புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10 
181 Posts - 77%
heezulia
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10 
10 Posts - 4%
prajai
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10 
1 Post - 0%
Guna.D
வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_m10வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+


   
   

Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 11:22 am

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை நண்பர்களே.. ஈகரையை வெளியில் இருந்து ரசிக்கும் விருந்தினர்களே...

வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துமே ஈகரையில் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்.

வாழ்க்கையின் ஒரு பகுதியே காமமும் உடல் உறவு இன்பமும் என்பதால் தான் அதையும் ஒரு பகுதியாக்கி ஈகரையில் வைத்திருக்கிறோம்.

கிட்டத்தட்ட உங்கள் ஐயங்கள் மன்மத ரகசியம் பகுதியில் தீர்கிறது என்பதையும் அறிவோம். இருப்பினும் தனிப்பட்ட முறையில் சில வாழ்க்கைப்பிரச்சினைகள் புரிந்துணர்வுகள் குறைவு உடலியல் குறைபாடுகள் அதனால் மன வேதனை என்று நிறைய பிரச்சினைகளில் உழல்கிறார்கள் பலர்.

தமது இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு எங்கே கிடைக்கும் என்பதறியாமல் தடுமாறும் உள்ளங்களுக்கு இந்த புதிய பகுதி.

ஆம். உங்கள் உள்ளக்கிடக்கையில் கொட்டிக்கிடக்கும் விடை தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதே இப்பகுதியின் நோக்கம்.

உங்கள் எந்த வித ஐயத்தையும் ஒரு மருத்துவரிடம் மறைக்காமல் கேட்டறிவது போல் இங்கே கேளுங்கள். இயன்ற வரை விற்பன்னர்களின் ஆலோசனைகளை நான் இங்கே பகிர தயாராயிருக்கிறேன். எனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்கள் தில்லியில் நிறையபேர் உள்ளனர். அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று மருத்துவ ரீதியான பதில்களையும் தருகிறேன்.

இங்கே பகிரங்கமாக கேட்கத் தயங்கும் நண்பர்கள் என் தனிமடலில் கேட்டால் அடையாளம் மறைத்து கேள்வியையும் பதிலையும் மட்டும் இங்கே பதிவேன். இதனால் அந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாய்க் கேட்க உதவும். ரகசியம் அவசியம் காக்க்ப்படும்.

இது ஓர் இலவச சேவையே. கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. புன்னகை

அன்புடன்
ஈகரையின் சேவையில்
கலை


பி கு: இந்த என் முயற்சி முள்மேல் நடப்பது போலானது என்பதை நான் உணர்வேன். இந்த என் நல்லெண்ணத்தைக் கொச்சைப்படுத்தியோ மற்றவர்களை எள்ளி நகையாடும் வித்த்திலோ இங்கே பதிவுகள் வராது என்று நம்புகிறேன்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed May 18, 2011 4:38 pm

அருமையான முயற்சி அண்ணா
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 18, 2011 4:47 pm

அன்புள்ள கலை அவர்களுக்கு,

காலை வணக்கம்,

அண்ணா என்று கூப்பிட்டு உங்களை அவமதிக்க விரும்ப வில்லை , யாரும் இப்படி ஒருவனை தம்பியாக ஏற்று கொள்ள மாட்டார்கள் .

நான் ஆண் , எனது வயது 30 , என்னுடைய நிலையை நினைத்து மிகவும் வேதனை அடைகிறேன் .ஆம் நான் ஒரு ஓரின சேர்க்கை பிரியன் . ஆனால் எனக்கு மற்றவர்களை போல மனைவி குழந்தைகள் என வாழ ஆசையாக உள்ளது. என்னுடைய ஓரின சேர்க்கை ஆர்வத்தை குறைக்க முடியுமா.என்னால் பெண்களுடன் உடலுறவில் முழுமையாக ஈடுபட முடியுமா ,இது மன நல சமந்தபட்டதா? , இதிலிருந்து விடு பட்டு , என்னால் அனைவரையும் போல குடும்ப வாழ்கை வாழ முடியுமா?

தங்களுடைய ஆலோசனை தேவை .

இல்லை இப்படி வாழ தகுதி அற்றவனுக்கு ஒருவனுக்கு பதில் அழிக்க விருபம் இல்லையெனில் . என் விதி என நினைத்து , தங்களின் நேரத்தை வீணாக்கியதற்காக வருந்துகிறேன்


*******

அன்பான தம்பி *****க்கு.

நீங்கள் எனனை அண்ணா என்றே அழைக்கலாம்.

முதலில் உங்கள் மேல் இருக்கும் கழிவிரக்கத்தை அறவே ஒழியுங்கள்.

நீங்கள் செய்தது சிறிய தவறே தவிர பிழையோ குற்றமோ பழிச்செயலோ அல்ல என்பதை முதலில் நீங்கள் உணருங்கள்.

ஒரு சர்வே என்ன சொல்கிறது தெரியுமா..?

கல்லூரி மாணவர்கள் ஹாஸ்டலர்கள் இவர்களில் 40 சதவீதம் பேர் ஓரினச்சேர்க்கையில் ( ஆண் பெண் இருபாலாருக்குமே ) ஈடுபடுகிறார்கள் என்பதே.

மேலும் இன்றைய உலகப்பிரபலங்கள் அனைவரிலும் பெரும்பான்மையோர் இதில் ஈடுபாடு உள்ளவர்கள் தான் என்பதும் வழக்கியல் உண்மை.

எனவே குற்ற மனப்பான்மையை முற்றிலும் தவிர்த்து புது மனிதனாய் வாழ உங்களை முதலில் தயார் செய்துகொள்ளுங்கள்.

நீங்கள் முழுமையான ஆரோக்கியமான ஆண் என்பதை உணருங்கள். ஓரினச்சேர்க்கையாயினும் ஈரினச்சேர்க்கை ஆயினும் உங்களது ஆண்மை பழுதடையவில்லை என்பதை நீங்கள் முழுமையாய் உணரவேண்டும்.

எனவே நீங்கள் திருமண வாழ்வில் சிறந்து உங்களுக்கு துணையாய் வரும் பெண்ணை கண்டிப்பாக நீங்கள் திருப்தி அளிப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை என்பதையும் உணருங்கள்.

சில ஆலோசனைகளை உங்களுக்கு சிறப்பாக வழங்குகிறேன். இதனை முழுமையாகக் கடைப்பிடித்தால் இன்னும் ஆறே மாதங்களில் உங்கள் திருமணம் நிகழ்ந்து சிறப்பான தாம்பத்யம் பெறுவீர்கள் என்று எனக்கு உறுதியான நம்பிக்கை உண்டு.

1. இயன்றவரை ஆண்களிடம் பேசுவதை குறைத்துக் கொள்ளுங்கள். முக்கியமாக உங்கள் பழைய பார்ட்னர்/ பார்ட்னர்களை சந்திப்பதையும் பேசுவதையும் பழகுவதையும் முற்றிலும் தவிருஙக்ள்.

2. பெண்களிடம் இனிமையாகப் பேசுங்கள். அவர்களின் கண்களைப்பார்த்து பேசப்பழகுங்கள். அவர்களின் நளினம் அழகு மென்மை ஆகியவற்றை உணர முற்படுங்கள். மெல்ல மெல்ல பெண்களிடம் ஈர்ப்பினை தோற்றுவியுஙக்ள்..! பெண்களின் அழகிய நளினமான உடலமைப்பை கலையுணர்வுகன் காணத் தொடங்குங்கள். கொட்டிக்கிடக்கும் அவர்களின் அழகினை முழு விருப்புடன் கண்டு மகிழுங்கள்.

3. திரைப்படங்கள் நிறைய பாருங்கள். முக்கியமாக காதல் கதைகளை அடிப்படையாக வைத்த திரைப்படங்கள் குடும்ப திரைப்படங்கள் ஆகியனவற்றை அதிகமாக பாருங்கள்.

4. முடிந்தவரை சொந்தத்தில் பெண் இருப்பின் அவரைத் திருமணம் செய்துகொள்ளுதல் நலல்து என்பது என் கருத்து. அத்தைப்பெண் மாமா பெண் இருப்பின் அவரை நேசியுங்கள். அன்பாக பழகுங்கள். அவரைத் திருமணம் செய்துகொள்ளும் உங்கள் விருப்பத்தைப் பகிருங்கள். திருமணம் நிச்சயித்த பின் அவருடன் தனிமையில் நிறைய காதல் பேசுஙக்ள். கடற்கரைக்கு திரைப்படத்திற்கு பார்க்குக்கு என அழைத்துச்செல்லுங்கள்.

5. இவ்வாறு பெண்களுடன் அதிகம் பழகப்பழக உங்கள் ஓரினச்சேர்க்கையின் மீது பிடிமானம் குறைந்து நார்மலான தாம்பத்ய உறவுக்கு உங்களைத் தயார் செய்து கொள்ள இயலும்.

மீண்டும் கூறுகிறேன். நீங்கள் செய்தது கொலைக்குற்றம் அல்ல. எனவே தாழ்வு மனப்பான்மையை முதலில் அகற்றி விடுங்கள். கண்டிப்பாக உங்களால் மனைவிமகக்ளுடன் இனிய இல்லறம் நடத்த இயலும் என்பது திண்ணம்.

நான் சொன்ன் ஆலோசனைகளைப் பின் பற்றி சரியாக ஒரு மாதம் இரண்டுமாதம் கழித்து உங்கள் மனநிலையை என்னிடம் பகிருங்கள். கவனிக்கவும் : இனி ஓரினச்சேர்க்கையில் ஈடுபடாமல் தவிர்த்து வந்தாலே நான் சொன்ன ஆலோசனைகள் பலனளிக்கும்.

விரைவில் உங்கள் திருமணவாழ்வு சிறந்து உங்கள் தாம்பத்யத்தின் முதல் குழந்தைக்கு பெயர் வைக்க என்னை ஆலோசனை கேட்கும் நாள் விரைவில் வரும் என்பது உறுதி. எனது நல்லாசிகளும் வாழ்த்துகளும்.

கலைவேந்தன்.






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Wed May 18, 2011 5:27 pm

மிக அருமை
இந்தப்பகுதியைப் பார்த்தபோது இதில் ரகசியம் காக்கப்படும் முறை மனதில் மிகுந்த ஆறுதலை தருகிறது. தயங்கிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு நீங்கள் தெளிவாக அளித்த பதில்கள் ஈகரையில் என்றென்றும் எவர்க்கும் எக்காலத்தில் கண்ணுறுவோர்க்கும் உதவியாய் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பாராட்டத்தக்கது பயனுடையது பாலியலில் தேவையற்ற பயம் போக்குவது. வளரட்டும் உமது தன்னலமில்லா தொண்டு. வாழ்த்துக்கள்



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Aவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Bவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Dவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Uவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Lவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Lவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Aவெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 H
msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009
http://www.puluthivayal.com

Postmsmasfaq Wed May 18, 2011 5:37 pm

கலை அண்ணா ஏன் சொந்தத்தில் திருமணம் செய்துகொள்ளுதல் நலல்து என்று சொல்லுரிங்க



வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 4 Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 18, 2011 5:39 pm

msmasfaq wrote:கலை அண்ணா ஏன் சொந்தத்தில் திருமணம் செய்துகொள்ளுதல் நலல்து என்று சொல்லுரிங்க

இதே கேள்வியை தான் நானும் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் . சிரமம் பார்க்காமல் பதில் சொல்லுங்க..பிளீஸ்




http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 18, 2011 6:03 pm

akaleel wrote:மிக அருமை
இந்தப்பகுதியைப் பார்த்தபோது இதில் ரகசியம் காக்கப்படும் முறை மனதில் மிகுந்த ஆறுதலை தருகிறது. தயங்கிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு நீங்கள் தெளிவாக அளித்த பதில்கள் ஈகரையில் என்றென்றும் எவர்க்கும் எக்காலத்தில் கண்ணுறுவோர்க்கும் உதவியாய் இருக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பாராட்டத்தக்கது பயனுடையது பாலியலில் தேவையற்ற பயம் போக்குவது. வளரட்டும் உமது தன்னலமில்லா தொண்டு. வாழ்த்துக்கள்

மிக்க நன்றி கலீல்..! நன்றி




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 18, 2011 6:10 pm

msmasfaq wrote:கலை அண்ணா ஏன் சொந்தத்தில் திருமணம் செய்துகொள்ளுதல் நலல்து என்று சொல்லுரிங்க

வை.பாலாஜி wrote:
msmasfaq wrote:கலை அண்ணா ஏன் சொந்தத்தில் திருமணம் செய்துகொள்ளுதல் நலல்து என்று சொல்லுரிங்க

இதே கேள்வியை தான் நானும் கேட்க வேண்டும் என்று நினைத்தேன் . சிரமம் பார்க்காமல் பதில் சொல்லுங்க..பிளீஸ்

நன்றி நண்பர்களே... நான் சொந்தத்தில் திருமணத்தை இங்கே ஆதரித்துச் சொல்லவில்லை. ஆனால் குறிப்பிட்ட அந்த தம்பியின் பிரச்சினையின் ஆணிவேர் தன்னம்பிக்கை இல்லாமை என்பதை உணர்ந்தேன். திருமணத்திற்குப்பிறகு வரும் மனைவி உடல் உறவில் அதீத ஆசை உள்ளவளாக இருந்தால் இவரது அடிப்படை பிரச்சினையை உணராமல் இவரிடம் வழக்கிடலாம். மனம் வேறுபாட்டால் பிரியும் நிலையும் கூட வரலாம்.

ஆனால் சொந்தத்தில் பெண் என்னும் போது நம் அத்தான் தானே தன் மாமா தானே என்று அனுசரித்துப் போகும் தன்மை மிகவும் அதிகம் என்பதால் இவருக்கு மட்டுமே அந்த ஆலோசனை சொன்னேன். இது மனோதத்துவ ரீதியான ஆலோசனை. அவரது தன்னம்பிக்கை வளர வேண்டும். அவரைப்புரிந்துக்கொன் டு ஒரு குழந்தையாக தாலாட்டி அன்புடன் அணைத்திட ஒரு பெண் வேண்டும். அது உறவில் இருந்தால் அங்கே புரிதல் அதிகம் இருக்கும் எனப்தால் இந்த ஆலோசனை.

இது அனைவருக்கும் பொருந்துவது அல்ல..


நன்றி நண்பர்களே...




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed May 18, 2011 6:12 pm

நன்றி கலை அவர்களே ... மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
செந்தில்குமார்
பண்பாளர்

பதிவுகள் : 214
இணைந்தது : 04/10/2009

Postசெந்தில்குமார் Wed May 18, 2011 6:30 pm

மனதின் ஆழத்தில் விடை காண முடியாமல் ,புளுங்கி கிடக்கும் கேள்விகளுக்கு
ஆலோசனயுடன் அரவணைத்து பதில் அளித்து உள்ளீர்கள் கலை அண்ணா . தங்கள் சேவை மேன் மேலும் வளர இறைவனை பிராத்திக்கிறேன் ...

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 18, 2011 6:30 pm

தலைமை நடத்துனர் கலை வேந்தன் அவர்களுக்கு என் பணிவான வணக்கங்கள்....!!!!
மனதில் உள்ள பல்வேறு சந்தேகங்களை யாரிடம் கேட்பது என்று தெரியாமல் சங்கடப்படும் மக்களுக்கு , தாங்கள் செய்யும் இந்த சேவையை புகழ வார்த்தைகளே இல்லை .... எனக்கு கல்யாணம் ஆகி 3 வருடம் ஆகிறது , கல்யாணம் ஆன முதல் நாளில் இருந்தே என் மனைவியுடன் , நான் இணைந்தால் விந்து வெளியேறியதும் அவளுக்கு எரிகிறது என்று சொன்னால் , நானும் முதலில் அப்படிதான் இருக்குமோ என்று நினத்துவிட்டேன் .

ஆனால் இப்போது ஒரு மகன் பிறந்து 2 வயது ஆனபின்னும் அவளுக்கு எரிச்சல் உள்ளது என்கிறாள் , (பெண்) டாக்டரிடம் சொல்ல அவள் வெட்கபடுகிறாள் , உறவு முடிந்து ஒரு 5 நிமிடம் அவளுக்கு எரிச்சல் உள்ளது , பிறகு சரியாகிவிடுகிறது . என்னை காரம் சாப்பிட வேண்டாம் என்று சொல்கிறாள் . நான் பொதுவாக அசைவம் , உப்பு , புளி, எண்ணை, காரம் மற்றும் இனிப்பு ஆகியவைகளை குறைவாகவே சாப்பிடுவேன் .

ஆனால் அவளுக்கு எரிச்சல் வருவதற்கு என்ன காரணம் ????

போன முறை அவளுக்கு குழந்தை சிக்கலில் பிறந்தது , அதாவது பள்ளிக்குடம் உடையாமல் , குழந்தை வெளியே வரமுடியாமல் , (மூன்று) டாக்டர்கள் சேர்ந்து குழந்தையை பிடித்து இழுத்து இருக்கிறார்கள் . தற்போது 4 மாதம் கர்ப்பிணியாக இருக்கிறாள் , மீண்டும் அப்படி ஒரு நிலை வருமோ என்று மிகவும் பயப்படுகிறாள் , போன முறை வலி கடுமையாக இருந்ததால் , இந்த முறையும் அப்படி இருக்குமோ , நான் இறந்து விடுவேனா என்றும் கேட்கிறாள் ..

உலகில் நிறைய பேர் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் , நீ மட்டும் இல்லை , முதல் பிரசவம் அப்படி ஆனதால் இரண்டாவதும் அப்படி ஆகும் என்று நினைக்காதே , இப்போது மிகவும் சுலபமாக ஆகிவிடும் நீ தைரியமாக இரு , என்று நான் அவளுக்கு சமாதானம் சொன்னேன் .

இப்போ சொல்லுங்க எரிச்சல் எதனால் உள்ளது ??? இப்போது நடக்கும் பிரசவம் , சுகப்பிரசவம் ஆக என்னென்ன செய்ய வேண்டும் ??? எனக்கும் ஆண்குறியில் உடலுறவு கொண்ட மூன்று நாட்களில் வெட்டுக்காயம் போல் ஆகி எரிகிறது , (இருவரும் மிகவும் சுத்தமாகத்தான் இருப்போம் தினமும் குளியல் , இருமுறை பல்துலக்குதல்) இது எதனால் ???? உங்கள் பதிலை காண ஆவலோடு காத்திருப்பேன்...என்றும் நன்றிகளுடன் ****...

என் நண்பர்களுக்கும் ஈகரையை அறிமுகம் செய்துகொண்டு இருக்கிறேன் , அனைவரும் ஈகரையை பாராட்டுகிறார்கள் (என்னையும்தான் அறிமுகம் செய்ததால்)

அன்பு நண்பரே,

முதற்கண் உங்கள் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி..

உங்கள் மனைவியின் இந்த பிரச்சினைக்கு காரணங்கள் :

1.Yeast infections: ஒரு வகை ஈஸ்ட் பிரச்சினையால் இந்த எரிச்சல் ஏற்படும். இதனுடன் வெள்ளை நிற கட்டி திரவமும் வெளிவரும். இதற்கு முக்கிய காரணம் ஆண்களின் ஆணுறுப்பில் ஏற்படும் இன்ஃபெக்‌ஷன்கள் தான் காரணம். ( மருந்துகளை நான் சொல்லக்கூடாது. ஒரு பெண்ணியல் மருத்துவர் மூலமாக சரி செய்துகொள்ளுங்கள்.)

2.Trichomoniasis: நம் உடலில் வாழும் ஒரு வகை ஒட்டுண்ணியால் பெண் உறுப்பில் ஏற்படும் தொற்று நோய் காரணமாக எரிச்சலும் இளம் மஞ்சள் நிற திரவமும் வெளிப்படும். இதற்கு தக்க மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.

3.Vaginitis: இது பெண்ணுறுப்பின் வாகு சரியின்மையால் ஏற்படும் எரிச்சல் மற்றும் வலி. இதற்கு தீர்வாக உடல் உறவுக்கு முன் தேங்காய் எண்ணெய் உபயோகித்து ஈரப்பதம் உண்டாக்கி செயல்பட வேண்டும். எரிச்சல் வலி இராது.

4.Vaginal irritation: & 5.Allergic reactions: இவை பெண்ணுறுப்பில் இயல்பாக சுரக்கும் எஸ்ட்ரோஜன் அளவு குறைவதாலும் உடல் உறவின் போது பயன் படுத்தப்படும் ஜெல் போன்ற லூப்ரிகண்ட்களின் கெமிக்கல் விளைவுகளாலும் சில சமயம் காண்டம்களாலும் ஏற்படும் எரிச்சல் மட்டும் அலர்ஜிகள். இதற்கு எதனால் அலர்ஜி ஏற்படுகிறது என்பதை அறிந்து அதை விலக்குதல் வேண்டும்.

மேற்கண்ட எந்த வகை பிரச்சினை என்றாலும் அதற்கு தக்க தீர்வை இருவருமே ஒரு கைனகாலஜிஸ்ட் மூலமாக அறிவுரை பெறுதலே சிறந்தது. நான் மருத்துவ ரீதியாகவோ மருந்து பிரிஸ்கிரிப்ஷனோ எனக்கு தெரிந்தாலும் இங்கு தரப்போவது இல்லை.

மற்ற படி முதல் பிரசவத்தில் ஏற்படும் எல்லா விளைவுகளும் அடுத்தடுத்த பிரசவததில் எல்லாம் கூட ஏற்படும் என்பது ஒருவகை தவறான நம்பிக்கை ஆகும். அடிக்கடி ஸ்கேன் செய்து அல்ட்ராசவுண்ட் மற்றும் குழந்தை பொசிஷன் எல்லாம் கண்டறிந்து அதற்குத்தக்கபடி எச்சரிக்கையுடன் இருந்தால் அடுத்த பிரசவம் எளிதாக இருக்கும்.

மிக்க நன்றி நண்பரே..!






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 4 of 11 Previous  1, 2, 3, 4, 5 ... 9, 10, 11  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக