புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Today at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சூரியன் செத்ததாய்
Page 2 of 2 •
Page 2 of 2 • 1, 2
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
First topic message reminder :
அன்பின் நண்பர்களே ,
வணக்கம்.
புத்தகங்களை அடுக்கும் போது சற்றும் எதிர் பாரா விதமாக தொன்னூறில் நான்
நடத்தி வந்த "தாகம்" இதழின் பிரதி ஒன்று கிடைத்தது இது வரை எங்கெங்கோ
தேடியும் கிடைக்காமல் , யாரிடம் கேட்டும் கிடைக்காமல் இருந்தது.
90 ஜனவரியில் அந்த இதழ் தயாரித்த நேரத்தில் பிரபாகரனை அவரது கூட்டாளி
மாத்தையாவே கொன்று போட்டு இயக்கத்தைக் கைப் பற்றிக் கொண்டதாய்
தமிழகத்து ஊடகங்கள் வாய் கிழிய கூப்பாடு போட்டுக் கொண்டிருந்த நேரம்.
தினமலர் போன்ற இதழ்களில் நீண்ட வரிசையில் மாலைகளோடு பிரபாகரனுக்கு அஞ்சலி செலுத்த மக்கள் காத்திருப்பதாக படத்துடன் செய்திகள் வெளியிட்டு தமிழ் விரோதிகள் தங்கள் முதுகுகளைத் தாங்களே தட்டிக் கொடுத்து கூத்தாடிய நேரம்.
வரதராஜப் பெருமாள் எல்லொரும் கேட்டுக் கொண்டால் அரசு மரியாதையோடு பிரபாகரனை அடக்கம் செய்யத் தயாராய் இருப்பதாய் கோமாளித்னத்தின் உச்சிக்கே போய் கொக்கரித்த நேரம்.
அப்போது ( ஜனவரி 90 ) நான் எழுதிய கவிதை இது. ஏன் என்றெல்லாம்
தெரியவில்லை, போடவேண்டும் என்று தோன்றியது . போட்டிருக்கிறேன்.
எங்கள்
சூரியன் செத்ததாய்
சில சிகரெட்டு நெருப்புகள்
அஞ்சலி செலுத்தின .
மாமன்னன் ஒருவனுக்கு
வேண்டுமானால்
அரசு மரியாதைகளோடு
கல்லறை சமைப்பதாய்
மனமிரங்கினார்
ஒரு மேடை ராஜா
கல்லறைக்கு
தாங்கள்
மண்தள்ளி வந்ததாய் சொன்னார்கள்
தங்கள் கைமண்ணை தட்டியவாறே
விடிந்து எழுந்தால்
சுவர்கள் எல்லாம்
அவன் முகங்களாய்
பூத்தன.
திரும்பிய இடமெல்லாம்
சிங்கத்தை
அதன் கூட்டாளியே
கொன்று போட்டதாய்...
கரைந்து ஒழுகின
கண்ணீரில்
அவர்களது அரிதாரம்
பத்திரிக்கைகள் எல்லாம்
பக்கம் பக்கமாய்
அவன் வரலாறு எழுதின
வாசித்து முடித்ததும்
எங்கள் தலைவன் சொன்னான்
"வாங்க தோழா
ஒரு எட்டு போய்
பார்த்துவிட்டு வரலாம்"
"தண்டவாளத்தில் கிடக்கிறதாம்
என் உடல்"

”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
kbala wrote:சூரியன் சாவதில்லை !
சாகக் கூடாது.
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
சாகாது
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
அசுரன் wrote:சாகாது
ஆஹா! வாக்கு பலிக்கட்டும்
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- யாதுமானவள்இளையநிலா
- பதிவுகள் : 306
இணைந்தது : 30/05/2010
பிரபாகரன் மறைந்துவிடவில்லை. மறைந்து இருக்கிறார்.
அன்புடன்
யாதுமானவள்
(கற்றது கைமண் அளவு. கல்லாதது உலகளவு)
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
யாதுமானவள் wrote:பிரபாகரன் மறைந்துவிடவில்லை. மறைந்து இருக்கிறார்.
ஆஹா! பால் வார்த்தீர்கள்
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- மனோஜ்இளையநிலா
- பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010
கவிதை கற்பனையே ..... பொதுவாக !
ஆனால் ஓர் உண்மை கவிதையாய் இங்கே !
ஆனால் ஓர் உண்மை கவிதையாய் இங்கே !
எல்லாம் நன்மைக்கே
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
மனோஜ் wrote:கவிதை கற்பனையே ..... பொதுவாக !
ஆனால் ஓர் உண்மை கவிதையாய் இங்கே !
மிக்க நன்றி மனோஜ்
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- இரா.எட்வின்கல்வியாளர்
- பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010
உதயசுதா wrote:அவர் உயிரோடு இருந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சியே
ஆமாம் சுதா
”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”
இரா.எட்வின்
- Sponsored content
Page 2 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 2