ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Poll_c10ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Poll_m10ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Poll_c10 
heezulia
ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Poll_c10ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Poll_m10ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Poll_c10 
E KUMARAN
ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Poll_c10ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Poll_m10ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Poll_c10 
mohamed nizamudeen
ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Poll_c10ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Poll_m10ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!!

5 posters

Go down

ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Empty ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!!

Post by முரளிராஜா Fri Apr 29, 2011 12:30 pm

ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! 29-vijay-jaya-200.jpg
இந்தத் தேர்தலில் ஜெயலலலிதா தோற்றாலும் சரி வென்றாலும் சரி முதல் பாதிப்பு விஜய்க்குத்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.

அது எப்படி?

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம். விஜய் பிறந்த நாளான ஜூன் -22ல் இப்படம் வெளியாகிறது. அதற்கேற்ப படத்தின் வேலைகள் படு வேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற மே 14ம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்று, ஆடியோவை ரிலீஸ் செய்வார் என்று கூறப்படுகிறது.

மே- 13ம் தேதி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வெற்றி பெற்ற அணி அடுத்த நான்கு நாட்களுக்குள் புதிய அமைச்சரவை அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. காரணம் மே 17-ம் தேதியோடு இந்த சட்டமன்றத்தின் ஆயுள் முடிகிறது.

இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் இந்த விழாவைப் பற்றி, ஏன் விஜய் என்ற நடிகரைப் பற்றிக் கூட நினைக்க மாட்டார் ஜெயலலிதா. ஒருவேளை அதிமுக வென்றாலும் விஜய்க்கு இதே நிலைதான். புதிய அமைச்சரவை தயாராகிக் கொண்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் வேலாயுதத்துக்கு எப்படி நேரம் ஒதுக்க முடியும்!

இப்போது புரிகிறதா... ஜெயலலிதா தோற்றாலும் வென்றாலும் முதல்பாதிப்பு விஜய்க்குத்தான் என்பது!!

நன்றி தட்ஸ் தமிழ்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Empty Re: ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!!

Post by பூஜிதா Fri Apr 29, 2011 12:41 pm

கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Empty Re: ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!!

Post by முரளிராஜா Fri Apr 29, 2011 12:43 pm

பூஜிதா wrote: கோபம் கோபம் கோபம் கோபம் கோபம்

ஏன் இவ்வளவு கோபம் பூஜிதா அதிர்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Empty Re: ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!!

Post by அசுரன் Fri Apr 29, 2011 12:46 pm

விஜயகாந்த் யாருன்னு ஜே கேட்காம இருந்தாலே போதாதா? விஜய் எல்லாம் எம்மாத்திரம்
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Empty Re: ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!!

Post by பாலாஜி Fri Apr 29, 2011 12:55 pm

நல்ல போடுறங்கப்பா நியூஸ்....
ஊத்திக்கிச்சு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Empty முதல் பாதிப்பு விஜய்க்குதான்!!

Post by ந.கார்த்தி Mon May 02, 2011 8:40 am

இந்தத் தேர்தலில் ஜெயலலலிதா தோற்றாலும் சரி வென்றாலும் சரி முதல் பாதிப்பு விஜய்க்குத்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.


அது எப்படி?

ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரிப்பில், ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் நடிக்கும் 52வது படம் வேலாயுதம். விஜய் பிறந்த நாளான ஜூன் -22ல் இப்படம் வெளியாகிறது. அதற்கேற்ப படத்தின் வேலைகள் படு வேகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை வருகிற மே 14ம் தேதி, சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

விழாவில் சிறப்பு விருந்தினராக அ.தி.மு.க., பொதுச் செயலாளர் ஜெயலலிதா பங்கேற்று, ஆடியோவை ரிலீஸ் செய்வார் என்று கூறப்படுகிறது.

மே- 13ம் தேதி சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. வெற்றி பெற்ற அணி அடுத்த நான்கு நாட்களுக்குள் புதிய அமைச்சரவை அமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. காரணம் மே 17-ம் தேதியோடு இந்த சட்டமன்றத்தின் ஆயுள் முடிகிறது.

இந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் இந்த விழாவைப் பற்றி, ஏன் விஜய் என்ற நடிகரைப் பற்றிக் கூட நினைக்க மாட்டார் ஜெயலலிதா. ஒருவேளை அதிமுக வென்றாலும் விஜய்க்கு இதே நிலைதான். புதிய அமைச்சரவை தயாராகிக் கொண்டிருக்கும் நெருக்கடியான சூழ்நிலையில் வேலாயுதத்துக்கு எப்படி நேரம் ஒதுக்க முடியும்!

இப்போது புரிகிறதா... ஜெயலலிதா தோற்றாலும் வென்றாலும் முதல்பாதிப்பு விஜய்க்குத்தான் என்பது!!
tmt


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Empty Re: ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!!

Post by முரளிராஜா Mon May 02, 2011 8:44 am

இந்த பதிவு முன்னரே உள்ளதால் அதோடு இதையும் இனைக்கிறேன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!! Empty Re: ஜெ வென்றாலும் தோற்றாலும் முதல் பாதிப்பு விஜய்க்குதான்!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கரும்பூஞ்சை; தமிழகத்தில் முதல் பலி - மதுரையில் 50 பேர் பாதிப்பு
» சீனாவில் முதல் முறையாக உருமாறிய பறவைக்காய்ச்சலால் ஒருவருக்கு பாதிப்பு
» இந்தியாவில் இந்த ஆண்டு முதல் முறையாக தினசரி கொரோனா பாதிப்பு 60 ஆயிரத்தை தாண்டியது
» தோற்றாலும் அது எனக்கு வெற்றிதான் ....!!!
» தமிழகத் தேர்தல்: யார் வென்றாலும் தோல்வி மக்களுக்கே!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum