புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இனி இதயத்துக்குக் கவலை இல்லை
Page 1 of 1 •
அது ஒரு காலம். இதயத்தில் பிரச்னை என்றால், நோயாளிகள் கண் கலங்குவார்கள், எதிர்காலத்தை நினைத்துப் பயப்படுவார்கள். டாக்டர்களும் தயக்கத்துடனே வைத்தியத்தைத் தொடங்குவார்கள். ஆனால் இன்று, 'இதயமும் ஓர் உறுப்புதான்’ என்ற ரீதியில் மருத்துவம் வளர்ந்துவிட்டது. அதனால், இதய நோய் குணமடையும் விகிதமும் பெருமளவு அதிகரித்துவிட்டது. இதனை நவீன கருவிகளும், சிகிச்சை முறைகளும்தான் சாதித்துக் காட்டி இருக்கின்றன.
சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் மூத்த கார்டியாலஜிஸ்ட் டாக்டர்கள் ஆர்.ரவிகுமார் மற்றும் என்.கே.கபாடியாவிடம் பேசினோம்...
''இதயத்தில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையில் கடந்த 10 ஆண்டுகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை, ஆஞ்சியோபிளாஸ்டி, ஓட்டைகளை மூடுதல், வால்வு மாற்று அறுவை சிகிச்சை போன்றவை இப்போது மிகவும் எளிதாகிவிட்டன.
முன்பெல்லாம், இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், மார்புப் பகுதியில் நீளமாக அறுத்து, மார்பு எலும்புகளைத் தாண்டி உள்ளே செல்ல வேண்டும். இதனால், தொண்டைக்குக் கீழே தொடங்கி வயிறு வரை தழும்பு ஏற்படும். இந்தத் தழும்பு, தன்னம்பிக்கை இழத்தல் போன்ற மனரீதியான பிரச்னையை நோயாளிகளுக்கு ஏற்படுத்தும். குறிப்பாக, பெண்கள் மிகவும் சங்கடப்படுவார்கள். நீளமாக வெட்டப்படும் காரணத்தால் ஏற்படும் புண் ஆறுவதற்கும் நீண்ட நாட்கள் ஆகும்.
இந்த சிகிச்சையின்போது இதயத்தை நிறுத்திவிட்டு, இதயத்தின் வேலையை செயற்கையாகச்
செய்வதற்காக ஹார்ட் லங் இயந்திரத்தைப் பயன்படுத்துவார்கள். இந்தக் கருவியைப் பயன்படுத்துவதால், ரத்தக் கசிவுக்கான வாய்ப்பு அதிகம். மேலும் எமர்ஜென்ஸி வார்டில் இருந்து பொது வார்டுக்கு மாறுவதற்கே நீண்ட நாட்கள் ஆகும்.
நீண்ட தழும்பு ஏற்படுத்தும் அறுவை சிகிச்சைக்கும் ஹார்ட் லங் இயந்திரத்தின் பயன்பாட்டை நீக்குவது குறித்தும் இதய நோய் மருத்துவர்கள் நீண்ட காலமாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, 'கீ ஹோல் அண்ட் ஹைபிரீட் ஹார்ட் சர்ஜரி’ முறை அறிமுகம் ஆனது.
சாவித் துவார அறுவை சிகிச்சையில், 3 முதல் 6 இன்ச் அளவுக்கு மட்டுமே மார்புப் பகுதியில் துவாரம் இடப்படும். சிறப்பு டியூப் போன்ற அமைப்புக்குள் டெலஸ்கோப், போர்ட் ஆக்சஸ் கருவிகள், அசோஸியேடட் ஆஞ்சியோபிளாஸ்டி போன்றவை ஒன்றிணைந்து செலுத்தப்பட்டு, அவை இதயத்துக்கு அருகில் கொண்டுசெல்லப்படுகிறது. இந்த ஆக்சஸ் கருவிகள் மூலம் பார்க்கையில், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு இதயம் மிகவும் தெளிவாகவும், விசாலமாகவும் தெரியும். அதனால், அவர்களால் எளிதில் நோய்க் குறிகளைக் கண்டு அறியவும், சிகிச்சை அளிக்கவும் எளிதாக இருக்கும். இதயம் துடித்துக்கொண்டு இருக்கும்போதே, அறுவை சிகிச்சை நடத்துவதற்கு வசதியாக, ஸ்டார் பிஷ் கருவி, ஸ்பெஷல் ஸ்டெப்லைசர் கருவி மூலம் தேவையான பகுதிகள் இடம் நகர்ந்துவிடாதபடி இறுக்கமாகப் பிடிக்கப்படுகிறது. அதன் பின்னர், பிரத்யேகக் கருவிகள்கொண்டு மருத்துவ நிபுணர் அறுவை சிகிச்சை செய்வார். ஒரே நேரத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு வசதியாக, அறுவை சிகிச்சைக் கூடத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே சினி ப்ளோரோஸ்கோபி மற்றும் இன்ட்ரா ஆபரேட்டிவ் எகோகார்டியோகிராபி உள்ளிட்ட கருவிகளும் வைக்கப்பட்டு இருக்கும்.
பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை, வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். குழந்தைகளுக்கு இதயத்தில் ஏற்படும் ஓட்டைகளை அடைக்கவும் முடியும்.
இந்த அறுவை சிகிச்சை காரணமாக, சிறிய அளவே தழும்பு ஏற்படும். இது எல்லா நோயாளிகளுக்கும் மிகுந்த பயன் உள்ளது என்றாலும், குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. புண் ஆறும் காலம் குறைவதால், தொற்று நோய் ஆபத்தும் குறைவே. குறைந்த ரத்தக் கசிவு என்பதால், வேறு நபர்களிடம் இருந்து ரத்தம் பெற்று செலுத்த வேண்டிய தேவையும் குறைந்துவிடுகிறது. அதனால் இந்த சிகிச்சை இப்போது அனைவராலும் விரும்பி ஏற்கப்படுகிறது.
வெளிநாடுகளில் புகழ்பெற்று விளங்கும் ரோபாடிக் அறுவை சிகிச்சையில் எல்லாவிதமான இதய அறுவை சிகிச்சைகளையும் செய்துவிட முடியாது. குறிப்பாக, ரத்தக் குழாயில் அதிக எண்ணிக்கையில் அடைப்புகள் இருந்தால், அதை ஒரே நேரத்தில் சரிசெய்துவிட முடியாது. இந்த அறுவை சிகிச்சையில் அந்தப் பிரச்னையும் இல்லை. செலவும் குறைவு!'' என்கிறார்கள்.
இதய நோயாளிகளுக்கு, இது நல்ல செய்தி!
ஜீனியர் விகடன் 01-மே -2011

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
பகிர்ந்த தாமுவுக்கு என் நன்றி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1