ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 8:39 pm

» கருத்துப்படம் 07/07/2024
by mohamed nizamudeen Today at 8:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:09 pm

» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 6:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:29 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 4:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:16 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 10:48 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by Dr.S.Soundarapandian Today at 10:47 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:44 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 10:43 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by Dr.S.Soundarapandian Today at 10:42 am

» புதுக்கவிதைகள்…
by Dr.S.Soundarapandian Today at 10:41 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரீமா சென் திருமதியாவரா

4 posters

Go down

ரீமா சென் திருமதியாவரா Empty ரீமா சென் திருமதியாவரா

Post by அப்துல்லாஹ் Sat Apr 30, 2011 11:47 am

செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன் படம் ரிலீசான பிறகு காணாமல் போனவர்கள் இருவர். ஒருவர் படத்தின் நாயகி ரீமா சென்.

இன்னொருவர் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன்!

இரண்டாமவர் திரும்ப வருவது கஷ்டம் என்பதால், அந்த விவகாரத்தை பின்னர் பார்க்கலாம்.

கிட்டத்தட்ட ஓராண்டு காலமாய் தெற்குப் பக்கமே தலைவைத்துப் படுக்காமலிருந்த ரீமா, இப்போதுதான் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுகூட மிகுந்த முயற்சியின் பலனாக கிடைத்ததாம்.

ஆனால் தமிழில் இல்லை, தெலுங்கில். டி ராமாநாயுடு தயாரிக்கும் இந்தப் படத்தை ஆதித்யா இயக்குகிறார். இதில் மூன்று ஹீரோக்கள் அறிமுகமாகிறார்களாம். ஆனால் ரீமா மட்டும்தான் ஹீரோயினாம். மலேசியாவில் ஒரு மாத காலம் படப்பிடிப்பு நடக்கிறதாம்.

மலையாளப் படங்களில் நடிக்கவும் தயார் என அறிவித்துள்ளார் ரீமா.

சில மாதங்களுக்கு முன் மும்பையில் நள்ளிரவுப் பார்ட்டி ஒன்றில் காதலருக்கு மோதிரம் அணிவித்து ரீமாவின் நிச்சயதார்த்தம் நடந்தது நினைவிருக்கலாம். ஆனால் திருமணம் நடக்கவில்லை. மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தப் போகிறாராம் ரீமா!

அப்போ... கல்யாணம்?!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ரீமா சென் திருமதியாவரா Empty Re: ரீமா சென் திருமதியாவரா

Post by அசுரன் Sat Apr 30, 2011 11:49 am

akaleel wrote:சில மாதங்களுக்கு முன் மும்பையில் நள்ளிரவுப் பார்ட்டி ஒன்றில் காதலருக்கு மோதிரம் அணிவித்து ரீமாவின் நிச்சயதார்த்தம் நடந்தது நினைவிருக்கலாம்.
அப்போ... கல்யாணம்?!
அது அன்றைக்கு சேஃப்டிக்கு மட்டும் நடந்து இருக்கலாம் சிரி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ரீமா சென் திருமதியாவரா Empty Re: ரீமா சென் திருமதியாவரா

Post by உதயசுதா Sat Apr 30, 2011 2:04 pm

அவர் திருமதி ஆனா நீங்க என்ன பண்ண போறீங்க?
திருமதி ஆகலைன்னா என்ன பண்ண போறீங்க?
திருமதி ஆனா டைவர்ஸ் பண்ண வைப்பீங்களா?
திருமதி ஆகலைன்னா கல்யாணம் பண்ணி வைப்பீங்களா?
போங்கய்ய போய் வேலையா பாருங்க


ரீமா சென் திருமதியாவரா Uரீமா சென் திருமதியாவரா Dரீமா சென் திருமதியாவரா Aரீமா சென் திருமதியாவரா Yரீமா சென் திருமதியாவரா Aரீமா சென் திருமதியாவரா Sரீமா சென் திருமதியாவரா Uரீமா சென் திருமதியாவரா Dரீமா சென் திருமதியாவரா Hரீமா சென் திருமதியாவரா A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரீமா சென் திருமதியாவரா Empty Re: ரீமா சென் திருமதியாவரா

Post by பாலாஜி Sat Apr 30, 2011 2:10 pm

உதயசுதா wrote:அவர் திருமதி ஆனா நீங்க என்ன பண்ண போறீங்க?
திருமதி ஆகலைன்னா என்ன பண்ண போறீங்க?
திருமதி ஆனா டைவர்ஸ் பண்ண வைப்பீங்களா?
திருமதி ஆகலைன்னா கல்யாணம் பண்ணி வைப்பீங்களா?
போங்கய்ய போய் வேலையா பாருங்க


சியர்ஸ் சியர்ஸ்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ரீமா சென் திருமதியாவரா Empty Re: ரீமா சென் திருமதியாவரா

Post by அப்துல்லாஹ் Sat Apr 30, 2011 2:19 pm

நான் வேலை பாக்குரேன்னா நீங்கஎன்ன பண்ணப் போறீங்க
வேலையைப் பாக்கலயின்னா என்ன பண்ணப் போறீங்க
வேலையப் பாக்குரேன்னா டிஸ்மிஸ் பண்ண வப்பிங்களா
வேலையே இல்லையின்னா வேலைதரப் போறீங்களா
போங்க நீங்க புள்ளகல படிக்க வையிங்க மேடம்
ஜஸ்ட் ஜோக்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ரீமா சென் திருமதியாவரா Aரீமா சென் திருமதியாவரா Bரீமா சென் திருமதியாவரா Dரீமா சென் திருமதியாவரா Uரீமா சென் திருமதியாவரா Lரீமா சென் திருமதியாவரா Lரீமா சென் திருமதியாவரா Aரீமா சென் திருமதியாவரா H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ரீமா சென் திருமதியாவரா Empty Re: ரீமா சென் திருமதியாவரா

Post by உதயசுதா Sat Apr 30, 2011 2:24 pm

akaleel wrote:நான் வேலை பாக்குரேன்னா நீங்கஎன்ன பண்ணப் போறீங்க
வேலையைப் பாக்கலயின்னா என்ன பண்ணப் போறீங்க
வேலையப் பாக்குரேன்னா டிஸ்மிஸ் பண்ண வப்பிங்களா
வேலையே இல்லையின்னா வேலைதரப் போறீங்களா
போங்க நீங்க புள்ளகல படிக்க வையிங்க மேடம்
ஜஸ்ட் ஜோக்
கலில் வேலையா பாருங்கய்யான்னு உங்களுக்காக சொல்லலை.இந்த மாதிரி நடிக,நடிகையர்களை பத்தின செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவதை தான் சொன்னேன்.அவர்களும் நம்மளை போல சாதாரண மனிதர்கள்தான்.


ரீமா சென் திருமதியாவரா Uரீமா சென் திருமதியாவரா Dரீமா சென் திருமதியாவரா Aரீமா சென் திருமதியாவரா Yரீமா சென் திருமதியாவரா Aரீமா சென் திருமதியாவரா Sரீமா சென் திருமதியாவரா Uரீமா சென் திருமதியாவரா Dரீமா சென் திருமதியாவரா Hரீமா சென் திருமதியாவரா A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

ரீமா சென் திருமதியாவரா Empty Re: ரீமா சென் திருமதியாவரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum