Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?
+2
அசுரன்
மனோஜ்
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?
![Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ? Folder](https://2img.net/h/www.computertamil.eu/images/files/download_thumbs/folder.png)
Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன.
இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம்
வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம் என்று பார்ப்போம்
உதாரணமாக உங்களிடம் tamil என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்
![Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ? Notelock](https://2img.net/h/www.computertamil.eu/images/stories/information/notelock.png)
முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.
[color:6fa0=#00f]ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்
ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil
பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.
இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும்.இனி
குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற
file ஐ double click செய்தல் வேண்டும் .
Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.
இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder ஐ Lock செய்யும் போது
Lock செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க
வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம்
key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.
இனியென்ன அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது .
தமிழ் கம்ப்யூட்டர்
![Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ? 224747944](https://2img.net/u/1813/71/41/02/smiles/224747944.gif)
Guest- Guest
மனோஜ்- இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
Re: Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?
நண்பரே நான் இதை பயன்படுத்தியிருக்கிறேன். போல்டர் லாக் செய்த பின்னும் அந்த படங்கள் search ல் வந்துவிடுகிறது. (நல்ல படங்கள் தான்)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?
ஹிட்டன் மோடுக்கு தான் செல்கிறது.balakarthik wrote:![]()
![]()
![]()
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?
[quote="அசுரன்"]நண்பரே நான் இதை பயன்படுத்தியிருக்கிறேன். போல்டர் லாக் செய்த பின்னும் அந்த படங்கள் search ல் வந்துவிடுகிறது. (நல்ல படங்கள் தான்)
இதற்கு நான் பொறுப்பல்ல![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
இதற்கு நான் பொறுப்பல்ல
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
Guest- Guest
Re: Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?
[quote="மதன்"]
பின்ன இதுக்காக பில் கேட்ட்ஸயா கேக்கமுடியும் உங்க பதிவுக்கு நீங்கதான் விளக்கம் சொல்லணும்
அசுரன் wrote:நண்பரே நான் இதை பயன்படுத்தியிருக்கிறேன். போல்டர் லாக் செய்த பின்னும் அந்த படங்கள் search ல் வந்துவிடுகிறது. (நல்ல படங்கள் தான்)
இதற்கு நான் பொறுப்பல்ல
பின்ன இதுக்காக பில் கேட்ட்ஸயா கேக்கமுடியும் உங்க பதிவுக்கு நீங்கதான் விளக்கம் சொல்லணும்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
Re: Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?
அசுரன் wrote:ஹிட்டன் மோடுக்கு தான் செல்கிறது.balakarthik wrote:![]()
![]()
![]()
cls
@ECHO OFF
title Folder Locker
if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK
if NOT EXIST Locker goto MDLOCKER
:CONFIRM
echo Are you sure u want to Lock the folder(Y/N)
set/p "cho=>"
if %cho%==Y goto LOCK
if %cho%==y goto LOCK
if %cho%==n goto END
if %cho%==N goto END
echo Invalid choice.
goto CONFIRM
:LOCK
ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
echo Folder locked
goto End
:UNLOCK
echo Enter password to Unlock folder
set/p "pass=>"
if NOT %pass%==TYPE YOUR PASSWORD HERE goto FAIL
attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}"
ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker
echo Folder Unlocked successfully
goto End
:FAIL
echo Invalid password
goto end
:MDLOCKER
md Locker
echo Locker created successfully
goto End
:End
இந்த கோட உங்க கணினில வோர்டுலயோ இல்லை நோட்ட்பாடுலயோ காபி செய்து இங்கே ஐலேட் செய்யப்பட்ட இடதில் உங்களுக்கு தேவயான பாஸ்வோர்டை கொடுது .BAT பயிலாக சேமித்துகொள்ளவும்
இப்பொழுது முயன்று பாருங்கள் நண்பா
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![]() |
அப்துல்- தளபதி
- பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?
» Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி
» Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி
» C:\ drive Lock செய்வது எப்படி?
» ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?
» Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி
» Software எதுவும் இல்லாமல் Folder Lock பண்ணுவது எப்படி
» C:\ drive Lock செய்வது எப்படி?
» ஆபாச தகவல் கூகிள் தேடலில் வராமல் Lock செய்வது எப்படி ?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|