ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 2:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

Top posting users this week
ayyasamy ram
 You  17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி Poll_c10 You  17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி Poll_m10 You  17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி Poll_c10 
heezulia

mohamed nizamudeen

நிகழ்நிலை நிர்வாகிகள்

You 17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி

3 posters

Go down

 You  17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி Empty You 17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி

Post by பது Fri Apr 29, 2011 2:12 pm

ஆட்டத்தில் கொல்கத்தா அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்தியது. 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள டெல்லி 5-ல் தோல்விகளைச் சந்தித்து தோல்வியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகிறது.

முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களை பெற்றது. பின்னர் துடுப்பெடுத்தாடிய டெல்லி டேர்டெவில்ஸ் 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து தோல்வியை தழுவியது.

முன்னதாக நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி அணித் தலைவர் செவாக் களத்தடுப்பை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா அணியில் கலிஸ் 11, கோஸ்வாமி 22, கம்பீர் 18 என வேகமாக வெளியேறினார்.

இருப்பினும் பின்னர் வந்த திவாரி தனி நபராக நின்று டெல்லி பந்துவீச்சாளர்களை பதம் பார்த்தார். 47 பந்துகளைச் சந்தித்த திவாரி ஆட்டமிழக்காமல் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு கொல்கத்தா 148 ஓட்டங்களை பெற்றது.

இதனையடுத்து 149 எனும் வெற்றி இலக்கை அடைய பதில்துடுப்பெடுத்தாடிய டெல்லி அணியில் வார்னர் 2 ஓட்டங்களில் பாலாஜி பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். 23 பந்துகளைச் சந்தித்த செவாக் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 34 ஓட்டங்களை பெற்று வெளியேறினார். இறுதி 2 ஓவர்களில் 26 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என்ற நிலை டெல்லிக்கு ஏற்பட்டது.

19 ஆவது ஓவரை வீச வந்த பிரெட் லீ, இரண்டாவது பந்தில் மிக அற்புதமாக வேணுகோபாலை ரன் அவுட் ஆக்கினார். இறுதியில் டெல்லி அணி 9 விக்கெட் இழப்புக்கு 131 ஓட்டங்களை பெற்று 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. போட்டியின் ஆட்டநாயகனாக திவாரி தேர்வு செய்யப்பட்டார்.
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

 You  17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி Empty Re: You 17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி

Post by அசுரன் Fri Apr 29, 2011 2:15 pm

நல்ல கமென்ட்ரி கொடுத்த பிபேட் நண்பா! நீங்க இந்த தகவலை எடுத்த இடத்துக்கும் ஒரு நன்றி போட்டுவிடுங்கள். அன்புடன் அசூரன்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 You  17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி Empty Re: You 17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி

Post by மகா பிரபு Fri Apr 29, 2011 2:21 pm

அசுரன் wrote:நல்ல கமென்ட்ரி கொடுத்த பிபேட் நண்பா! நீங்க இந்த தகவலை எடுத்த இடத்துக்கும் ஒரு நன்றி போட்டுவிடுங்கள். அன்புடன் அசூரன்.
ஆமா நண்பா அது ரொம்ப முக்கியம் ....  You  17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி 1772578765
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

 You  17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி Empty Re: You 17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி

Post by அசுரன் Fri Apr 29, 2011 6:22 pm

அறிமுக நாயகன் wrote:
அசுரன் wrote:நல்ல கமென்ட்ரி கொடுத்த பிபேட் நண்பா! நீங்க இந்த தகவலை எடுத்த இடத்துக்கும் ஒரு நன்றி போட்டுவிடுங்கள். அன்புடன் அசூரன்.
ஆமா நண்பா அது ரொம்ப முக்கியம் ....  You  17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி 1772578765
இது கேலியா இல்லை ஆமோதிக்கிறீங்களா? என்று தெரியவில்லையே அதிர்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 You  17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி Empty Re: You 17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி

Post by Guest Fri Apr 29, 2011 7:05 pm

பிரபு கொஞ்சம் கேலி கலந்த கிண்டல்காரர் தான் ஆனால் மனம் நோகும்படி ஏதும் சொல்ல மாட்டார் அசுரன்  You  17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி 2825183110
avatar
Guest
Guest

Back to top Go down

 You  17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி Empty Re: You 17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி

Post by அசுரன் Fri Apr 29, 2011 9:41 pm

மதன் wrote:பிரபு கொஞ்சம் கேலி கலந்த கிண்டல்காரர் தான் ஆனால் மனம் நோகும்படி ஏதும் சொல்ல மாட்டார் அசுரன்  You  17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி 2825183110
நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் ரிலாக்ஸ்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

 You  17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி Empty Re: You 17 ஓட்டங்களால் கொல்கத்தா வெற்றி: தோல்வியிலிருந்து மீள முடியாமல் டெல்லி

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum