ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதழ்கள்..

+6
அருண்
Manik
அசுரன்
முரளிராஜா
மகா பிரபு
Jiffriya
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

இதழ்கள்.. Empty இதழ்கள்..

Post by Jiffriya Fri Apr 29, 2011 12:57 pm

இதழ்கள்.. Puckeredlips

என்னவனின் பெயரை
என் அனுமதியின்றி
உச்சரிக்கும்
என் இதழ்களே..
உன்னை எச்சரிக்கிறேன்..
சத்தமாக
உச்சரிக்காதே என்று..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

இதழ்கள்.. Empty Re: இதழ்கள்..

Post by மகா பிரபு Fri Apr 29, 2011 1:01 pm

கவிதைக்கு ஏற்ற படம். அருமை அருமை.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

இதழ்கள்.. Empty Re: இதழ்கள்..

Post by முரளிராஜா Fri Apr 29, 2011 1:03 pm

கவிதை அருமை தோழி

ரொம்ப மெதுவா உச்சரித்தா அவங்க காதில் விழுமா புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

இதழ்கள்.. Empty Re: இதழ்கள்..

Post by அசுரன் Fri Apr 29, 2011 1:04 pm

ரொம்ப சத்தமா எச்சரிக்காதீங்க பயந்துடப்போவுது புள்ள ஐ லவ் யூ மிகவும் மனதை கொள்ளை கொண்ட கவிதை. படம் மிக மிக அழகு. பாராட்டுக்கள் மற்றும் 5 நட்சத்திர அந்தஸ்து இந்த கவிதைக்கு. அன்புடன் அசூரன்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இதழ்கள்.. Empty Re: இதழ்கள்..

Post by Jiffriya Fri Apr 29, 2011 1:06 pm

அசுரன் wrote:ரொம்ப சத்தமா எச்சரிக்காதீங்க பயந்துடப்போவுது புள்ள ஐ லவ் யூ மிகவும் மனதை கொள்ளை கொண்ட கவிதை. படம் மிக மிக அழகு. பாராட்டுக்கள் மற்றும் 5 நட்சத்திர அந்தஸ்து இந்த கவிதைக்கு. அன்புடன் அசூரன்

மிக்க நன்றி தோழனே.. நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர் நன்றி அன்பு மலர்
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

இதழ்கள்.. Empty Re: இதழ்கள்..

Post by Jiffriya Fri Apr 29, 2011 1:14 pm

அறிமுக நாயகன் wrote:கவிதைக்கு ஏற்ற படம். அருமை அருமை.
அன்பு நன்றிகள்.. நன்றி நன்றி நன்றி
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

இதழ்கள்.. Empty Re: இதழ்கள்..

Post by Jiffriya Fri Apr 29, 2011 1:16 pm

முரளிராஜா wrote:கவிதை அருமை தோழி

ரொம்ப மெதுவா உச்சரித்தா அவங்க காதில் விழுமா புன்னகை

அவங்க காதில் விழுந்தால் பரவாயில்லை..அப்பா காதில் விழுந்துட்டா..நன்றி தோழரே.. :வணக்கம்:
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

இதழ்கள்.. Empty Re: இதழ்கள்..

Post by அசுரன் Fri Apr 29, 2011 1:20 pm

Jiffriya wrote:
முரளிராஜா wrote:கவிதை அருமை தோழி

ரொம்ப மெதுவா உச்சரித்தா அவங்க காதில் விழுமா புன்னகை

அவங்க காதில் விழுந்தால் பரவாயில்லை..அப்பா காதில் விழுந்துட்டா..நன்றி தோழரே.. :வணக்கம்:
பார்ரா இது வேறயா? இருங்க அப்பா கிட்ட போட்டு குடுத்துடுறேன் ஆமோதித்தல்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

இதழ்கள்.. Empty Re: இதழ்கள்..

Post by Jiffriya Fri Apr 29, 2011 1:23 pm

பார்ரா இது வேறயா? இருங்க அப்பா கிட்ட போட்டு குடுத்துடுறேன்
அப்படியாவது அவர் தேரிஞ்சிக்கிட்டா சரி தான்..
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

Back to top Go down

இதழ்கள்.. Empty Re: இதழ்கள்..

Post by Manik Fri Apr 29, 2011 8:16 pm

கவிதையை விட பின்னூட்டங்கள் தான் அருமை..... அப்பாவுக்கு அப்படியாவது தெரிஞ்சா செரி இதழ்கள்.. 168300 இதழ்கள்.. 168300 இதழ்கள்.. 168300 இதழ்கள்.. 168300



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

இதழ்கள்.. Empty Re: இதழ்கள்..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum