புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெந்தயம்
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
நாம்நம்முடைய "அஞ்ஜரை பெட்டி" யில் உள்ள
பொருட்களை கொண்டே நம்மைஆரோக்கியமாகவும் அழ்காகவும் வைத்துக்
கொள்ளலாம். இங்கு சில குறிப்புகளைபார்ப்போம்.
ஒவ்வொன்றாக பார்ப்போம். முதலில்வெந்தயம்.
1.வெந்தயத்தைஉணவாக, மருந்தாக, உடலுக்கு வனப்பு தரும் பொருளாக பயன்
படுத்தலாம். ஒருகரண்டி [100கிராம்] வெந்தயத்தை வெறும் வாணலியில் வறுத்து
[பொன் கலரில்பொரியும]. அதை ஆற
வைத்து மிக்ஸியில் பொடி செய்து, பொடி ஆறிய பின்பாட்டிலில் போட்டு வைத்து பயன் படுத்தவும். இது
நீண்ட நாட்களுக்கு கெடாமல்இருக்கும்.
2.கட்டி பெருங்காயத்தை சிறிய தட்டி கொண்டு,[50கிராம்] 100 கிராம் வெந்தயத்தையும் போட்டு வறுத்தால்
இரண்டும் நன்கு பொரிந்துவிடும்.
அதை மிக்ஸியில் பொடி செய்து ஆற வைத்து வேறு
பாட்டிலில் போட்டு
வைத்து கொண்டால் பலவிதங்களில் நமக்கு
பயன்படும்.
3. வயிறு உப்புசமாகவோ, பொருமலாகவோ இருந்தால் மோரில் இந்த [2] வகை பொடியை 1ஸ்பூன்+கொஞ்சம் உப்பு போட்டு கலந்து குடிக்க
உடனே சரியாகும்.
4. தினமும் காலையில் [1] வகை பொடியை மோரிலோ, தண்ணீரிலோ கலந்து குடிக்க ப்ளட்சுகர் கட்டுபாடாகும்.இதை வெறும் வயிற்றில்தான்
குடிக்கணும்.
5. பேதி போகும்போது மோரில் [1] பொடியை 1 மணிக்கு ஒரு முறை 3 முறை குடித்தால் பேதி நின்றுவிடும்.
6. முட்டு வலி இருப்பவர்கள் [சுகர் இல்லாதவர்கள்]1 ஸ்பூன் [1] வகை பொடி +சிறிய வெல்ல கட்டி கலந்து உருண்டையாக்கி
தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலிகுறையும்.
7. சிலருக்கு வெளியூர் செல்லும் சமயம்தான்
அடிக்கடி பாத்ரூம் போக தோன்றும். (சூட்டினால் அது போல் ஆகும்) அந்த சமயம் [1 வகை] பொடியை 1/2 ஸ்பூன் 1/2 டம்ளர் நீரில் கலக்கி குடித்தால் வயிறு கலாட்டா
செய்யாது. கிளம்பும் சமயம்சிறிய டப்பாவில் இந்த பொடியை மற்க்காமல்
எடுத்து செல்லவும்.
8. ப்ளட்சுகர்+ ப்ளட் பிரஷர் குறைய, முழு வெந்தயம்- ஸ்பூன்,பாசிபயறு- 2 ஸ்பூன், கோதுமை-2 ஸ்பூன், இவற்றை முதல்நாள் இரவு தண்ணீர் ஊற்றி சுத்தம்செய்து அது ஊறும் அளவு நீர் ஊற்றி, மறுநாள் காலை மிளகு-2, சிறிது கல்உப்பு, கறிவேப்பிலை சேர்த்து மிக்ஸியில் கரகரப்பாக
அரைத்து, காலையில்வெறும் வயிற்றில் தோசை வார்த்து [நல்லெண்ணெய்]
காலை உணவாக சாப்பிட்டால்பி.பி, சுகர் நன்றாக குறையும், ருசிக்கும் குறைவில்லை.
9.வெந்தயத்தை கறுப்பாக வறுத்து காப்பிபொடியில்
கலந்து காபி போட்டு கொடுக்கலாம். சுகர் உள்ளவர்களுக்கு நல்லது.
10.வெந்தயகீரையை சுத்தம் செய்து நறுக்கி,மிளகாய்பொடி,மஞ்சள்பொடி, பெருங்காயதூள்,உப்பு இவை எல்லாம் கொஞ்சம் கோதுமை மாவில்
போட்டு கலந்துநீர்விட்டு பிசைந்து சப்பாத்தியாக செய்து சாப்பிடலாம். இதற்கு தக்காளிசட்னி, வெங்காயம்+ தயிர் சேர்த்து சாப்பிட ருசி
சூப்பர். ( வெந்தய கீரையைசுத்தம் செய்து கூட்டு செய்தும் சாப்பிடலாம்.
அதன் பலன்களுக்கு தனிபுத்தகமே போடலாம்)
11.எந்த வகை ஊறுகாய்க்கும் [2 வகை] பொடி சேர்க்கவும்.
12. 3 டம்ளர் இட்லி அரிசி, 1/2 டம்ளர் வெந்தயம் போட்டு ஊற வைத்து நன்கு ஊறியபின் நைசாக அரைத்து தோசை ஊற்றி சாப்பிட பொன்
கலரில் இருக்கும்.வாசனையாகவும் இருக்கும்.உடலுக்கு நல்ல குளுமை.
13.3 டம்ளர் புழுங்கல் அரிசியுடன்,1/2 டம்ளர் உளுந்ந்து, 1/2 டம்ளர் வெந்தயம்இவற்றை ஊற வைத்து உப்பு சேர்த்துஅரைத்து அடுத்த நாள் இட்லி ஊற்றினால் நல்லபூப் போன்ற இட்லி தயார். இதற்கு எல்லா வித
சட்னியும் சுவையாக இருக்கும்.நோய் வந்தவர்கள் அடிக்கடி இந்த இட்லி சாப்பிட இழந்த ஆரோக்கியம் பெறலாம்.எப்போதுமே இட்லிக்கு ஊற வைக்கும்போது 2- ஸ்பூன் வெந்தயம் ஊற வைப்பதும்நல்லது.
14.தினமும் காலையில் வெறும் வயிற்றில் முதல் நாள் [வெந்தயம் + கொழுந்தாகஇருக்கும் கறிவேப்பிலையை தயிரில்+ துளி கல்
உப்பு கலந்து ]ஊற வைத்துசாப்பிட தோலில் மினுமினுப்பு வரும். தலையில் முடி கொட்டாது.
15.தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 ஸ்பூன் வெந்தயத்தை தண்ணியுடன்விழுங்கினால், உடல் எடை குறைப்பவர்களுக்கு மிகவும் நல்லது. சுகர்உள்ளவர்களும் சாப்பிடலாம். சுகர் குறையும்.
16. முதல் நாள் இரவு ஊரவைத்த வெந்தயத்தை மறுநாள்
காலை அரைத்து, தலையில் வைத்துஊறி குளித்தால் தலை முடி பள பளப்பாகும். ரொம்ப குளுமையானது இது.

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் நன்றாக
சுரக்க வெந்தயத்தை வறுத்து இடித்துக் கொடுக்கலாம். பாலில் வேகவைத்து கொடுக்கலாம்.
( ஆனால் அதை சாப்பிடுவது கொடுமை. Thank God எனக்கு
நல்ல படி பால் சுரந்துவிட்டது )
மாதவிடாய் சமயத்தில் அதிக அளவு ரத்தப்
போக்குடையவர்களுக்கும் பிரசவித்த பெண்களுக்கும் வெந்தயத்தை வறுத்து இடித்து நெய், சீனி சேர்த்து ஹல்வா செய்து கொடுப்பது
இழக்கும் தெம்பை மீட்க உதவும்.
நம் தென்னிந்தியர்களின் சாம்பாருக்கு உபயோகிக்கும் மசாலாப் பொடியில் வெந்தயம் முக்கிய இடம் பெறுகிறது. சாம்பாரின் தூக்கலான வாசனைக்கு தூண்டுகோல் இதுவே. ஊறுகாய்களுக்கு உயிரூட்டும் வாசனையும் வெந்தயப் பொடியிலிருந்து தான். ( எங்க பாட்டி சொல்வா " ஊருகாய்க்கு உயீறே
பெருங்காயப்பொடியும் வெந்தயபொடியும் தான் " நு )
இயற்கை முறையில் குடும்பக் கட்டுப்பாட்டுக்கு வெந்தயம் உதவுவதாக சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். தொடர்ந்து வெந்தயம் சாப்பிட்டு வருபவர்களுக்கு சுலபத்தில் கருத்தரிக்காதாம்.
இரவில் தூங்குவதற்கு முன் ஒரு spoon அளவு சுத்தமான வெந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணீரில் போட்டு மூடி வைத்து
விடவும்.காலையில் எழுந்ததும் வாய் கொப்பளித்த பின் தண்ணீரில் ஊறிய வெந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத் தண்ணீரை
குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம்.வாரம்
ஒருமுறை இதுபோன்ற வெந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை அண்டவே
அண்டாது.
வெந்தயக் களி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. கோடை காலத்தில்
உடல் சூட்டில் இருந்து தப்பிக்க வாரம் ஒருமுறை வெந்தயக் களி செய்து சாப்பிடலாம்.

பெண்களுக்கு முடியழகுதான்முதன்மையானது. முடி கொட்டாமல் செழித்து வளரவும், தலைக்கு குளுமையளிக்கவும்வெந்தயத்தை சீயாக்காயோடு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டு தலைக்குக்குளித்து வருவது கைமேல் பலந்தரும். |
அளவுக்கு மிஞ்சி நிறைய முடிஉதிர்ந்து என்ன செய்வது என்று கவலைப்படுபவர்களுக்கு உதவுவதும் வெந்தயம்தான்.வெந்தயத்தைத் தண்ணீரில் ஊற வைத்து வெண்ணெய் போன்று அரைத்து தலையில்தேய்த்து வைத்து அரைமணிநேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். ஓரிரு முறையிலேயேஉடனடி பலனை எதிர்பாராமல் தொடர்ந்து சில மாதங்களுக்கு வாரம் ஓரிரு முறைவீதம் பின்பற்றவேண்டும். |
பருவ வயதில் முகத்தில் நிறையபருக்கள் வந்து தாங்கமுடியாத எரிச்சலிருந்தால் வெந்தயத்தை அரைத்துஅப்பேஸ்ட்டை அப்பி வைத்து வந்தால் எரிச்சல் அடங்குவதோடு பருக்களும் காணாமல்போய்விடும். பருவ வயது தாண்டிய பிறகு உடல் உஷ்ணத்தால் பருக்கள் வந்தால் ஒருதேக்கரண்டி வெந்தயத்தை ஒரு கப் தயிரில் ஊறவைத்து குறைந்தது மூன்று நான்குநாட்களுக்காவது அதிகாலையில் எழுந்ததும் குடித்து வரவேண்டும். |
- manjuganeshanபுதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 10/01/2011
நன்றி கிரிஷாம்மா
manjuganeshan wrote:நன்றி கிரிஷாம்மா
அவங்க கிரிஷா இல்லை, த்ரிஷா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
பயனுள்ள பதிவு நன்றி
அகீல்
- அகீல்இளையநிலா
- பதிவுகள் : 336
இணைந்தது : 22/12/2010
சொல்லவே இல்லை அம்மாசிவா wrote:manjuganeshan wrote:நன்றி கிரிஷாம்மா
அவங்க கிரிஷா இல்லை, த்ரிஷா!
அகீல்
- varshaஇளையநிலா
- பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010
நல்ல தகவல் தாங்க்ஸ் அம்மா
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2