ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு

+6
krishnaamma
இரா.எட்வின்
ரபீக்
balakarthik
உதயசுதா
அசுரன்
10 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு - Page 2 Empty கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு

Post by அசுரன் Sat Apr 30, 2011 10:32 am

First topic message reminder :

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. இந்நாட்டின் சுதந்திரத்துக்காக தன் சொத்து ‍ சுகங்களை மட்டும் இழக்கவில்லை. தனது வாழ்வையே அர்ப்பணித்த அபூர்வ தலைவர். வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையெல்லாம் கொடுத்து, சாகும் வரை சிறைவாசம் என்று தீர்ப்பு அளித்திருந்தனர். ஒரு கட்டத்தில் வாலேஸ் என்கிற ஆங்கிலேய வழக்கறிஞர், வ.உ.சி வழக்கை எடுத்து நடத்தி அவருக்கு விடுதலை வாங்கித்தந்தார். அதன்பிறகு வ.உ.சிக்கு ஒரு மகன் பிறந்தான். அந்தக் குழந்தைக்கு வாலேஸ்ராஜன் என்று பெயரிட்டார் வா.உ.சி.

அந்த வாலேஸ்ராஜன் இன்று உயிரோடு இருக்கிறார். பணி ஓய்வு பெற்று திண்டுக்கல்லில் எளிய வாழ்க்கை வாழ்ந்துக்கொண்டிருக்கும் 70 வயது கடந்த அந்தப் பெரியவரைப் பார்க்க ஒரு தேசபக்தர் ஆசைப்பட்டார். ஒரு தட்டிலே வேட்டி, சட்டை, புடவை அதன் மேல் ஆயிரம் ரூபாய் பணத்தை வைத்து வாலேஸ்ராஜனிடம் கொடுத்து காலில் விழுந்து வணங்கினார்.

தட்டைப் பெற்றுக்கொண்டு உள்ளே சென்ற வாலேஸ்ராஜன் மீண்டும் அதே தட்டோடு வெளியே வந்தார். தேசபக்தர் கையில் அந்த வேட்டி‍ சட்டை, புடவை இருந்த தட்டைக் கொடுத்தார். மேலே இருந்த ஆயிரம் ரூபாயுடன், தன் கையில் இருந்த ஒரு ரூபாயைச் சேர்த்து எடுத்துக்கொள்ளச் சொன்னார்.

'வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசிக் கப்பல் ஓட்டியவர் என் தந்தை. சொத்து ‍ சுகங்கள் நாட்டு விடுதலைக்காக இழந்தவர். கோவை சிறையில் மாடுகள் இழுக்கும் செக்கு இழுத்தவர். சிறையில் கல் உடைத்தவர். அப்பேற்பட்ட தியாகி மகன், அன்பளிப்பு வாங்கி கடைசி காலத்தை ஓட்டினான் என்ற அவப்பெயரை, என் தந்தைக்கு வாங்கித்தர விரும்பவில்லை, உங்கள் அன்புக்கு நன்றி' என்றாராம்.


நன்றி தமிழ் இணையம்
இது எனது 600வது பதிவு
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு - Page 2 Empty Re: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு

Post by அசுரன் Sat Apr 30, 2011 11:08 am

இந்த எனது 600வது பதிவை விரும்பிய அனைத்து நண்பர்களுக்கும் நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு - Page 2 Empty Re: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு

Post by அருண் Sat Apr 30, 2011 11:13 am

முதிர்ந்த வயதிலும் அப்பாவுக்கு பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாதுணு நினைத்தரே! அருமை! நன்றி நன்றி

பகிர்விற்கு மிக்க நன்றி அண்ணா!! மகிழ்ச்சி மகிழ்ச்சி


Last edited by அருண் on Sat Apr 30, 2011 11:39 am; edited 1 time in total
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு - Page 2 Empty Re: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு

Post by Guest Sat Apr 30, 2011 11:14 am

அட இப்போதான் இணைந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள .. 600 வது பதிவா என்ன வேகம். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு - Page 2 224747944 .. தொடருங்கள் நண்பா ... கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு - Page 2 1772578765
avatar
Guest
Guest


Back to top Go down

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு - Page 2 Empty Re: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு

Post by அசுரன் Sat Apr 30, 2011 11:20 am

மதன் wrote:அட இப்போதான் இணைந்த மாதிரி இருக்கு அதுக்குள்ள .. 600 வது பதிவா என்ன வேகம். கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு - Page 2 224747944 .. தொடருங்கள் நண்பா ... கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு - Page 2 1772578765
ரொம்ப வேகமா போறேனோ? மண்டையில் அடி நடனம்
அருண் wrote:முதிர்ந்த வயதிலும் அப்பாவுக்கு பெயருக்கு களங்கம் ஏற்படக்கூடாதுணு நினைத்தரே! அறுமை! நன்றி நன்றி

பகிர்விற்கு மிக்க நன்றி அண்ணா!! மகிழ்ச்சி மகிழ்ச்சி
நெஞ்சம் நெகிழ்ந்த செய்தி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் இங்கு பகிர்ந்தேன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு - Page 2 Empty Re: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு

Post by Guest Sat Apr 30, 2011 11:21 am

இல்லை அசுரன் ...சரியாகத்தான் செல்றீங்க ... இதே வேகம் எப்போதும் இருக்க வேண்டும் அதுவே என் விருப்பம் ... கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு - Page 2 2825183110
avatar
Guest
Guest


Back to top Go down

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு - Page 2 Empty Re: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு

Post by உமா Sat Apr 30, 2011 11:34 am

அருமையான 600 வது பதிவு...
கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு - Page 2 677196



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு - Page 2 Empty Re: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு

Post by மனோஜ் Sat Apr 30, 2011 11:37 am

நன்றி கெட்ட அரசாங்கம் !
வா. உ. சி யை தன் கடைசி காலத்தில் தவிக்கவிட்ட நாடு இது !


எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Back to top Go down

கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு - Page 2 Empty Re: கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே - அசூரனின் 600வது பதிவு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum