புதிய பதிவுகள்
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மே 1-அன்று ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன்! - அஜீத் அதிரடி அறிவிப்பு
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
First topic message reminder :
தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, ஒற்றுமையின்மை மற்றும் கோஷ்டிப் பூசல் என எனது எண்ணத்துக்கு மாறுபட்டு ரசிகர் மன்றத்தினர் நடந்து கொள்வதால், எனது பிறந்த நாளான மே 1-ம் தேதி முதல் ரசிகர் மன்றங்களைக் கலைக்கிறேன், இது எனது முடிவான அறிவிப்பு, என நடிகர் அஜீத் அதிரடியாக அறிவித்துள்ளார்.
அவரது இந்த அறிவிப்பால் அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நிர்வாகிகளும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த வரிசையில் உள்ளவர்களில் முக்கியமானவர் அஜீத். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக மேல்தட்டு ரசிகர்கள் அதிகம்.
ரஜினிக்குப் பிறகு இவர் படங்களுக்குத்தான் பெரிய ஓபனிங் உள்ளது. அடுத்ததாக அவர் தனது 50வது படமான மங்காத்தாவை வெளியிடத் தயாராகி வருகிறார்.
இந்த நிலையில் நாளை மறுநாள், மே 1-ம் தேதி அவருக்குப் பிறந்த நாள் வருகிறது. இதனை விமரிசையாகக் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வந்தனர்.
இந்த நிலையில் இன்று அவர் ஒரு அறிக்கையை தனது பிஆர்ஓ விகே சுந்தர் மூலம் அனுப்பியுள்ளார்.
அந்த அறிக்கையில், "எனது நீண்ட திரைப் பயணத்துக்கு உதவிய ரசிகர்கள், பொதுமக்கள், ஆக்கமும் ஊக்கமும் கொடுத்த பொதுமக்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நேரத்தில் நெடுநாட்களாக என்னைச் சிந்திக்க வைத்த ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன்.
நான் என்றுமே என் ரசிகர்களை என் சுயநலத்துக்காக பயன்படுத்தியதில்லை. எனது விருப்பு வெறுப்புக்கேற்ப அவர்களைப் பயன்டுத்தியதில்லை. என் படங்கள் தரமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவற்றைப் பற்றி விமர்சிக்க ரசிகர்களுக்கும் உரிமை உள்ளது.
என் படத்தை ரசிக்கும் எல்லாருமே என் இயக்கத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை என்பதையும் நான் அறிவேன்.
இந்தக் காரணத்தாலேயே என் ரசிகர்களிடையே நான் வித்தியாசம் பார்ப்பதில்லை- பார்க்கவும் மாட்டேன்.
கோஷ்டிப் பூசல், ஒற்றுமையின்மை, தலைமைக்குக் கட்டுப்பட மறுப்பது, தன்னிச்சையாக இயங்குவது, சொந்த அரசியல் லாபங்களுக்காக நற்பணி இயக்கத்தின் பெயரைக் கெடுக்கும் வகையில் நடப்பது போன்றவை என் எண்ண ஓட்டத்துக்கு உகந்தவை அல்ல.
சமூக நலனில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக அவரவர் குடும்பத்துக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதை ஆரம்பத்திலிருந்தே நான் வலியுறுத்தி வருகிறேன்.
நலத்திட்டங்கள் செய்ய இயக்கம் எதுவும் தேவையில்லை. நல்ல உள்ளமும் எண்ணமும் இருந்தாலே போதும்.
எனவே வரும் மே 1-ம் தேதி எனது 40வது பிறந்த நாளில் இந்தக் கருத்தையே முடிவாக அறிவிக்கிறேன்.
இன்றுமுதல் எனது தலைமையில் இயங்கிவந்த நற்பணி மன்றங்களைக் கலைக்கிறேன்.
மாறிவரும் காலகட்டத்தில் மக்கள் எல்லாரையும் உன்னிப்பாகக் கவனிக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொண்டு, திரைப்படங்களுக்கு அப்பால் பொதுமக்களின் பார்வையிலும் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே, நடிகனுக்கு அவரது ரசிகர்களுக்கும் கவுரவம் கிட்டும் என்பது என் நம்பிக்கை. அந்த கவுரவமும், எனது இந்த முடிவுக்கு ஆதரவு அளிக்கும் என் உண்மையான ரசிகர்களின் கருத்தும் மட்டுமே எனது இந்த பிறந்த நாளுக்கு உண்மையான பரிசாகும்!"
-இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நன்றி ஒன் இந்தியா

- GuestGuest
[quote="உதயசுதா"]நல்ல முடிவுதான்.இனியாவது இவரது ரசிகர்கள் குடும்பத்தை பார்க்கட்டும்
[அட ஜூஸ் தானுங்க ]
[அட ஜூஸ் தானுங்க ]
- GuestGuest
நடிகர் அஜித் தனது ரசிகர்கள் தன் கட்டளையை
மீறி செயல்பட்டால் ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவேன் எச்சரிக்கையுடன்
கூடிய மிரட்டல் விடுத்துள்ளார். அதற்கு பின்னணி என்ன என்ற தகவல்
வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் அரசியலுக்கு நிச்சயம் வருவார்
என்ற செய்தி சமீப காலமாக பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. வரும் தேர்தலில்
அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வார் என்கிற வரை நம்பத்தகுந்த
செய்திகள் வெளியாகியுள்ளன. விஜய்க்கு நிகராக அஜித்துக்கும் அதிகமான
ரசிகர்கள் உள்ளனர். இவரது படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் ஓப்பனிங் வேறு
எந்த நடிகருக்கும் கொடுக்க முடியாது. அந்த அளவுக்கு அஜித் மீது
ரசிகர்கள் வெறியாக இருப்பார்கள்.
நான் எனது 50வது படமான மங்காத்தா படப்பிடிப்பில் இரவு - பகலாக மும்முரமாக
ஈடுபட்டு வரும் நேரத்தில் ஒரு சில கசப்பான செய்திகள் என் கவனத்துக்கு
கொண்டு வரப்பட்டது. எனது ரசிகர்கள் கண்ணியமானவர்கள், என்றுமே என்
சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற என் கணிப்பிற்கு மாறாக, எனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் எனது தலைமை ரசிகர் நற்பணி இயக்கத்தின் அறிவுரையையும் மீறி சுய விளம்பரத்துக்காக,
ஒரு சிலர் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு ஆதரவு வேண்டி எனது
இயக்கத்தின் சக உறுப்பினர்களிடையே விஷமப் பிரசாரம் செய்வதாகவும் செய்திகள்
வந்த வண்ணம் உள்ளன.
மாறி வரும் காலகட்டத்தில், பொதுமக்கள் எல்லோரையும் உன்னிப்பாக
கவனிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நான் என்றுமே அன்புக்கு
மட்டுமே கட்டுப்பட்டவன். எந்தவிதமான நிர்ப்பந்தத்துக்கும் அடிபணிய
மாட்டேன் என்பதை எனது உண்மையான ரசிகர்கள் அறிவார்கள். இனிமேல் மேற்கண்ட
இத்தகைய செயல்களில் ஈடுபட்டு, சட்டம் - ஒழுங்கு சீர்கெடுத்தல்,
பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் என்று என் கட்டளையை மீறி செயல்பட்டால்,
என் பொறுப்பில் இயங்கும் நற்பணி இயக்கத்தை கலைக்கவும் தயங்கமாட்டேன்.
இவ்வாறு அஜித்
கூறியுள்ளார். அஜித்தின் இந்த ஸ்டேட்மென்ட்டால், அவரது ரசிகர்கள் அப்செட்
ஆகியுள்ளனர். அதேநேரம் ஒருவேளை அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்து விடுவாரோ
என்ற அச்சமும் ரசிகர்களை தொற்றிக் கொண்டுள்ளது.

தற்போது டைரக்டர் வெங்கட்பிரபு
இயக்கத்தில், அஜீத் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மே
1ம்தேதி, அஜீத் பிறந்தநாள் அன்று திரைக்கு வருகிறது. இதனால் அவரது
ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்.
அதேநேரம் விஜய்யைப் போலவே அஜித்தும் அரசியலுக்கு வர வேண்டும் என்று
அவரது ரசிகர்கள் சமீப காலமாக கூறி வருகிறார்கள். இதனை வலியுறுத்தும்
வகையில் சென்னை பல்லாவரத்தில் கூட்டம் நடத்தப்போவதாக அஜித் ரசிகர்கள்
அறிவித்திருந்தனர். இதுபற்றி நடிகர் அஜித்துக்கு தகவல் கிடைத்ததும்
ரொம்பவே கடுப்பாகிப் போனார். தனக்கு அரசியல் பிடிக்காது ;
நடிப்புதான் என் தொழில், கார் ரேஸ் என் பொழுதுபோக்கு... இந்த
இரண்டையும் தவிர எனக்கென்று குடும்பம் இருக்கிறது. அவர்களுடன் செலவிடவே
நேரம் போதவில்லை என்று அடிக்கடி கூறும் அஜித், தனது ரசிகர்கள்
தேவையில்லாமல் அரசியல் ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என நினைத்தார்.
அதன் விளைவாகவே பரபரபான எச்சரிக்கை மிரட்டல் அறிக்கை வெளியாகியிருப்பதாக
விவரமறிந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்படி அந்த அறிக்கையில் அஜித் என்னதான் சொல்லியிருக்கிறார். ரசிகர்களை கண்டித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-இயக்கத்தில், அஜீத் மங்காத்தா படத்தில் நடித்து வருகிறார். இப்படம் மே
1ம்தேதி, அஜீத் பிறந்தநாள் அன்று திரைக்கு வருகிறது. இதனால் அவரது
ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர்.
அதேநேரம் விஜய்யைப் போலவே அஜித்தும் அரசியலுக்கு வர வேண்டும் என்று
அவரது ரசிகர்கள் சமீப காலமாக கூறி வருகிறார்கள். இதனை வலியுறுத்தும்
வகையில் சென்னை பல்லாவரத்தில் கூட்டம் நடத்தப்போவதாக அஜித் ரசிகர்கள்
அறிவித்திருந்தனர். இதுபற்றி நடிகர் அஜித்துக்கு தகவல் கிடைத்ததும்
ரொம்பவே கடுப்பாகிப் போனார். தனக்கு அரசியல் பிடிக்காது ;
நடிப்புதான் என் தொழில், கார் ரேஸ் என் பொழுதுபோக்கு... இந்த
இரண்டையும் தவிர எனக்கென்று குடும்பம் இருக்கிறது. அவர்களுடன் செலவிடவே
நேரம் போதவில்லை என்று அடிக்கடி கூறும் அஜித், தனது ரசிகர்கள்
தேவையில்லாமல் அரசியல் ஆசையை வளர்த்துக் கொள்ள வேண்டாம் என நினைத்தார்.
அதன் விளைவாகவே பரபரபான எச்சரிக்கை மிரட்டல் அறிக்கை வெளியாகியிருப்பதாக
விவரமறிந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
நான் எனது 50வது படமான மங்காத்தா படப்பிடிப்பில் இரவு - பகலாக மும்முரமாக
ஈடுபட்டு வரும் நேரத்தில் ஒரு சில கசப்பான செய்திகள் என் கவனத்துக்கு
கொண்டு வரப்பட்டது. எனது ரசிகர்கள் கண்ணியமானவர்கள், என்றுமே என்
சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் என்ற என் கணிப்பிற்கு மாறாக, எனது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் எனது தலைமை ரசிகர் நற்பணி இயக்கத்தின் அறிவுரையையும் மீறி சுய விளம்பரத்துக்காக,
ஒரு சிலர் கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதற்கு ஆதரவு வேண்டி எனது
இயக்கத்தின் சக உறுப்பினர்களிடையே விஷமப் பிரசாரம் செய்வதாகவும் செய்திகள்
வந்த வண்ணம் உள்ளன.
மாறி வரும் காலகட்டத்தில், பொதுமக்கள் எல்லோரையும் உன்னிப்பாக
கவனிக்கிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். நான் என்றுமே அன்புக்கு
மட்டுமே கட்டுப்பட்டவன். எந்தவிதமான நிர்ப்பந்தத்துக்கும் அடிபணிய
மாட்டேன் என்பதை எனது உண்மையான ரசிகர்கள் அறிவார்கள். இனிமேல் மேற்கண்ட
இத்தகைய செயல்களில் ஈடுபட்டு, சட்டம் - ஒழுங்கு சீர்கெடுத்தல்,
பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் என்று என் கட்டளையை மீறி செயல்பட்டால்,
என் பொறுப்பில் இயங்கும் நற்பணி இயக்கத்தை கலைக்கவும் தயங்கமாட்டேன்.
இவ்வாறு அஜித்
கூறியுள்ளார். அஜித்தின் இந்த ஸ்டேட்மென்ட்டால், அவரது ரசிகர்கள் அப்செட்
ஆகியுள்ளனர். அதேநேரம் ஒருவேளை அஜித் ரசிகர் மன்றங்களை கலைத்து விடுவாரோ
என்ற அச்சமும் ரசிகர்களை தொற்றிக் கொண்டுள்ளது.
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
நல்ல முடிவு!!
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
நல்ல முடிவு.........
- மகா பிரபுவி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
பிறந்த நாள் வாழ்த்துக்கள்.............
நடிகர் அஜித் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி பரிசு கொடுத்துள்ளார். தனது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்துள்ள அஜித், நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும் போதும் என்று கூறியுள்ளார். 40வது பிறந்த நாளை முன்னிட்டு அஜித்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அமராவதி திரைப்படம் மூலம் தொடங்கிய எனது திரைப்பட பயணத்தில் மங்காத்தா 50வது திரைப்படமாக வெளிவர உள்ளது. எனது இந்த திரைப் பயணத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என் சக நடிகர், நடிகையர், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், ஊடக நண்பர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் மற்றும் எனக்கு ஊக்கமும், ஆக்கமும் கொடுத்த என் குடும்பத்தார்க்கும் இந்த அறிக்கை மூலம் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நீண்ட நாட்களாகவே என்னை சிந்திக்க வைத்த ஒரு கருத்தை சொல்ல இன்றே உகந்த நேரம் என கருதி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.
நான் என்றுமே ரசிகர்களை எனது சுயநலத்திற்காக பயன்படுத்தியதில்லை. எனது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புக்காக அவர்களை கேடயமாக பயன்படுத்திக் கொண்டதும் இல்லை, பயன்படுத்தவும் மாட்டேன். நான் நடித்த படங்கள் நன்றாக இருந்தால் அதற்கு ஆதரவு தரவும் – சரியாக இல்லாவிட்டால் விமர்சிக்கவும் ரசிகர்களுக்கு உரிமை உண்டு. எனது திரைப்படத்தை ரசிக்கும் ரசிகர்கள் எல்லோருமே என் இயக்க உறுப்பினர்கள் இல்லை என்பதை நான் அறிவேன். என் ரசிகர்களிடையே இக்காரணத்தை கொண்டு நான் வித்தியாசம் பார்ப்பதில்லை – பார்க்கவும் மாட்டேன். கோஷ்டி பூசல், ஒற்றுமையின்மை, தலைமையின் கட்டுப்பாட்டுக்கு இணங்காமல் தன்னிச்சையாக செயல்படுவது, தங்களது தனிப்பட்ட அரசியல் கருத்துக்காக நற்பணி இயக்கத்தை பயன்படுத்துவது என்ற பல்வேறு காரணங்கள் என்னுடைய எண்ண ஓட்டத்திற்கு உகந்ததாக இல்லை. சமுதாய நல பணிகளில் ஈடுபடுவது கூட யாருக்கும் இடையூறு இல்லாமல், குறிப்பாக தங்களது குடும்பத்திற்கு சுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்பதையே நான் வலியுறுத்தி வருகிறேன். நல திட்டங்கள் செய்வதற்கு இயக்கம் என்ற அமைப்பு வேண்டாம்; நல் உள்ளமும், எண்ணமும் போதும் என்பதே என் கருத்து.
வருகிற மே 1ம் தேதி என்னுடைய நாற்பதாவது பிறந்த நாளில் எனது கருத்தை எனது முடிவாக அறிவிக்கிறேன். இன்று முதல் எனது தலைமையின் கீழ் கட்டுப்பட்டு வந்த அஜித்குமார் நற்பணி இயக்கத்தை கலைக்கிறேன்.
மாறிவரும் காலகட்டத்தில் பொதுமக்கள், எல்லோரையும் உன்னிப்பாக கவனிக்கிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு திரைப்படத்திற்கு அப்பாற்பட்டு பொதுமக்களின் கண்ணோட்டத்தில் கண்ணியமாக தென்பட்டால் மட்டுமே ஒரு நடிகனுக்கும், அவருடைய ரசிகர்களுக்கும் ஒரு கவுரவம் கிட்டும் என்பதே என் நம்பிக்கை. அந்த கவுரவமும் எனது இந்த முடிவிற்கு ஆதரவு அளிக்கும். எனது உண்மையான ரசிகர்களின் கருத்து மட்டுமே எனது பிறந்த நாள் பரிசாகும்.
இவ்வாறு அஜித் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார்.
அஜித்குமாரின் இந்த அதிரடியான முடிவு அவரது ரசிகர்களை பெரிதும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. எனினும் அஜித் சொல்லியிருக்கும் கருத்துக்கள் ஏற்கக்கூடியவை என்பதால் பெரும்பாலானவர்கள் இந்த முடிவை வரவேற்றிருக்கிறார்கள். முன்பொருமுறை தலைமைக்கு கட்டுப்படாமல் ஒரு ரசிகர் மன்றம் இயங்கியதால், ரசிகர் மன்றத்தையே கலைப்பேன் என்று அஜித் எச்சரிக்கை விடுத்திருந்தது நினைவிருக்கலாம். அவரது எச்சரிக்கையையும் மீறி சில மன்றங்கள் தேர்தல் நேரத்தில் செயல்பட்டதால்தான் இப்படியொரு அதிரடி முடிவை எடுத்திருக்கிறார்

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
மே 1ம் தேதி உழைப்பாளர்கள் தினம் மட்டுமல்ல, நடிகர் அஜீத்தின் பிறந்தநாளும் கூட. அஜீத்தின் பிறந்தநாளை ஒவ்வொரு ஆண்டும் மிக சிறப்பாக அவரது ரசிகர்கள் கொண்டாடுவர். அதேபோல் இந்த ஆண்டும் அஜீத்தின் 40வது பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கொண்டாட தீவிரமாக இருந்தனர். ஆனால் பிறந்தநாளுக்கு ஒருநாள் முன்னர், தமது ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் அஜீத். அஜீத்தின் இந்த அறிவிப்பால் அவரது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் அஜீத்தின் பிறந்தநாள் கொண்டாட்டம் களையிழந்தது. இதனிடையே அஜீத் தமது முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டு மன்றத்தை தொடர்ந்து நடத்த வலியுறுத்தோம் என்று அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிவகங்கை மாவட்ட அஜீத் ரசிகர்மன்ற தலைவர் கார்த்திகேயன் கூறுகையில், தமிழ் திரைப்படத்தின் மூலம் எண்ணற்ற ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் அஜீத், ரசிகர் மன்றத்தின் மூலம் ஏராளமான நற்பணிகளையும், உதவிகளையும் செய்துவருகிறோம். தனிமனித ஒழுக்கத்தை அறிவுறுத்தி வந்த அஜீத்குமார், சமூகத்தில் நிலவும் எல்லா பிரச்சனைகளையும் மையமாக வைத்து அஜீத்தின் ரசிகர்மன்றமும் அதேபோல் ஆகிவிடுமோ என்ற சந்தேகப்பட வேண்டாம். ஏனென்றால், மன்றத்தில் உள்ளவர்கள் ஜாதி, மத, இன வேறுபாடுகளை மறந்து பலநலத்திட்டங்களை செய்து வருகிறோம். இந்தநிலையில் அஜீத் இவ்வாறு ரசிகர் மன்றத்தை கலைப்பதாக அறிவித்து இருப்பது சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமல்ல, அவருடைய எல்லா ரசிகர்களுக்கும் மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே அஜீத், தமது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக அவரிடம் சென்று வலியுறுத்த இருக்கிறோம்.
15நாட்களுக்குள் அஜீத், நல்ல முடிவை எடுப்பார் என்று நம்புகிறோம். ஒருவேளை அவர் எதுவும் சொல்லாதபட்சத்தில், சிவகங்கை மாவட்ட ரசிகர்கள் அனைவரும் ஒன்றாக சென்னை சென்று அவரது வீட்டை முற்றுகையிட்டு எங்களது கோரிக்கையை ஏற்கும்படி வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
tmt

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3