ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:14 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:13 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Yesterday at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Yesterday at 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 27, 2024 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 27, 2024 4:35 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Thu Jun 27, 2024 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 27, 2024 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+

+36
ஜான்
s.prabhu
rani.m1985
thillalangadi
சதாசிவம்
பிஜிராமன்
karthickyuvan
mskkrp
kaliyamurthi.g
mohan-தாஸ்
poppy
அப்புகுட்டி
தாமு
justforbaby
miruthula
vvijayarani
Manik
ANTHAPPAARVAI
Veni
பாலாஜி
msmasfaq
அப்துல்லாஹ்
SK
செந்தில்குமார்
ரபீக்
ஹாசிம்
உதயசுதா
மனோஜ்
srinihasan
சிவசங்கர்
Aathira
சிவா
அருண்
கே. பாலா
Tamilzhan
கலைவேந்தன்
40 posters

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

Go down

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 11 Empty வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+

Post by கலைவேந்தன் Fri Apr 29, 2011 11:22 am

First topic message reminder :

அன்பார்ந்த ஈகரை நண்பர்களே.. ஈகரையை வெளியில் இருந்து ரசிக்கும் விருந்தினர்களே...

வாழ்க்கைக்கு வேண்டிய அனைத்துமே ஈகரையில் கொட்டிக்கிடப்பதை அறிவீர்கள்.

வாழ்க்கையின் ஒரு பகுதியே காமமும் உடல் உறவு இன்பமும் என்பதால் தான் அதையும் ஒரு பகுதியாக்கி ஈகரையில் வைத்திருக்கிறோம்.

கிட்டத்தட்ட உங்கள் ஐயங்கள் மன்மத ரகசியம் பகுதியில் தீர்கிறது என்பதையும் அறிவோம். இருப்பினும் தனிப்பட்ட முறையில் சில வாழ்க்கைப்பிரச்சினைகள் புரிந்துணர்வுகள் குறைவு உடலியல் குறைபாடுகள் அதனால் மன வேதனை என்று நிறைய பிரச்சினைகளில் உழல்கிறார்கள் பலர்.

தமது இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு எங்கே கிடைக்கும் என்பதறியாமல் தடுமாறும் உள்ளங்களுக்கு இந்த புதிய பகுதி.

ஆம். உங்கள் உள்ளக்கிடக்கையில் கொட்டிக்கிடக்கும் விடை தெரியாத வினாக்களுக்கு விடையளிப்பதே இப்பகுதியின் நோக்கம்.

உங்கள் எந்த வித ஐயத்தையும் ஒரு மருத்துவரிடம் மறைக்காமல் கேட்டறிவது போல் இங்கே கேளுங்கள். இயன்ற வரை விற்பன்னர்களின் ஆலோசனைகளை நான் இங்கே பகிர தயாராயிருக்கிறேன். எனக்கு தெரிந்த மருத்துவ நண்பர்கள் தில்லியில் நிறையபேர் உள்ளனர். அவர்களுடைய ஆலோசனைகளைப் பெற்று மருத்துவ ரீதியான பதில்களையும் தருகிறேன்.

இங்கே பகிரங்கமாக கேட்கத் தயங்கும் நண்பர்கள் என் தனிமடலில் கேட்டால் அடையாளம் மறைத்து கேள்வியையும் பதிலையும் மட்டும் இங்கே பதிவேன். இதனால் அந்த தயக்கமும் இல்லாமல் தைரியமாய்க் கேட்க உதவும். ரகசியம் அவசியம் காக்க்ப்படும்.

இது ஓர் இலவச சேவையே. கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. புன்னகை

அன்புடன்
ஈகரையின் சேவையில்
கலை


பி கு: இந்த என் முயற்சி முள்மேல் நடப்பது போலானது என்பதை நான் உணர்வேன். இந்த என் நல்லெண்ணத்தைக் கொச்சைப்படுத்தியோ மற்றவர்களை எள்ளி நகையாடும் வித்த்திலோ இங்கே பதிவுகள் வராது என்று நம்புகிறேன்.


Last edited by கலைவேந்தன் on Fri May 06, 2011 9:44 pm; edited 2 times in total



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down


வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 11 Empty Re: வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+

Post by திவா Tue Aug 09, 2011 12:07 pm

Tamilzhan wrote:வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 11 Vasectomy3effects
விதைப்பையில் சுரக்கும் விதையைதான் தடுக்கப்படுகிறது விந்து அணுவை அல்ல..! மேலே உள்ளப் படத்தைப் பார்க்கவும்...!
தவறு விந்தனு வெளியேராது ஆனால் seminal vesicle இல் சுரக்கப்படும் secretions வெளியேறும் . அதே நேரம் விந்து உருவாகும் ஆனால் conduction மட்டும் blocked


Last edited by திவா on Tue Aug 09, 2011 12:23 pm; edited 1 time in total


thiva
திவா
திவா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2645
இணைந்தது : 17/05/2009

Back to top Go down

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 11 Empty Re: வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+

Post by Tamilzhan Tue Aug 09, 2011 12:20 pm

சரியா சொன்னிங்க திவா... மகிழ்ச்சி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 11 Empty Re: வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+

Post by thillalangadi Thu Aug 11, 2011 12:01 am

எனது நன்பர் புதியதாக திருமனமாணவர்.ஆதலால் தினமும் குறைந்தாது 3 தடவை உடலுறவில் ஈடுபடுகிறாராம்.நாளின் முதல் தடவை ஈடுபடும் போது பிரச்சினை இல்லை..அதுவே இரண்டாவது, மூன்றாவது தடவை ஈடுபடும் போது,அவரது மனைவி உறுப்பில் எரிச்சல் ஏற்படுவதாக சொல்லி,விரைவில் முடிக்க சொல்கிறாராம்..
இந்த எரிச்சல் நார்மல் தானா? அல்லது எரிச்சல் குறைய மருத்துவரை காண வேண்டுமா?

அடுத்து,அவரது மனைவி,உறவில் ஈடுபடும் சம்யத்தில்,வயிற்றில் ஏதோ அடைப்பது போன்று உண்ர்கிறாராம்..இதுவும் நார்மல் தானா?

இத்தகைய பிரச்சினைகளால் எனது நண்பர் குழம்பி போய் உள்ளார்.கலை சார் நீங்கள் தான் சந்தேகம் தீர்க்க வேண்டும்.நன்றி.
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 11 Empty சில தகல்வகள்..

Post by kumarmanu Thu Aug 11, 2011 12:31 pm

கலைவேந்தன் wrote:
அண்ணா ,
எனக்கு வயது 29,
உங்களின் வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18 + என்ற பகுதி மிகவுள் அருமை, அதற்கு என் பாராட்டுகள் .

எனக்கு ஒரு உடல் கூலாறு உள்ளது , என்னவென்றால் எனக்கு எப்போதுமே கை மற்றும் கால்கள் சிறிது நடுங்கும், இதை பார்த்து மற்றவர்கள் கிண்டல் செய்வார்கள் என்று எண்ணி பயப்படும் போது நடுக்கம் இன்னும் அதிகமாகும் . இந்த பிரச்சனை 15 வயது முதல் எனக்கு உள்ளது . அப்போது இதை யாரும் பெரிது பண்ணவில்லை . யாராவது ஒருவரின் முன்னாள் வைது என்னால் சரியாக எலுத முடியாது, காஃபி ப்ளேட் இல் இருந்து க�®
�ஃபி டம்ளர் எடுக்கும் போது கை நடுங்கும்.
முதலில் ஆங்கில மருந்து எடுது பார்த்தேன் ஆனால் பிரயோஜனம் இல்லை. பின்னர் கடந்த 3 மாதமாக சித்த மருந்து எடுக்கிறேன், இப்போது 2% முன்னேர்டம் தெரிகிறது, எனக்கு இப்போது திருமண எயற்படு நடக்கிறது, இந்த பிரசினாயில் இருந்து நான் எப்படி விரைவாக விடு பட முடியும்,

நான் எபொதுமே காஃபி, டீ, சிகரெட், பீர், எதுவுமே குடிததில்லை

நீங்கள் தான் எனக்கு ஒரு நல்ல வழி காட்டுங்கள் அண்ணா.

இதை நீங்கள் ஈகரைய்ல் போடும் போது என்னுடய பெயர், மற்ற விவரம் எதுவும் போட வேண்டாம் அண்ணா .

நண்பரே... இது உங்கள் இளம்வயதில் இருந்தே இருப்பதால் இது ஹெரிடிட்டரி நெர்வஸ் பிராப்ளம். இதற்கு ஆங்கில மருத்துவம் சரியான குணங்களை தருவதில்லை. நீங்கள் உட்கொள்ளும் சித்த மருந்துகள் நாளடைவில் சிறந்த பயனைத்தரும்.

மேலும் இந்த நரம்புப்பிரச்சினைக்கும் தாம்பத்ய உறவுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை என்றாலும் முதல் சில நாட்கள் ஏன் சில வாரங்கள் வரை மனதளவிலும் உடலளவிலும் சற்றே தளர்ச்சி தெரியும் என்றாலும் நாளடைவில் அது சரியாகிவிடும். எனவே கவலை கொள்ளவேண்டாம்.

கூடிய வரையில் மிகவும் குளிர்ந்த நீர் அருந்தாமல் வெதுவெதுப்பான நீர் அருந்தி வரவும். இதனை சித்த மருத்துவர் அறிவுறுத்தி இருப்பார் என நம்புகிறேன்.

எதற்கும் கவலைபப்டாமல் தன்னம்பிக்கையுடன் உங்கள் வாழ்வினைத் தொடங்குங்கள். இறைவன் அருளால் எல்லாமே சரியாகும்.

நீஙக்ள் வேண்டுகோள் விடுக்கவிலலை என்றாலும் இங்கே எவரையும் இனம் காட்டி நான் பதில் அளிப்பதில்லை. கவலை வேண்டாம்.


நண்பா தினமும் பெரிய நெல்லிகாய் (காட்டு நெல்லிகாய், பெரிய நெல்லிகாய் ) இரண்டு சாப்பிடவும் எல்லாம் சரியாகிவிடும் ஒரு மாதத்தில்....
நல்வாழ்த்துகள் நண்பரே..!
kumarmanu
kumarmanu
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 3
இணைந்தது : 10/04/2010

Back to top Go down

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 11 Empty Re: வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+

Post by vadivu22 Thu Aug 18, 2011 10:43 am

வணக்கம். என் தேடலுக்கு விடை கிடைக்கும் என்று நம்பிக்கையுடன்.....
எனக்குத் திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகின்றன. எனக்கு 2 குழந்தைகள் இருக்கினறனர். சில மாதங்களாகவே என் கணவருக்கும் எனக்கும் உறவில் திருப்தி கிடைக்கவில்லை. என் மனதில் நிலலாடும் சஞ்சலங்களை முன் வைக்க விரும்புகிறேன். உறவின் போது... உனக்கு ஒரு மண்ணும் தெரியாது.. நான் சொல்ற படி செய் என்று என் மனதைக் காயப்படுத்துகிறார். காம உனர்வில் இருக்கும் என் கணவரின் மனம் கோனாதபடி அவர் சொல்கிறதையெல்லாம் செய்வேன். ஆனால் எனக்கு திருப்தி கிடைப்பதில்லை. எல்லாம் முடிந்ததும் அவர் பாட்டுக்குத் திரும்பி படுத்துக் கொள்வார். உறவின் போது ஒரு முத்தம் இல்லாமல், ஆசையாக கட்டிப் பிடிக்காமல் எங்கள் உறவு தொடற்கிறது. இரவில் அவர் என்னை நெருங்குவதை நினைத்தாலே எனக்கு பயம் உண்டாகிறது. கண்களில் இருந்து கசியும் கண்ணீருடன் மௌணம் காக்கிறேன்.
vadivu22
vadivu22
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 18/08/2011

Back to top Go down

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 11 Empty Re: வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+

Post by thillalangadi Sat Aug 20, 2011 6:07 pm

thillalangadi wrote:எனது நன்பர் புதியதாக திருமனமாணவர்.ஆதலால் தினமும் குறைந்தாது 3 தடவை உடலுறவில் ஈடுபடுகிறாராம்.நாளின் முதல் தடவை ஈடுபடும் போது பிரச்சினை இல்லை..அதுவே இரண்டாவது, மூன்றாவது தடவை ஈடுபடும் போது,அவரது மனைவி உறுப்பில் எரிச்சல் ஏற்படுவதாக சொல்லி,விரைவில் முடிக்க சொல்கிறாராம்..
இந்த எரிச்சல் நார்மல் தானா? அல்லது எரிச்சல் குறைய மருத்துவரை காண வேண்டுமா?

அடுத்து,அவரது மனைவி,உறவில் ஈடுபடும் சம்யத்தில்,வயிற்றில் ஏதோ அடைப்பது போன்று உண்ர்கிறாராம்..இதுவும் நார்மல் தானா?

இத்தகைய பிரச்சினைகளால் எனது நண்பர் குழம்பி போய் உள்ளார்.கலை சார் நீங்கள் தான் சந்தேகம் தீர்க்க வேண்டும்.நன்றி.

கலை சாரின் பதிலை எதிர்பார்த்து நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்..
thillalangadi
thillalangadi
பண்பாளர்


பதிவுகள் : 163
இணைந்தது : 12/02/2011

Back to top Go down

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 11 Empty Re: வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+

Post by சிவா Wed Aug 31, 2011 3:17 am

இந்தப் பகுதியில் இதற்கு மேல் பதிவுகள் இடம் பெறாது. இனிமேல் உங்களின் கேள்விகளை கீழ்கண்ட இணையதளத்தில் கேட்கலாம்.

http://eegarai.com/askdoctor


வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 11 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+ - Page 11 Empty Re: வெட்கப்படாமல் சந்தேகம் கேளுங்கள்..18+

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 11 of 11 Previous  1, 2, 3 ... 9, 10, 11

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum