புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» கருத்துப்படம் 07/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:07 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
79 Posts - 68%
heezulia
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
20 Posts - 17%
mohamed nizamudeen
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
4 Posts - 3%
prajai
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
3 Posts - 3%
Balaurushya
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
2 Posts - 2%
Tamilmozhi09
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
nahoor
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
133 Posts - 75%
heezulia
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
20 Posts - 11%
mohamed nizamudeen
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
7 Posts - 4%
prajai
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%

2 Posts - 1%
kavithasankar
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
இதழ்கள்.. - Page 2 I_vote_lcapஇதழ்கள்.. - Page 2 I_voting_barஇதழ்கள்.. - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதழ்கள்..

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Fri Apr 29, 2011 12:57 pm

First topic message reminder :

இதழ்கள்.. - Page 2 Puckeredlips

என்னவனின் பெயரை
என் அனுமதியின்றி
உச்சரிக்கும்
என் இதழ்களே..
உன்னை எச்சரிக்கிறேன்..
சத்தமாக
உச்சரிக்காதே என்று..

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri Apr 29, 2011 8:46 pm

கவிதை மிக அருமை!! இதழ்கள்.. - Page 2 224747944

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 9:34 pm

சத்தமா பேரைச்சொன்னா பயந்துடக்கூடிய சுபாவம் உள்ள மிருதுவான காதலனோ...?

அருமை வரிகள் ஜிஃப்ரியா..

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Apr 29, 2011 9:49 pm

ஆஹா ...

உன்னவனின் பெயரை சத்தமாக உச்சரிக்க உன் உதடுகளுக்கு கூட
நீ அனுமதி அளிப்பதில்லை.......

அழகிய சிந்தனை....

இதிலிருந்து உதித்த ஒரு சிந்தனை.

நீ உதடு கடிக்கும் பொழுதுஎல்லாம்
எதற்கென்று யோசித்தேன்
இப்பொழுதுதான் தெரிந்தது....

சத்தம்போட்டு என் பெயரை அழைக்கும்
உன் உதட்டை கட்டி போடதான் என்று !!

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 29, 2011 9:56 pm

மு.வித்யாசன் wrote:ஆஹா ...

உன்னவனின் பெயரை சத்தமாக உச்சரிக்க உன் உதடுகளுக்கு கூட
நீ அனுமதி அளிப்பதில்லை.......

அழகிய சிந்தனை....

இதிலிருந்து உதித்த ஒரு சிந்தனை.

நீ உதடு கடிக்கும் பொழுதுஎல்லாம்
எதற்கென்று யோசித்தேன்
இப்பொழுதுதான் தெரிந்தது....

சத்தம்போட்டு என் பெயரை அழைக்கும்
உன் உதட்டை கட்டி போடதான் என்று !!
இதுவும் வித்தியாசமான கற்பனை கவிஞரே!... பாராட்டுக்கள். இடைசெறுகலாக உங்க பெயரை போட்டுக்கிட்டீங்களே அழுகை

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Apr 29, 2011 10:07 pm

அசுரன் wrote:
மு.வித்யாசன் wrote:ஆஹா ...

உன்னவனின் பெயரை சத்தமாக உச்சரிக்க உன் உதடுகளுக்கு கூட
நீ அனுமதி அளிப்பதில்லை.......

அழகிய சிந்தனை....

இதிலிருந்து உதித்த ஒரு சிந்தனை.

நீ உதடு கடிக்கும் பொழுதுஎல்லாம்
எதற்கென்று யோசித்தேன்
இப்பொழுதுதான் தெரிந்தது....

சத்தம்போட்டு என் பெயரை அழைக்கும்
உன் உதட்டை கட்டி போடதான் என்று !!
இதுவும் வித்தியாசமான கற்பனை கவிஞரே!... பாராட்டுக்கள். இடைசெறுகலாக உங்க பெயரை போட்டுக்கிட்டீங்களே இதழ்கள்.. - Page 2 67637

அடடா ... அவுங்கட என்ன மாட்டிவிடுறீங்க இதழ்கள்.. - Page 2 139731

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 29, 2011 10:09 pm

மு.வித்யாசன் wrote:

அடடா ... அவுங்கட என்ன மாட்டிவிடுறீங்க இதழ்கள்.. - Page 2 139731
அப்பா வந்த வேலை முடிஞ்சதுப்பா மீண்டும் சந்திப்போம்

மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Fri Apr 29, 2011 10:11 pm

அசுரன் wrote:
மு.வித்யாசன் wrote:

அடடா ... அவுங்கட என்ன மாட்டிவிடுறீங்க இதழ்கள்.. - Page 2 139731
அப்பா வந்த வேலை முடிஞ்சதுப்பா இதழ்கள்.. - Page 2 68516

இதழ்கள்.. - Page 2 1194657695

/vidhyasan.blogspot.com அன்பு மலர்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 11:08 pm

ஹூம்...நல்லது மட்டுமே நடந்தா சரி...! ரிலாக்ஸ்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
vcnsethumadhav
vcnsethumadhav
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 41
இணைந்தது : 21/04/2011

Postvcnsethumadhav Fri Apr 29, 2011 11:11 pm

அன்பே ! உன் பெயரை நான் உச்சரிப்பாதே இல்லை !
ஏன் தெரியுமா ?
உச்சரிக்கும் போது வார்த்தைகள் பற்களில் பட்டு
உன் பெயரில் காயம் ஏதும் ஏற்படக் கூடாது என்று தான்

இதழ்கள்.. - Page 2 677196சேதுமாதவன்.நா இதழ்கள்.. - Page 2 677196
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 11:13 pm

போச்சுடா... இன்னொரு கவிராயர் ... கனிந்து உருகி காயப்படாமல் காக்கிறார்... புன்னகை அருமையிருக்கு

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக