ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசையும் புகைப்படங்கள்..

+10
ஹாசிம்
krishnaamma
மகா பிரபு
ந.கார்த்தி
JUJU
இரா.எட்வின்
அசுரன்
பாலாஜி
positivekarthick
கலைவேந்தன்
14 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

அசையும் புகைப்படங்கள்.. Empty அசையும் புகைப்படங்கள்..

Post by கலைவேந்தன் Fri Apr 29, 2011 10:56 pm

அசையும் புகைப்படங்கள்...!

சினிமாகிராஃப் என்பது ஒருவகையான ஸ்டில் படம்தான், ஆனால், அந்தப் புகைப் படத்தின் ஏதாவது ஒரு பகுதி சிறிதளவு அசைவுடன் (உயிர்ப்புடன்) இருக்கும். இந்த வகை தொழில்நுட்பம் சாதாரண புகைப்படத்துக்கு ஒரு படி மேல், வீடியோவுக்கு ஒரு படி கீழ்.

ஜெமிபெக் மற்றும் அவரின் சகாவான கெவின் பேர்க் ஆகியோர் இணைந்து இந்த அனிமேஷன் போட்டோ கிராஃபியை உருவாக்கி உள்ளனர்.இரண்டு கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

இவை அசைவுகளுடன் கூடிய படங்கள்.இந்தப் புதிய புகைப்படக் கலையின் மூலம் எடுக்கப்படும் படங்கள் நிழற்படங்களைப் போன்று தான் இருக்கும்.

ஆனால் அதன் குறிப்பிட்ட ஒரு பகுதியில் அசைவுகளைக் காணலாம். அந்த வினோதமான அசைவு நிச்சயம் உங்கள் கண்களைக் கவர்ந்திழுக்கும்.

அசையும் புகைப்படங்கள்.. Newspaper

எல்லோரும் நடந்து கொண்டு இருக்கும்போது செய்தித்தாள் படிப்பவரின் கைகள் அசைவதைப் பாருங்கள்..

அசையும் புகைப்படங்கள்.. Ohjoy

பெண்ணின் தலைமுடியும், கழுத்திலுள்ள டாலரும் அசைவதைப் பாருங்கள்.

அசையும் புகைப்படங்கள்.. Cab

சாலை வழியே செல்லும் டாக்சியின் பிரதிபலிப்பை கண்ணாடியில் பாருங்கள்..

நன்றி : மெயில் ஆன்லைன்



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அசையும் புகைப்படங்கள்.. Empty Re: அசையும் புகைப்படங்கள்..

Post by positivekarthick Fri Apr 29, 2011 11:11 pm

மகிழ்ச்சி சூப்பர் மகிழ்ச்சி


அசையும் புகைப்படங்கள்.. Pஅசையும் புகைப்படங்கள்.. Oஅசையும் புகைப்படங்கள்.. Sஅசையும் புகைப்படங்கள்.. Iஅசையும் புகைப்படங்கள்.. Tஅசையும் புகைப்படங்கள்.. Iஅசையும் புகைப்படங்கள்.. Vஅசையும் புகைப்படங்கள்.. Eஅசையும் புகைப்படங்கள்.. Emptyஅசையும் புகைப்படங்கள்.. Kஅசையும் புகைப்படங்கள்.. Aஅசையும் புகைப்படங்கள்.. Rஅசையும் புகைப்படங்கள்.. Tஅசையும் புகைப்படங்கள்.. Hஅசையும் புகைப்படங்கள்.. Iஅசையும் புகைப்படங்கள்.. Cஅசையும் புகைப்படங்கள்.. K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அசையும் புகைப்படங்கள்.. Empty Re: அசையும் புகைப்படங்கள்..

Post by பாலாஜி Fri Apr 29, 2011 11:16 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

அசையும் புகைப்படங்கள்.. Empty Re: அசையும் புகைப்படங்கள்..

Post by அசுரன் Fri Apr 29, 2011 11:34 pm

இந்தப் புதிய புகைப்படக் கலையின் மூலம் எடுக்கப்படும் படங்கள் நிழற்படங்களைப் போன்று தான் இருக்கும்.
கலை அண்ணா! இது புகைபடங்களின் பல ப்ரேம்களை கொண்டு உருவாக்கப்படும் GIF பார்மேட் படங்களாகும். இந்த முறை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது 1987 ஆம் ஆண்டு ஆகும். அந்த பெண்ணின் தலை முடி அசைவிற்காக 24 ப்ரேம்கள் கம்ப்ரஸ்டு ப்ரேம்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கம் போல எடுக்கப்படும் புகைபடங்களை கொண்டு தயாரிக்கப்படும் அசையும் பட தொழில் நுட்பம் இது. அருமையான படங்கள் அண்ணா! படங்களுக்கு நன்றி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசையும் புகைப்படங்கள்.. Empty Re: அசையும் புகைப்படங்கள்..

Post by இரா.எட்வின் Sat Apr 30, 2011 12:51 am

அசுரன் wrote:
இந்தப் புதிய புகைப்படக் கலையின் மூலம் எடுக்கப்படும் படங்கள் நிழற்படங்களைப் போன்று தான் இருக்கும்.
கலை அண்ணா! இது புகைபடங்களின் பல ப்ரேம்களை கொண்டு உருவாக்கப்படும் GIF பார்மேட் படங்களாகும். இந்த முறை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது 1987 ஆம் ஆண்டு ஆகும். அந்த பெண்ணின் தலை முடி அசைவிற்காக 24 ப்ரேம்கள் கம்ப்ரஸ்டு ப்ரேம்கள் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கம் போல எடுக்கப்படும் புகைபடங்களை கொண்டு தயாரிக்கப்படும் அசையும் பட தொழில் நுட்பம் இது. அருமையான படங்கள் அண்ணா! படங்களுக்கு நன்றி

நாம இதுல எல்லாம் பூஜியம்


”நோக்குமிடமெல்லாம் நாமன்றி வேறில்லை”

அசையும் புகைப்படங்கள்.. 38691590

இரா.எட்வின்

அசையும் புகைப்படங்கள்.. 9892-41
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்


பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

அசையும் புகைப்படங்கள்.. Empty Re: அசையும் புகைப்படங்கள்..

Post by JUJU Sat Apr 30, 2011 7:18 am

வீடியோ எடுத்து பின்பு புகைபடமாக மாற்றுவார்களா ? விளக்குங்களேன் தெரிந்தவர்கள் ,
அருமையான செய்தி .
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

அசையும் புகைப்படங்கள்.. Empty Re: அசையும் புகைப்படங்கள்..

Post by ந.கார்த்தி Sat Apr 30, 2011 7:27 am

அருமையிருக்கு


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


அசையும் புகைப்படங்கள்.. Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

அசையும் புகைப்படங்கள்.. Empty Re: அசையும் புகைப்படங்கள்..

Post by கலைவேந்தன் Sat Apr 30, 2011 10:06 am

நன்றி நண்பர்களே... இதெல்லாம் நமக்கு எங்க இருந்து தெரியுது அசுரன்..? நெட்ல கிடைச்சது... சுட்டுப்போட்டுட்டேன்.. அம்புட்டுதேன்..புன்னகை



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அசையும் புகைப்படங்கள்.. Empty Re: அசையும் புகைப்படங்கள்..

Post by அசுரன் Sat Apr 30, 2011 10:09 am

கலைவேந்தன் wrote:நன்றி நண்பர்களே... இதெல்லாம் நமக்கு எங்க இருந்து தெரியுது அசுரன்..? நெட்ல கிடைச்சது... சுட்டுப்போட்டுட்டேன்.. அம்புட்டுதேன்..புன்னகை
இருந்தாலும் அறிவுப்பூர்வமான தகவலை தாங்கள் மட்டும் படிக்காமல் எங்களுக்கும் தந்தமைக்கு நன்றிகள்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

அசையும் புகைப்படங்கள்.. Empty Re: அசையும் புகைப்படங்கள்..

Post by மகா பிரபு Sat Apr 30, 2011 10:13 am

அருமை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

அசையும் புகைப்படங்கள்.. Empty Re: அசையும் புகைப்படங்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum