Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….by ayyasamy ram Today at 11:21 am
» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am
» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
sram_1977 | ||||
nahoor |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அன்பு ஈகரை இதயங்களே
+2
ரூபன்
வித்யாசாகர்
6 posters
Page 1 of 1
என் அன்பு ஈகரை இதயங்களே
என் அன்பு ஈகரை இதயங்களே..
எல்லோருக்கும் வணக்கம்!!
வித்யாசாகர்
எல்லோருக்கும் வணக்கம்!!
வித்யாசாகர்
THIAGARAJAN RV இந்த பதிவை விரும்பியுள்ளார்
Re: என் அன்பு ஈகரை இதயங்களே
வணக்கம் வாங்க வித்தியாசாகர்
நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபட விரும்பினால் அரட்டை அரங்கம்
என்னும் ஓர் பகுதி ஈகரையில் இருக்கிறது
நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபட விரும்பினால் அரட்டை அரங்கம்
என்னும் ஓர் பகுதி ஈகரையில் இருக்கிறது
kirupairajah- வி.ஐ.பி
- பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009
Re: என் அன்பு ஈகரை இதயங்களே
வணக்கம் வித்யாசாகர் ..வாங்க வாங்க.. இன்றும் உங்கள் கவிதை படித்து சுவைக்க நாம் ரெடி ...
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: என் அன்பு ஈகரை இதயங்களே
kirupairajah wrote:வணக்கம் வாங்க வித்தியாசாகர்
நண்பர்களுடன் அரட்டையில் ஈடுபட விரும்பினால் அரட்டை அரங்கம்
என்னும் ஓர் பகுதி ஈகரையில் இருக்கிறது
நன்றி, நல்லது நண்பரே,
புதிதில்லையா, அதான்..
Re: என் அன்பு ஈகரை இதயங்களே
வணக்கம் ஈகரையின் ஆஸ்தான கவிஞரே! தங்களின் கவிதை மற்றும் கட்டுரைகளால் ஈகரையின் செல்லப்பிள்ளையாக வலம் வர ஆரம்பித்துள்ளீர்கள்! தங்களின் பணி தொடர எங்களின் ஆதரவு என்றும் உங்களை தேடி வரும்.
Re: என் அன்பு ஈகரை இதயங்களே
அனைத்து புகழும் அன்னை கலைவானிக்கே சமர்ப்பணம்!
எத்தனை இரவுகளை எழுத்துக்களில் தொலைத்து புத்தகமாக்கிய போது, என் வியர்வையின் வாசம் இப்படி உங்களால் ஈகரையிலும் மனம் பரப்பப் படுமென எதிர்பார்க்க வில்லை தான்,
"வாழ்வின் ஒவ்வொரு துளி உழைப்பும் நமக்கு இரட்டிப்பாய் வரப்போகும் வெற்றி" என்பேன், அது எத்தனை உண்மை என்பதை ஈகரை அன்பில் நனைய நனைய அறிய படுகிறேன்.
பரிசோ எனக்கென தரப்படும் மரியாதை போன்றதற்கோ நான் காத்திருக்கவில்லை, பெருமை படவுமில்லை ஆனால் என் உழைப்பிற்கு ஒரு கேள்விக் குறி இருந்தது,
அந்த கேள்விக் குறிக்கு பதில் வரும் வானத்தின் முதல் நட்சத்திரமாய் ஈகரை இருப்பதில் என் சிரம் தாழ்ந்து வணங்கி அனைத்து ஈகரை அன்பர்களுக்கும்,
மற்றும் எழுத்தின் ஆழத்தில் பொதிந்துள்ள என் உணர்வுகளை மதித்த உங்களின் பெருந்தன்மைக்குமான என் நன்றியை
(இறைவனின் திரு அருளால்) என் எழுத்துச் சேவையில் கான்பிக்கிறேன்.
நன்றிகளுடன்,

இதுதான் தன்னடக்கம் என்பது... ஈகரைல நனவதா...ஈகரை அருவியாய் உங்களை தழுவும் வித்யாசாகர்.. உங்கள் பெருமை உலகறிய ரொம்ப நேரம் இல்லை ..உங்கள் பணி..பணி தொடரட்டும்...
அன்புடன் மீனு..
இதுதான் தன்னடக்கம் என்பது... ஈகரைல நனவதா...ஈகரை அருவியாய் உங்களை தழுவும் வித்யாசாகர்.. உங்கள் பெருமை உலகறிய ரொம்ப நேரம் இல்லை ..உங்கள் பணி..பணி தொடரட்டும்...
அன்புடன் மீனு..
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
VIJAY- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009
Similar topics
» அன்பு ஈகரை நண்பர்களுக்கு
» காமத்தின் எல்லை வரை..........
» ஈகரை அன்பு உள்ளங்களுக்கு ஓர் வேண்டுகோள்
» ஈகரை நண்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
» வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே
» காமத்தின் எல்லை வரை..........
» ஈகரை அன்பு உள்ளங்களுக்கு ஓர் வேண்டுகோள்
» ஈகரை நண்பர்களுக்கு அன்பு வணக்கம் ...
» வணக்கம் அன்பு ஈகரை உறவுகளே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum