ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

+9
SK
மஞ்சுபாஷிணி
சிவா
Tamilzhan
தாமு
krishnaamma
பாலாஜி
முரளிராஜா
அசுரன்
13 posters

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 Empty சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by அசுரன் Fri Apr 29, 2011 1:16 pm

First topic message reminder :

அன்புள்ள ஈகரை நண்பர்களே! சில வேளைகளில் நம் நண்பர்கள் ஆப் லைனிலேயே இருந்துக்கொண்டு பதிவுகள் இடுவதேன்? எல்லாரும் அவரவர் மனதில் உள்ள உண்மையான காரணங்களை இங்கு தெரிவித்தால் நமக்குள் உறவு இன்னும் பலப்பட உதவியாக இருக்கும் இல்லையா? சரி முதலில் நானே துவங்குகிறேன்: .. .. அசூரன் - நான் சிலவேளைகளில் ஆப் லைன் செல்வதுண்டு, ஏனெனில் எனது கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாத வேளைகளில் மனிதர்களுக்கே உரிய ஈகோ பிரச்சனை எனக்குள்ளும் ஏற்படும். அதேபோல மற்றவர்களின் கருத்துக்கு மாற்று கருத்து நான் தந்து அவர்கள் என்னை விடாமல் கருத்து சண்டையிட்டு பிறகு சமாதானமடையாமல் சென்றாலும் இதுபோல ஆப் லைன் செல்ல என் மனம் விரும்பும். இதையெல்லாம் தாண்டி நாம் மீண்டு(ம்) ஆன் லைன் வர ஒரு வாரகாலம் ஆகலாம். இப்போது உங்கள் பதிலை தாருங்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down


சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by அசுரன் Fri Apr 29, 2011 1:56 pm

வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:சாரி , உங்கள் உராயாடலுக்கு நடுவே நான் வந்துள்ளேன் புன்னகை ஆமாம் முதலில் இதை கூறுங்கள் எப்படி "ஆஃப்லைன்" என் காண்பிப்பது நான் "ஆன்லைன் " இல் இருக்கும் போது?

யாஹூ மெசேஞ்சர் ளில் உள்ளது போல (invisiblemode)

சரியாக சொன்னீங்க நண்பா புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by பாலாஜி Fri Apr 29, 2011 2:00 pm

அசுரன் wrote:
வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:சாரி , உங்கள் உராயாடலுக்கு நடுவே நான் வந்துள்ளேன் புன்னகை ஆமாம் முதலில் இதை கூறுங்கள் எப்படி "ஆஃப்லைன்" என் காண்பிப்பது நான் "ஆன்லைன் " இல் இருக்கும் போது?

யாஹூ மெசேஞ்சர் ளில் உள்ளது போல (invisiblemode)

சரியாக சொன்னீங்க நண்பா புன்னகை

அப்புறம் enna சிலிப்பு , கோபம் ,, அப்ப நீங்கள் சொல்வது இதுவும் இதை பற்றி இல்லையா...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by அசுரன் Fri Apr 29, 2011 2:02 pm

வை.பாலாஜி wrote:
அசுரன் wrote:
வை.பாலாஜி wrote:
krishnaamma wrote:சாரி , உங்கள் உராயாடலுக்கு நடுவே நான் வந்துள்ளேன் புன்னகை ஆமாம் முதலில் இதை கூறுங்கள் எப்படி "ஆஃப்லைன்" என் காண்பிப்பது நான் "ஆன்லைன் " இல் இருக்கும் போது?

யாஹூ மெசேஞ்சர் ளில் உள்ளது போல (invisiblemode)

சரியாக சொன்னீங்க நண்பா புன்னகை

அப்புறம் enna சிலிப்பு , கோபம் ,, அப்ப நீங்கள் சொல்வது இதுவும் இதை பற்றி இல்லையா...
அட என்னடா இது சிரிச்சா கூடவா தப்பு (வடிவேலு பாணியில் படிக்கவும்) அதிர்ச்சி நீங்க சொன்ன அதே இன்விசிபிள் மோட் பற்றி தான் நானும் கூறினேன் பாலாஜி.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by தாமு Fri Apr 29, 2011 2:48 pm

ஆனா நான் அப்படி இல்லையே சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 838572



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by krishnaamma Fri Apr 29, 2011 2:49 pm

அசுரன் wrote:
krishnaamma wrote:சாரி , உங்கள் உராயாடலுக்கு நடுவே நான் வந்துள்ளேன் புன்னகை ஆமாம் முதலில் இதை கூறுங்கள் எப்படி "ஆஃப்லைன்" என் காண்பிப்பது நான் "ஆன்லைன் " இல் இருக்கும் போது?
ஆஹா மறுபடியும் முதல்ல இருந்து வரனுமா? சரி சொல்றேன். லாகின் ஆகும் போது Hide my status என்று மாற்றி நிகழ்நிலை என்று தெரியாமல் இருப்பது. ஆனால் ஒரு பதிவு செய்தவுடன் பதிவு செய்த நேரம் மற்றும் நாளை வைத்து நண்பர் ஆப் லைனில் இருந்துக்கொண்டு பதிவிடுகிறார் என்று கண்டுபிடிக்கலாம். (ஸொப்பா டயர்டா ஆயிடுச்சி சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 182891 )

மறுபடியும் சாரி, புன்னகை தொந்தரவுக்கு மன்னியுங்கள். ஆனால் விளக்கத்துக்கு நன்றி சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 678642 சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 154550


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by அசுரன் Fri Apr 29, 2011 2:50 pm

ஆக என்னை தவிர யாருமே ஆப் லைன் மேட்டரை பற்றி சொல்லவில்லை... அப்ப யாருமே அப்படி வருவதில்லை என்று வைத்துக்கொள்வோம் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by முரளிராஜா Fri Apr 29, 2011 2:54 pm

அசுரன் wrote:ஆக என்னை தவிர யாருமே ஆப் லைன் மேட்டரை பற்றி சொல்லவில்லை... அப்ப யாருமே அப்படி வருவதில்லை என்று வைத்துக்கொள்வோம் புன்னகை
நாங்க எல்லோரும் வெளிப்படையான ஆட்கள் அசுரன்
மறைந்து வர வேண்டிய அவசியம் இல்லை. நீங்க எனக்கு ஒரு 10,000 ரூபாய் கடனா குடுங்க
அதுக்கப்புறம் நான் எப்பவுமே நீங்க எதிர்பார்க்கிறமாதிரி ஆப் லைன்தான் உங்க பணத்துக்கும் ஆப்புதான் புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by Tamilzhan Fri Apr 29, 2011 3:44 pm

யார் ஆப்லைனில் இருந்தாலும் ஆன்லைனில் இருந்தாலும் அட்மின்களுக்கு சாதாரணமாக ஒரே போல்தான் தெரியும்..இதானால் யாரும் பிரச்சனை செய்யமுடியாது கவலைவேண்டாம்... சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 838572


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by Guest Fri Apr 29, 2011 7:03 pm

[quote="Tamilzhan"]யார் ஆப்லைனில் இருந்தாலும் ஆன்லைனில் இருந்தாலும் அட்மின்களுக்கு சாதாரணமாக ஒரே போல்தான் தெரியும்..இதானால் யாரும் பிரச்சனை செய்யமுடியாது கவலைவேண்டாம்... சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 838572

தமிழன் அண்ணே உங்கள் பெயரை தமிழில் மாற்றலாமே ???? சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 440806
avatar
Guest
Guest


Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by சிவா Thu May 19, 2011 1:41 pm

நான் எப்பொழுதும் நிகழ் நிலையில்தான் இருக்கிறேன்! சிரி


சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? - Page 2 Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum