புதிய பதிவுகள்
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 8:56 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே 1 Poll_c10மே 1 Poll_m10மே 1 Poll_c10 
30 Posts - 54%
heezulia
மே 1 Poll_c10மே 1 Poll_m10மே 1 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
மே 1 Poll_c10மே 1 Poll_m10மே 1 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மே 1 Poll_c10மே 1 Poll_m10மே 1 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மே 1 Poll_c10மே 1 Poll_m10மே 1 Poll_c10 
30 Posts - 54%
heezulia
மே 1 Poll_c10மே 1 Poll_m10மே 1 Poll_c10 
22 Posts - 39%
mohamed nizamudeen
மே 1 Poll_c10மே 1 Poll_m10மே 1 Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
மே 1 Poll_c10மே 1 Poll_m10மே 1 Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மே 1


   
   

Page 1 of 2 1, 2  Next

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Apr 29, 2011 11:07 pm

இந்த மே தினமாவது உழைத்து காய்த்துபோன விரல்களுக்கு
ஒளி கொடுக்கும் மோதிரமாகட்டும்


வியர்த்து கறுத்து சலித்துப்போன இனத்தவருக்கு
விண்ணும், மண்ணும் விழா எடுக்கட்டும்

புது எந்திரமாய் தினமும் சுழலும் உடலுக்குள்
மெல்லிய இருதயம் இயங்குவதை யாவரும் உணரட்டும்


வெயில் அணிந்து, பசி சுமந்து ஒட்டிய வயிறுகளுக்கு
சுதந்திரமாக தண்ணீர் பருக சிறிது நேரம் கிடைக்கட்டும்

அடிமை பொருளாய் நாளும் அடங்கி கிடக்கும் கூட்டத்திற்கு
முட்டும் சிறுநீர் கழிக்கவாவது உரிமை கிடைக்கட்டும்


வழிகள் தொலைத்து, வலிபொறுத்து உழைக்கும் வர்க்கத்திற்கு
புதுப் பாதைகளின் கதவுகள் திறக்கட்டும்


தூக்கம் விடுத்து, ஏக்கம் மறைத்து வாழும் தொழிலாளர்களின்
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிட்டட்டும்

ஏய்க்கும் குணத்தவரின் முச்சை நிறுத்தி
உழைப்பவர் பக்கம் காற்று உரக்க வீசட்டும்

நாளும் முதலாளி காரில் பறக்க காரணமான
தொழிலாளிகளின் கால்கள் ஓய்வெடுக்க
இன்று ஒருநாளாவது விடுமுறை அறிவிக்கட்டும் !!

மே 1 154550




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Apr 30, 2011 7:44 am

அருமையிருக்கு



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


மே 1 Scaled.php?server=706&filename=purple11
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat Apr 30, 2011 11:06 am

தொழிலாளர் தினத்திற்கான கவிதை பிரமாதம்
வேண்டுகோள்கள் அத்தனையும் நிறைவேறிட நானும் பிரார்த்திக்கிறேன்

வாழ்த்துகள் நண்பா



நேசமுடன் ஹாசிம்
மே 1 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
Guest
Guest

PostGuest Sat Apr 30, 2011 11:13 am

பிறர் வாழ்வதே எங்கள் வேர்வையில் தான் .. அருமை நண்பா மே 1 224747944

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Apr 30, 2011 3:58 pm

[quote="ரோஜாகார்த்தி"] குஓட்டே
மே 1 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Apr 30, 2011 3:58 pm

ஹாசிம் wrote:தொழிலாளர் தினத்திற்கான கவிதை பிரமாதம்
வேண்டுகோள்கள் அத்தனையும் நிறைவேறிட நானும் பிரார்த்திக்கிறேன்

வாழ்த்துகள் நண்பா

நண்பா மே 1 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Apr 30, 2011 3:59 pm

[quote="மதன்"]பிறர் வாழ்வதே எங்கள் வேர்வையில் தான் .. அருமை நண்பா குஓட்டே
மே 1 678642 மே 1 154550



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Apr 30, 2011 4:04 pm

உழைப்பாளர்களுக்கு இந்த கவிதை ஒரு கேட்க கேட்க சலிக்காத பாடல் போல் ரொம்ப அருமையா இருக்கு நண்பா மே 1 677196 மே 1 677196 மே 1 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
kavimuki
kavimuki
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 684
இணைந்தது : 19/03/2010

Postkavimuki Sat Apr 30, 2011 4:18 pm

மு.வித்யாசன் wrote:
இந்த மே தினமாவது உழைத்து காய்த்துபோன விரல்களுக்கு
ஒளி கொடுக்கும் மோதிரமாகட்டும்


வியர்த்து கறுத்து சலித்துப்போன இனத்தவருக்கு
விண்ணும், மண்ணும் விழா எடுக்கட்டும்

புது எந்திரமாய் தினமும் சுழலும் உடலுக்குள்
மெல்லிய இருதயம் இயங்குவதை யாவரும் உணரட்டும்



தூக்கம் விடுத்து, ஏக்கம் மறைத்து வாழும் தொழிலாளர்களின்
உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிட்டட்டும்

ஏய்க்கும் குணத்தவரின் முச்சை நிறுத்தி
உழைப்பவர் பக்கம் காற்று உரக்க வீசட்டும்

நாளும் முதலாளி காரில் பறக்க காரணமான
தொழிலாளிகளின் கால்கள் ஓய்வெடுக்க
இன்று ஒருநாளாவது விடுமுறை அறிவிக்கட்டும் !!

மே 1 154550அனுபவக்கவிதைபோல அருமையாக உள்ளது.பல நாள் ஏக்கம் ஒருநாள் வெடித்துச்சிதறுவதுபோல உம் கவிகள் இருந்தது அருமை வித்யா
மே 1 325286


மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Sat Apr 30, 2011 4:20 pm

Manik wrote:உழைப்பாளர்களுக்கு இந்த கவிதை ஒரு கேட்க கேட்க சலிக்காத பாடல் போல் ரொம்ப அருமையா இருக்கு நண்பா மே 1 677196 மே 1 677196 மே 1 677196


மே 1 678642 மே 1 678642



/vidhyasan.blogspot.com அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக