Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...by ayyasamy ram Yesterday at 10:49 pm
» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm
» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm
» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?
+9
SK
மஞ்சுபாஷிணி
சிவா
Tamilzhan
தாமு
krishnaamma
பாலாஜி
முரளிராஜா
அசுரன்
13 posters
Page 1 of 6
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?
அன்புள்ள ஈகரை நண்பர்களே! சில வேளைகளில் நம் நண்பர்கள் ஆப் லைனிலேயே இருந்துக்கொண்டு பதிவுகள் இடுவதேன்? எல்லாரும் அவரவர் மனதில் உள்ள உண்மையான காரணங்களை இங்கு தெரிவித்தால் நமக்குள் உறவு இன்னும் பலப்பட உதவியாக இருக்கும் இல்லையா? சரி முதலில் நானே துவங்குகிறேன்: .. .. அசூரன் - நான் சிலவேளைகளில் ஆப் லைன் செல்வதுண்டு, ஏனெனில் எனது கருத்தை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாத வேளைகளில் மனிதர்களுக்கே உரிய ஈகோ பிரச்சனை எனக்குள்ளும் ஏற்படும். அதேபோல மற்றவர்களின் கருத்துக்கு மாற்று கருத்து நான் தந்து அவர்கள் என்னை விடாமல் கருத்து சண்டையிட்டு பிறகு சமாதானமடையாமல் சென்றாலும் இதுபோல ஆப் லைன் செல்ல என் மனம் விரும்பும். இதையெல்லாம் தாண்டி நாம் மீண்டு(ம்) ஆன் லைன் வர ஒரு வாரகாலம் ஆகலாம். இப்போது உங்கள் பதிலை தாருங்கள்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?
நமது பெயரை hidden செய்து கொள்வதை சொல்கிறிர்களா அசுரன்?
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?
ஆமாம் முரளி! நிகழ்நிலை என்ற நிலையை வராமல் செய்வது.முரளிராஜா wrote:நமது பெயரை hidden செய்து கொள்வதை சொல்கிறிர்களா அசுரன்?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?
அசுரன் wrote:ஆமாம் முரளி! நிகழ்நிலை என்ற நிலையை வராமல் செய்வது.முரளிராஜா wrote:நமது பெயரை hidden செய்து கொள்வதை சொல்கிறிர்களா அசுரன்?
நிகழ்நிலையில் உள்ளவர்கள் எவர் என்று எப்படி அறிந்துகொள்வது....
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?
நமது ஈகரையில் முகப்பு பகுதியின் கீழே பாருங்கள் பாலாஜி
whi is online என இருக்கும் அங்கே சொடுக்குங்கள் தெரியும்
whi is online என இருக்கும் அங்கே சொடுக்குங்கள் தெரியும்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?
முரளிராஜா wrote:நமது ஈகரையில் முகப்பு பகுதியின் கீழே பாருங்கள் பாலாஜி
whi is online என இருக்கும் அங்கே சொடுக்குங்கள் தெரியும்
அது தெரியும் ...... ஒவ்வாறு தடவையும் யார் நிழல்நிலையில் இருப்பது என்று முகப்பிள்தானே பர்ர்க்கவேண்டும்... இப்போது உள்ளது எளிது தானே...
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?
நான் சொல்ல வருவது ஹிட்டன் மோட் என்கிற நிழல் நிலை. இதில் இருப்பவர்கள் கருத்துக்கள் பதிவதை பார்த்து கண்டுபிடிக்கலாம்.
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?
சாரி , உங்கள் உராயாடலுக்கு நடுவே நான் வந்துள்ளேன்
ஆமாம் முதலில் இதை கூறுங்கள் எப்படி "ஆஃப்லைன்" என் காண்பிப்பது நான் "ஆன்லைன் " இல் இருக்கும் போது?
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?
krishnaamma wrote:சாரி , உங்கள் உராயாடலுக்கு நடுவே நான் வந்துள்ளேன்ஆமாம் முதலில் இதை கூறுங்கள் எப்படி "ஆஃப்லைன்" என் காண்பிப்பது நான் "ஆன்லைன் " இல் இருக்கும் போது?
யாஹூ மெசேஞ்சர் ளில் உள்ளது போல (invisiblemode)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சில வேளைகளில் நண்பர்கள் ஆப் லைனில் இருப்பதேன்?
ஆஹா மறுபடியும் முதல்ல இருந்து வரனுமா? சரி சொல்றேன். லாகின் ஆகும் போது Hide my status என்று மாற்றி நிகழ்நிலை என்று தெரியாமல் இருப்பது. ஆனால் ஒரு பதிவு செய்தவுடன் பதிவு செய்த நேரம் மற்றும் நாளை வைத்து நண்பர் ஆப் லைனில் இருந்துக்கொண்டு பதிவிடுகிறார் என்று கண்டுபிடிக்கலாம். (ஸொப்பா டயர்டா ஆயிடுச்சிkrishnaamma wrote:சாரி , உங்கள் உராயாடலுக்கு நடுவே நான் வந்துள்ளேன்ஆமாம் முதலில் இதை கூறுங்கள் எப்படி "ஆஃப்லைன்" என் காண்பிப்பது நான் "ஆன்லைன் " இல் இருக்கும் போது?
![கண்ணடி](/users/1813/71/41/02/smiles/182891.gif)
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Page 1 of 6 • 1, 2, 3, 4, 5, 6
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» கதிரவன் வரும் வேளைகளில்
» ஆன் லைனில் மின்கட்டணம்
» ஆன் லைனில் தேர்வு நடத்தலாமா!
» இன்கம்(incom) சர்டிபிகேட் ஆன் லைனில் பதியலாமா? (பானு)
» ஆன் லைனில் விண்ணப்பித்தால் ஒரே வாரத்தில் பாஸ்போர்ட்
» ஆன் லைனில் மின்கட்டணம்
» ஆன் லைனில் தேர்வு நடத்தலாமா!
» இன்கம்(incom) சர்டிபிகேட் ஆன் லைனில் பதியலாமா? (பானு)
» ஆன் லைனில் விண்ணப்பித்தால் ஒரே வாரத்தில் பாஸ்போர்ட்
Page 1 of 6
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|