ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

+9
SK
மஞ்சுபாஷிணி
சிவா
Tamilzhan
தாமு
krishnaamma
பாலாஜி
முரளிராஜா
அசுரன்
13 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? Empty சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by அசுரன் Fri Apr 29, 2011 1:16 pm

அன்புள்ள ஈகரை நண்பர்களே! சில வேளைகளில் நம் நண்பர்கள் ஆப் லைனிலேயே இருந்துக்கொண்டு பதிவுகள் இடுவதேன்? எல்லாரும் அவரவர் மனதில் உள்ள உண்மையான காரணங்களை இங்கு தெரிவித்தால் நமக்குள் உறவு இன்னும் பலப்பட உதவியாக இருக்கும் இல்லையா? சரி முதலில் நானே துவங்குகிறேன்: .. .. அசூரன் - நான் சிலவேளைகளில் ஆப் லைன் செல்வதுண்டு, ஏனெனில் எனது கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாத வேளைகளில் மனிதர்களுக்கே உரிய ஈகோ பிரச்சனை எனக்குள்ளும் ஏற்படும். அதேபோல மற்றவர்களின் கருத்துக்கு மாற்று கருத்து நான் தந்து அவர்கள் என்னை விடாமல் கருத்து சண்டையிட்டு பிறகு சமாதானமடையாமல் சென்றாலும் இதுபோல ஆப் லைன் செல்ல என் மனம் விரும்பும். இதையெல்லாம் தாண்டி நாம் மீண்டு(ம்) ஆன் லைன் வர ஒரு வாரகாலம் ஆகலாம். இப்போது உங்கள் பதிலை தாருங்கள்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by முரளிராஜா Fri Apr 29, 2011 1:20 pm

நமது பெயரை hidden செய்து கொள்வதை சொல்கிறிர்களா அசுரன்?
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by அசுரன் Fri Apr 29, 2011 1:22 pm

முரளிராஜா wrote:நமது பெயரை hidden செய்து கொள்வதை சொல்கிறிர்களா அசுரன்?
ஆமாம் முரளி! நிகழ்நிலை என்ற நிலையை வராமல் செய்வது.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by பாலாஜி Fri Apr 29, 2011 1:27 pm

அசுரன் wrote:
முரளிராஜா wrote:நமது பெயரை hidden செய்து கொள்வதை சொல்கிறிர்களா அசுரன்?
ஆமாம் முரளி! நிகழ்நிலை என்ற நிலையை வராமல் செய்வது.

நிகழ்நிலையில் உள்ளவர்கள் எவர் என்று எப்படி அறிந்துகொள்வது....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by முரளிராஜா Fri Apr 29, 2011 1:31 pm

நமது ஈகரையில் முகப்பு பகுதியின் கீழே பாருங்கள் பாலாஜி
whi is online என இருக்கும் அங்கே சொடுக்குங்கள் தெரியும்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by பாலாஜி Fri Apr 29, 2011 1:35 pm

முரளிராஜா wrote:நமது ஈகரையில் முகப்பு பகுதியின் கீழே பாருங்கள் பாலாஜி
whi is online என இருக்கும் அங்கே சொடுக்குங்கள் தெரியும்

அது தெரியும் ...... ஒவ்வாறு தடவையும் யார் நிழல்நிலையில் இருப்பது என்று முகப்பிள்தானே பர்ர்க்கவேண்டும்... இப்போது உள்ளது எளிது தானே...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by அசுரன் Fri Apr 29, 2011 1:43 pm

நான் சொல்ல வருவது ஹிட்டன் மோட் என்கிற நிழல் நிலை. இதில் இருப்பவர்கள் கருத்துக்கள் பதிவதை பார்த்து கண்டுபிடிக்கலாம்.
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by krishnaamma Fri Apr 29, 2011 1:49 pm

சாரி , உங்கள் உராயாடலுக்கு நடுவே நான் வந்துள்ளேன் புன்னகை ஆமாம் முதலில் இதை கூறுங்கள் எப்படி "ஆஃப்லைன்" என் காண்பிப்பது நான் "ஆன்லைன் " இல் இருக்கும் போது?


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by பாலாஜி Fri Apr 29, 2011 1:52 pm

krishnaamma wrote:சாரி , உங்கள் உராயாடலுக்கு நடுவே நான் வந்துள்ளேன் புன்னகை ஆமாம் முதலில் இதை கூறுங்கள் எப்படி "ஆஃப்லைன்" என் காண்பிப்பது நான் "ஆன்லைன் " இல் இருக்கும் போது?

யாஹூ மெசேஞ்சர் ளில் உள்ளது போல (invisiblemode)



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by அசுரன் Fri Apr 29, 2011 1:53 pm

krishnaamma wrote:சாரி , உங்கள் உராயாடலுக்கு நடுவே நான் வந்துள்ளேன் புன்னகை ஆமாம் முதலில் இதை கூறுங்கள் எப்படி "ஆஃப்லைன்" என் காண்பிப்பது நான் "ஆன்லைன் " இல் இருக்கும் போது?
ஆஹா மறுபடியும் முதல்ல இருந்து வரனுமா? சரி சொல்றேன். லாகின் ஆகும் போது Hide my status என்று மாற்றி நிகழ்நிலை என்று தெரியாமல் இருப்பது. ஆனால் ஒரு பதிவு செய்தவுடன் பதிவு செய்த நேரம் மற்றும் நாளை வைத்து நண்பர் ஆப் லைனில் இருந்துக்கொண்டு பதிவிடுகிறார் என்று கண்டுபிடிக்கலாம். (ஸொப்பா டயர்டா ஆயிடுச்சி கண்ணடி )
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்? Empty Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum