புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_m1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c10 
1 Post - 50%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

198 Posts - 41%
ayyasamy ram
60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_m1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c10 
192 Posts - 40%
mohamed nizamudeen
60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_m1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_m1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%
வேல்முருகன் காசி
60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_m1060க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: தீர்வு காண நடந்த பேச்சும் தோல்வி

avatar
Guest
Guest

PostGuest Fri Apr 29, 2011 8:09 am

புதுடில்லி: ஏர்-இந்தியா விமான பைலட்கள் ஸ்டிரைக் இரண்டாம் நாளாக
நேற்றும் தொடர்ந்தது. பைலட்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.
நேற்று 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், பயணிகள்
மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும். ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி
சம்பள உயர்வு வேண்டும் என்பதை வலியுறுத்தி ஏர்-இந்தியா விமான பைலட்கள்
நேற்று முன்தினம் திடீர் ஸ்டிரைக்கில் குதித்தனர். இதனால், நாடு முழுவதும்
விமான சேவை பாதிக்கப்பட்டது. 60க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
செய்யப்பட்டன. ஏர்-இந்தியா, டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தது. இதை
விசாரித்த நீதிபதிகள், பைலட்கள் உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவிட்டனர்.
ஏற்கனவே பைலட்கள் தொழிற்சங்க அங்கீகாரத்தை ரத்து செய்து, நிர்வாகிகள் உட்பட
6 பைலட்களை நிர்வாகம் நீக்கியிருந்தது. இந்நிலையில், கோர்ட் உத்தரவையும்
மீறி பைலட்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். ஸ்டிரைக்கில்
ஈடுபட்டுள்ள பைலட்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என விமான
போக்குவரத்து அமைச்சகம் எச்சரிக்கை விடுத்தது. மேலும் நேற்று இரண்டு
எக்சிகியூட்டிவ் பைலட்கள் இருவர் நீக்கப்பட்டனர். ஐகோர்ட் உத்தரவையும் மீறி
பைலட்கள் ஸ்டிரைக்கில் தொடர்வதால், அவர்கள் மீது கோர்ட் அவமதிப்பு
செய்ததாக நடவடிக்கை எடுக்க அனுமதி கோரி, டில்லி ஐகோர்ட்டை ஏர் - இந்தியா
நிர்வாகம் அணுகியுள்ளது.

அந்த மனு மீதான விசாரணையில், பைலட்கள் சார்பில் வாதிட்ட வக்கீல்,
"எங்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கையால் மனரீதியாக
பாதிக்கப்பட்டிருக்கிறோம். அதனால், விமானங்களை பத்திரமாக ஓட்டமுடியாது'
என்று வாதிட்டார். இதைக் கேட்ட நீதிபதி மிட்டல், "இம்மாதிரி காரணத்தைக்
கூறினால் நாட்டில் உள்ள எந்த நீதிமன்றமும் உங்கள் வாதத்தை ஏற்காது.
நிர்வாகம் விதித்த உத்தரவை எதிர்க்கலாம், ஆனால் அதை மீறிச் செயல்பட உரிமை
இல்லை' என்றார். வழக்கு விசாரணை தொடர்ந்து விரிவாக இருக்கும் என்று நீதிபதி
கூறினார்.

இந்திய வர்த்தக பைலட்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கூறுகையில்,
"நாங்கள், போராட்டத்தை தொடர்கிறோம். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடாக
அப்பீல் செய்வது குறித்து முயற்சித்து வருகிறோம்' என்றனர். முதன்மை
தொழிலாளர் ஆணையர் முன்னிலையில் இரு தரப்பையும் அழைத்துப் பேச அழைப்பு
விடுக்கப்பட்டது. ஆனால், பைலட்கள் தங்கள் தொழிற்சங்க அமைப்புக்கு
அங்கீகாரத்தை திருப்பி அளிக்க வேண்டும், நீக்கப்பட்ட பைலட்களை பணியில்
சேர்க்க வேண்டும். அப்போதுதான் பேச்சுவார்த்தைக்கு இறங்கி வருவோம்
என்கின்றனர். ஏர் - இந்தியா நிர்வாகமோ, "ஐகோர்ட் உத்தரவை ஏற்று பைலட்கள்
வேலைக்கு திரும்ப வேண்டும். அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட சங்கத்தினரிடம்
பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை' என, கூறிவிட்டது. இதனால், தொழிலாளர்
ஆணையர் மேற்கொண்ட இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

பிரதமருடன் ஆலோசனை: இதற்கிடையில், மத்திய விமான போக்குவரத்துத்
துறை அமைச்சர் வயலார் ரவி, நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து
நிலைமையை விளக்கிக் கூறினார். சமாதான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக
குறிப்பிட்ட மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே, யார்
சொல்வது சரி, தவறு என்று நாங்கள் சொல்ல முடியாது. விமான போக்குவரத்துத்
துறை அமைச்சர், கமிட்டி ஒன்றை நியமித்துள்ளார். இக்கமிட்டி, அரசுக்கு
அறிக்கை அளிக்கும்' என்றார்.

இதற்கிடையில், நேற்று டில்லியில் 33 விமானங்களும், சென்னையில் 8
விமானங்களும், மும்பையில் 12 விமானங்கள் உட்பட மொத்தம் 60 விமானங்கள் ரத்து
செய்யப்பட்டன. மேலும், உள்ளூர் டிக்கெட் முன்பதிவுகளை ஏர்-இந்தியா தற்போது
நிறுத்தி வைத்தது. அடுத்த மாதம் 3ம் தேதி வரை முன்பதிவு இருக்காது என்றும்
அறிவித்தது. பயணிகள் அவதி: விமானங்கள் ரத்து செய்ததை முறைப்படி
அறிவிக்காததால், பல பயணிகள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். தனியார்
விமானங்களில் இடம் இல்லாததாலும், கட்டணம் அதிகமாக வசூலித்ததாலும், பலர்
செய்வதறியாது விமான நிலையத்திலேயே கிடந்தனர்.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Fri Apr 29, 2011 11:49 am

60க்கும் மேற்பட்ட விமான சர்வீஸ் ரத்து: இதனால் நாட்டிற்கு ஏற்பட்ட இழப்பு எவளவு என்ன? என்ன? என்ன? என்ன?

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக