புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_lcapஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_voting_barஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
இனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_lcapஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_voting_barஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
இனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_lcapஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_voting_barஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_lcapஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_voting_barஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_lcapஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_voting_barஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_lcapஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_voting_barஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_rcap 
48 Posts - 51%
heezulia
இனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_lcapஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_voting_barஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_rcap 
39 Posts - 41%
mohamed nizamudeen
இனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_lcapஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_voting_barஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_rcap 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_lcapஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_voting_barஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_rcap 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_lcapஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_voting_barஇனி இதயத்துக்குக் கவலை இல்லை I_vote_rcap 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி இதயத்துக்குக் கவலை இல்லை


   
   
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 29, 2011 9:31 am

து ஒரு காலம். இதயத்தில் பிரச்னை என்றால், நோயாளிகள் கண் கலங்குவார்கள், எதிர்காலத்தை நினைத்துப் பயப்படுவார்கள். டாக்டர்களும் தயக்கத்துடனே வைத்தியத்தைத் தொடங்குவார்கள். ஆனால் இன்று, 'இதயமும் ஓர் உறுப்புதான்’ என்ற ரீதியில் மருத்துவம் வளர்ந்துவிட்டது. அதனால், இதய நோய் குணமடையும் விகிதமும் பெருமளவு அதிகரித்துவிட்டது. இதனை நவீன கருவிகளும், சிகிச்சை முறைகளும்தான் சாதித்துக் காட்டி இருக்கின்றன.

இனி இதயத்துக்குக் கவலை இல்லை P41a

சென்னை ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையின் மூத்த கார்டியாலஜிஸ்ட் டாக்டர்கள் ஆர்.ரவிகுமார் மற்றும் என்.கே.கபாடியாவிடம் பேசினோம்...
இனி இதயத்துக்குக் கவலை இல்லை P40''இதயத்தில் மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சையில் கடந்த 10 ஆண்டுகளில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டு உள்ளன. இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை, ஆஞ்சியோபிளாஸ்டி, ஓட்டைகளை மூடுதல், வால்வு மாற்று அறுவை சிகிச்சை போன்றவை இப்போது மிகவும் எளிதாகிவிட்டன.
முன்பெல்லாம், இதயத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றால், மார்புப் பகுதியில் நீளமாக அறுத்து, மார்பு எலும்புகளைத் தாண்டி உள்ளே செல்ல வேண்டும். இதனால், தொண்டைக்குக் கீழே தொடங்கி வயிறு வரை தழும்பு ஏற்படும். இந்தத் தழும்பு, தன்னம்பிக்கை இழத்தல் போன்ற மனரீதியான பிரச்னையை நோயாளிகளுக்கு ஏற்படுத்தும். குறிப்பாக, பெண்கள் மிகவும் சங்கடப்படுவார்கள். நீளமாக வெட்டப்படும் காரணத்தால் ஏற்படும் புண் ஆறுவதற்கும் நீண்ட நாட்கள் ஆகும்.
இந்த சிகிச்சையின்போது இதயத்தை நிறுத்திவிட்டு, இதயத்தின் வேலையை செயற்கையாகச்







செய்வதற்காக ஹார்ட் லங் இயந்திரத்தைப் பயன்படுத்துவார்கள். இந்தக் கருவியைப் பயன்படுத்துவதால், ரத்தக் கசிவுக்கான வாய்ப்பு அதிகம். மேலும் எமர்ஜென்ஸி வார்டில் இருந்து பொது வார்டுக்கு மாறுவதற்கே நீண்ட நாட்கள் ஆகும்.

நீண்ட தழும்பு ஏற்படுத்தும் அறுவை சிகிச்சைக்கும் ஹார்ட் லங் இயந்திரத்தின் பயன்பாட்டை நீக்குவது குறித்தும் இதய நோய் மருத்துவர்கள் நீண்ட காலமாகப் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, 'கீ ஹோல் அண்ட் ஹைபிரீட் ஹார்ட் சர்ஜரி’ முறை அறிமுகம் ஆனது.
சாவித் துவார அறுவை சிகிச்சையில், 3 முதல் 6 இன்ச் அளவுக்கு மட்டுமே மார்புப் பகுதியில் துவாரம் இடப்படும். சிறப்பு டியூப் போன்ற அமைப்புக்குள் டெலஸ்கோப், போர்ட் ஆக்சஸ் கருவிகள், அசோஸியேடட் ஆஞ்சியோபிளாஸ்டி போன்றவை ஒன்றிணைந்து செலுத்தப்பட்டு, அவை இதயத்துக்கு அருகில் கொண்டுசெல்லப்படுகிறது. இந்த ஆக்சஸ் கருவிகள் மூலம் பார்க்கையில், அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு இதயம் மிகவும் தெளிவாகவும், விசாலமாகவும் தெரியும். அதனால், அவர்களால் எளிதில் நோய்க் குறிகளைக் கண்டு அறியவும், சிகிச்சை அளிக்கவும் எளிதாக இருக்கும். இதயம் துடித்துக்கொண்டு இருக்கும்போதே, அறுவை சிகிச்சை நடத்துவதற்கு வசதியாக, ஸ்டார் பிஷ் இனி இதயத்துக்குக் கவலை இல்லை P41கருவி, ஸ்பெஷல் ஸ்டெப்லைசர் கருவி மூலம் தேவையான பகுதிகள் இடம் நகர்ந்துவிடாதபடி இறுக்கமாகப் பிடிக்கப்படுகிறது. அதன் பின்னர், பிரத்யேகக் கருவிகள்கொண்டு மருத்துவ நிபுணர் அறுவை சிகிச்சை செய்வார். ஒரே நேரத்தில் ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்வதற்கு வசதியாக, அறுவை சிகிச்சைக் கூடத்தில் டிஜிட்டல் எக்ஸ்ரே சினி ப்ளோரோஸ்கோபி மற்றும் இன்ட்ரா ஆபரேட்டிவ் எகோகார்டியோகிராபி உள்ளிட்ட கருவிகளும் வைக்கப்பட்டு இருக்கும்.
பெரியவர்கள், குழந்தைகள் என அனைவருக்கும் கரோனரி பைபாஸ் அறுவை சிகிச்சை, வால்வு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியும். குழந்தைகளுக்கு இதயத்தில் ஏற்படும் ஓட்டைகளை அடைக்கவும் முடியும்.
இந்த அறுவை சிகிச்சை காரணமாக, சிறிய அளவே தழும்பு ஏற்படும். இது எல்லா நோயாளிகளுக்கும் மிகுந்த பயன் உள்ளது என்றாலும், குறிப்பாக நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. புண் ஆறும் காலம் குறைவதால், தொற்று நோய் ஆபத்தும் குறைவே. குறைந்த ரத்தக் கசிவு என்பதால், வேறு நபர்களிடம் இருந்து ரத்தம் பெற்று செலுத்த வேண்டிய தேவையும் குறைந்துவிடுகிறது. அதனால் இந்த சிகிச்சை இப்போது அனைவராலும் விரும்பி ஏற்கப்படுகிறது.
வெளிநாடுகளில் புகழ்பெற்று விளங்கும் ரோபாடிக் அறுவை சிகிச்சையில் எல்லாவிதமான இதய அறுவை சிகிச்சைகளையும் செய்துவிட முடியாது. குறிப்பாக, ரத்தக் குழாயில் அதிக எண்ணிக்கையில் அடைப்புகள் இருந்தால், அதை ஒரே நேரத்தில் சரிசெய்துவிட முடியாது. இந்த அறுவை சிகிச்சையில் அந்தப் பிரச்னையும் இல்லை. செலவும் குறைவு!'' என்கிறார்கள்.
இதய நோயாளிகளுக்கு, இது நல்ல செய்தி!


ஜீனியர் விகடன் 01-மே -2011 இனி இதயத்துக்குக் கவலை இல்லை 678642




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 29, 2011 9:46 am

பகிர்ந்த தாமுவுக்கு என் நன்றி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக