Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
nahoor | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
nahoor |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+
+36
ஜான்
s.prabhu
rani.m1985
thillalangadi
சதாசிவம்
பிஜிராமன்
karthickyuvan
mskkrp
kaliyamurthi.g
mohan-தாஸ்
poppy
அப்புகுட்டி
தாமு
justforbaby
miruthula
vvijayarani
Manik
ANTHAPPAARVAI
Veni
பாலாஜி
msmasfaq
அப்துல்லாஹ்
SK
செந்தில்குமார்
ரபீக்
ஹாசிம்
உதயசுதா
மனோஜ்
srinihasan
சிவசங்கர்
Aathira
சிவா
அருண்
கே. பாலா
Tamilzhan
கலைவேந்தன்
40 posters
Page 6 of 11
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+
First topic message reminder :
அன்பார்ந்த ஈகரை நண்பர்களே.. ஈகரையை வெளியில் இருந்து ரசிக்கும் விருந்தினர்களே...
வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துமே ஈகரையில் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்.
வாழ்க்கையின் ஒரு பகுதியே காமமும் உடல் உறவு இன்பமும் என்பதால் தான் அதையும் ஒரு பகுதியாக்கி ஈகரையில் வைத்திருக்கிறோம்.
கிட்டத்தட்ட உங்கள் ஐயங்கள் மன்மத ரகசியம் பகுதியில் தீர்கிறது என்பதையும் அறிவோம். இருப்பினும் தனிப்பட்ட முறையில் சில வாழ்க்கைப்பிரச்சினைகள் புரிந்துணர்வுகள் குறைவு உடலியல் குறைபாடுகள் அதனால் மன வேதனை என்று நிறைய பிரச்சினைகளில் உழல்கிறார்கள் பலர்.
தமது இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு எங்கே கிடைக்கும் என்பதறியாமல் தடுமாறும் உள்ளங்களுக்கு இந்த புதிய பகுதி.
ஆம். உங்கள் உள்ளக்கிடக்கையில் கொட்டிக்கிடக்கும் விடை தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதே இப்பகுதியின் நோக்கம்.
உங்கள் எந்த வித ஐயத்தையும் ஒரு மருத்துவரிடம் மறைக்காமல் கேட்டறிவது போல் இங்கே கேளுங்கள். இயன்ற வரை விற்பன்னர்களின் ஆலோசனைகளை நான் இங்கே பகிர தயாராயிருக்கிறேன். எனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்கள் தில்லியில் நிறையபேர் உள்ளனர். அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று மருத்துவ ரீதியான பதில்களையும் தருகிறேன்.
இங்கே பகிரங்கமாக கேட்கத் தயங்கும் நண்பர்கள் என் தனிமடலில் கேட்டால் அடையாளம் மறைத்து கேள்வியையும் பதிலையும் மட்டும் இங்கே பதிவேன். இதனால் அந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாய்க் கேட்க உதவும். ரகசியம் அவசியம் காக்க்ப்படும்.
இது ஓர் இலவச சேவையே. கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை.
அன்புடன்
ஈகரையின் சேவையில்
கலை
பி கு: இந்த என் முயற்சி முள்மேல் நடப்பது போலானது என்பதை நான் உணர்வேன். இந்த என் நல்லெண்ணத்தைக் கொச்சைப்படுத்தியோ மற்றவர்களை எள்ளி நகையாடும் வித்த்திலோ இங்கே பதிவுகள் வராது என்று நம்புகிறேன்.

Last edited by கலைவேந்தன் on Fri May 06, 2011 9:44 pm; edited 2 times in total
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாராட்டுக்கள் !!!
அன்புள்ள நண்பா,
உங்களது இந்த முயசிக்கு எனது அன்பார்ந்த பாராட்டுக்கள் !!
உங்களை போன்ற நல்லோரல் தமிழ் வாழ்ந்து கொண்டு இருக்கிறது,மேலும் உங்களது
இது போன்ற எண்ணம் தோன்ற காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள ஆவல், முடிந்தால் கூறவும்
அன்புடன் நண்பன்,
பாலு மணிகண்டன்

justforbaby- புதியவர்
- பதிவுகள் : 2
இணைந்தது : 21/05/2011
Re: வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+
நன்றி பாலு மணிகண்டன்.. எனது எண்ணம் தோன்ற காரணத்தையும் என் நோக்கத்தையும் முதல் பதிவிலேயே தெளிவாக விளக்கி இருக்கிறேன்.. பாருங்கள் ந்ண்பரே..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+
எனக்கு திருமணமாகி மூன்று மாதங்களாகிறது ஆனால் எனது மனைவியின் யோனி துவாரம் சிறிதாக உள்ளதால் எனது ஆண்குறியை உள்ளே செலுத்த முடியாதுள்ளது. இதற்கு நல்ல தீர்வை சொல்லுங்கள்.....
எனது பதில் :
1. உங்கள் கேள்வியில் சில விவரங்கள் இல்லை.
அ. உங்கள் மற்றும் உங்கள் மனைவியின் வயது.
ஆ. இந்த பிரச்சினை திருமணம் நடந்த நாளிலிருந்து இருக்கிறதா..? அல்லது இடையில் ஏற்பட்ட பிரச்சினையா..?
இ.இதற்கும் முன் தொற்றுநோய் எதுவும் உங்கள் மனைவிக்கோஅல்லது உங்களுக்கோ இருந்துள்ள்தா..?
ஈ. உங்கள் மனைவியின் மாதவிடாய் ஒழுங்கு தவறாமல் வருகிறதா..?
இப்போதய நிலையில் உங்களுடைய வினாவுக்கு விடை என்ன என்றால் ஒரு நல்ல கைனகாலஜிஸ்ட் மூலம் பெண்ணுறுப்பு துவாரத்தில் சிறிய ஒரு அறுவைச்சிகிச்சை மூலம் இந்த பிரச்சினையை சரியாக்கலாம் என்பதே..!
வாழ்த்துகள் நண்பரே..!
Last edited by கலைவேந்தன் on Sun May 22, 2011 9:13 pm; edited 1 time in total
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+
சார் வணக்கம்,
என் பெயர் *****. எனக்கு 23 வயது ஆகிறது. எனது ஆண் உறுப்பு விரிவடையும் பொழுது முன் பகுதியில் தோல் முடியபடி இருக்கிறது. ஆண் உறுப்பு வளைவாக இருக்கிறது. இதற்கு எதாவது அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமா ?. திருமணத்திற்கு பிறகு எதாவது பிரச்சனை ஏற்படுமா? சுன்னத் செய்ய வேண்டுமா?
please help me. thanks in advance..
அன்பு *****
ஆண் உறுப்பு நீளமாக கத்திபோல் எப்போதும் இருப்பதில்லை. சற்று வளைவாகத்தான் இருக்கும். எனவே அதீத கற்பனையில் வளைந்திருக்கிறது என்று கவலை கொள்வதை விட்டுவிடுங்கள்..!
முன் தோல் மூடிய நிலை பெரும்பாலும் சிறுவயது முதலாக இருக்கும். வள்ர்ந்துவிட்ட பின் இயல்பாக அந்த முன் தோல் விலகிக்கொடுக்கும். உடலுறவில் ஈடுபடும் போதும் பருவ வயதில் சுய இன்பத்தின் பொழுதும் இயல்பாக முன் தோல் விரிந்து கொடுக்கும்.
ஆயினும் சிலருக்கு முன் தோல் கடினப்பட்டு வயது வந்த பின்னரும் திறக்காமலே போய் விடும் நிலை இருக்கிறது. இத்தகை நிலையில் சுன்னத் மட்டுமே கை கொடுக்கும். உங்களது நிலை என்ன என்று ஒரு மருத்துவரிடம் கலந்தாலோசித்து சுன்னத் செய்துகொள்வது சிறந்த வழியாகும்.
இங்கே சுன்னத் பற்றிய சிறு விளக்கம் ஒன்றைத் தர கடமைப்பட்டுள்ளேன்.
சுன்னத் ( CIRCUMCISION ) என்பது இஸ்லாமியர் வழக்கம் என்பதாக பெரும்பாலோர் எண்ணி அதை மற்ற மதத்தினர் செய்யக்கூடாது என்னும் எண்ணம் பரவலாக உள்ளது. அது மிகத் தவறான ஒன்றாகும்.
சிறுநீர் கழித்த பின் எஞ்சிய ஒரு சில துளிகள் ஆணுறுப்பின் மூடிய முன் தோலுக்குள் தங்கிவிடுவதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதால் அறிவியல் ரீதியாக இஸ்லாமியர் யோசித்து முன்தோலை நீக்கும் சுன்னத் என்னும் வழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர். இந்த வழக்கம் ஆண்கள் அனைவருக்குமே மிக அவசியமான ஒன்று என்பதை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
எனவே ஆண்கள் அனைவருமே அவசியம் சிறுவயதில் செய்துகொள்ள வேண்டிய அறிவியல் முறைதான் இந்த சுன்னத் என்ப்தை அனைவரும் அறிதல் வேண்டும்.
அப்படி விரும்பாதோர் மேற்கண்ட நண்பருக்கு ஏற்பட்டது போன்ற பிரச்சினை வரும் பட்சத்தில் சுன்னத் செய்துகொள்வது பிரச்சினைகளைத் தீர்க்கும்.
வாழ்த்துகள் ****..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+
காலம் மலராதோ? என்ற கேள்விகளை தனது மனதுக்குள் மறைத்து வைத்து வந்த அந்த அன்பு உள்ளங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் இப்படி ஒரு சந்தர்ப்பம் வளங்கிய அன்பு கலை அண்ணனுக்கு எனது அன்பு நன்றிகளும் வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி- வி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Re: வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+
ஹாய் அண்ணா, வணக்கம் . எனக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன . எனது சந்தேகம்
கர்ப்பம் தரித்துடன் வெள்ளை படுத்தல்
வருமா.
. பதில் உடனடியா சொல்ல வேண்டும்
.
கர்ப்பம் தரித்துடன் வெள்ளை படுத்தல்
வருமா.
. பதில் உடனடியா சொல்ல வேண்டும்
.
poppy- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 20/08/2009
Re: வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+
poppy wrote:ஹாய் அண்ணா, வணக்கம் . எனக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன . எனது சந்தேகம்
கர்ப்பம் தரித்துடன் வெள்ளை படுத்தல்
வருமா.
. பதில் உடனடியா சொல்ல வேண்டும்
.
poppy- புதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 20/08/2009
Re: வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+
கலை சார் பார்வைக்கு இது பட வில்லை என நினைக்கிறேன்
சிம்பல் கேள்விதான் அனைவருக்கும் இது உதவியாக இருக்கும்
பதில் வளங்குமாறு மிகவும் தாள்மையுடன் வேண்டுகிறேன் கலை சார்.
சிம்பல் கேள்விதான் அனைவருக்கும் இது உதவியாக இருக்கும்
பதில் வளங்குமாறு மிகவும் தாள்மையுடன் வேண்டுகிறேன் கலை சார்.
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Re: வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+
poppy wrote:ஹாய் அண்ணா, வணக்கம் . எனக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆகின்றன . எனது சந்தேகம்
கர்ப்பம் தரித்துடன் வெள்ளை படுத்தல்
வருமா.
. பதில் உடனடியா சொல்ல வேண்டும்
.
சகோதரி , உடனடியாக பதில் சொல்ல நான் கைனகாலஜிஸ்ட் இல்லை என்பதால் கலந்தாலோசித்தே பதில் சொல்ல வேண்டி உள்ளது. இப்போது நான் கலந்தாலோசித்த செய்தியைப் பகிர்கிறேன்.
கருத்தரித்தவுடன் லூக்கொரியா (leukorrhea ) என்னும் மிகச்சாதாரண அனைவருக்கும் ஏற்படக்கூடிய வெள்ளைப்படுதலே நீங்கள் குறிப்பிட்ட இந்த விடயம். இது பெண்ணுறுப்பில் லேசான வெள்ளைக்கசிவு ஏற்படும். நீர்த்த தயிர் போன்ற மணமில்லாத அல்லது லேசான நெடியுடன் கூடிய வெள்ளைப்படுதல் பயப்பட வேண்டியதில்லை என்பது நிம்மதியான விடயம்.
இதற்கு காரணமாக மருத்துவர்கள் கூறுவது என்ன என்றால் கருத்தரித்தலின் போது எஸ்ட்ரோஜன்கள் அதிகம் சுரப்பதாலும் பெண்ணுறுப்பின் உட்பகுதியில் ரத்த ஓட்டம் மிகுவதாலும் நிகழ்வதாகும். பெண்ணுறுப்பின் உட்புறத்திலும் செர்விக்ஸ் எனும் பகுதியிலிருந்தும் பழைய இறந்த செல்களும் பாக்டீரியா கசிவுகளும் இவ்வாறு வெள்ளை நிற திரவமாக வெளிவருகின்றன. இது பயப்பட வேண்டிய விடயமில்லை.
கருத்தரித்த உடன் மகப்பேறு மருத்துவரிடம் ரெகுலர் செக் அப்புக்கு செல்லும் போது இதைப்பற்றிக் கூறினால் அவர் இதன் அளவு மற்றும் பிரச்சினையின் தீவிரம் உணர்ந்து அதற்கு பாதுகாப்பான மருந்தினைத் தருவார். நீங்களாக எந்த மருந்தையும் உட்கொள்ளவோ அங்கே மருந்து பூசுதலோ செய்யாதீர்கள்..!
வாழ்த்துகள் சகோதரி..!
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Page 6 of 11 • 1, 2, 3 ... 5, 6, 7 ... 9, 10, 11
Similar topics
» "வெட்கப்படாமல் கேளுங்கள்!'' ஆப்பிரிக்கநாடுகளைக் கலக்கிக் கொண்டிருக்கிறது, ரூத் என்கிற இளம் பெண்ணின் சாதனை!
» கேளுங்கள்
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
» கிரேஸியைக் கேளுங்கள்!
» பேசும்முன் கேளுங்கள், ...
» கேளுங்கள்
» " படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !-part II
» கிரேஸியைக் கேளுங்கள்!
» பேசும்முன் கேளுங்கள், ...
Page 6 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum