புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10 
61 Posts - 80%
heezulia
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10 
10 Posts - 13%
E KUMARAN
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10 
397 Posts - 79%
heezulia
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10 
56 Posts - 11%
mohamed nizamudeen
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10 
16 Posts - 3%
E KUMARAN
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
Dr.S.Soundarapandian
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
prajai
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_m10வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்?

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 28, 2011 7:19 am

மு.க., கூட்டணிக்காக தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் வடிவேலு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை மட்டும் குறிவைத்து பிரசாரம் செய்தார். வடிவேலுவின் தனிநபர் தாக்குதல், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், வடிவேலுவின் பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது தொடர்பாகவும், விஜயகாந்தின் பிரசாரத்தின் போது நடந்த சர்ச்சைகள் தொடர்பாகவும், தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்த தகவல்:

கும்மிடிப்பூண்டி பிரசாரத்திற்கு செல்லும் போது, வழியில் வேன் பழுதடைந்தது. உடனே விஜயகாந்த், அருகிலுள்ள கட்சிக்காரர் வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தார். இதை அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள், விஜயகாந்தை சந்தித்து, "உங்களுக்கு தான் எங்கள் ஓட்டு' என்று சொல்லி குஷிப்படுத்தி சென்றனர்.

ஓசூர் செல்லும் வழியில் பிரசார வேன் மீண்டும் பழுதடைந்ததால், இரவு, 8 மணிக்கு செல்ல வேண்டிய தொகுதிகளுக்கு, அன்று போக முடியவில்லை. இதனால், விஜயகாந்த் வருகைக்காக ஓசூர் பகுதியில் காத்திருந்த தொண்டர்கள் கோபமடைந்தனர். மறுநாள் பகலில் அங்கு சென்றதும், முதலில் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தான், விஜயகாந்த் பேச்சைத் துவக்கினார். அங்கு, 30 நிமிடங்கள் பேசிய பிறகே தொண்டர்கள் சமாதானம் அடைந்தனர்.

தர்மபுரி மாவட்ட பிரசாரத்தின் போது, மைக் இரண்டு முறை பழுதடைந்து விட, சுற்றியிருந்த தொண்டர்கள், "பேச்சு கேட்கவில்லை' என்று பல முறை சத்தம் போட்டனர். இதனால், கோபமடைந்த விஜயகாந்த், வேனில் இருந்த உதவியாளரிடம் வேறு மைக் கேட்க, அவர் எடுத்துக் கொடுக்கும் போது, தவறி கீழே போட்டு விட, அந்த மைக்கும் பழுதடைந்தது.

அதனால் அவரை தலையில் தட்டி, மற்றொரு மைக்கை சரி செய்யச் சொல்லி, கேட்டு வாங்கி பேசிய பிறகே தொண்டர்கள் அமைதியடைந்தனர். இந்த சம்பவத்தை சில, "டிவி'க்களும், பத்திரிகைளும் விஜயகாந்த் வேட்பாளரை அடித்தார் என்று திரித்து, செய்தி வெளியிட்டதாக கூறுகின்றனர், தே.மு.தி.க.,வினர்.

இந்தக் கூட்டத்திற்கு பிறகு, மைக் உதவியாளரை அழைத்து, "இப்படி கவனக்குறைவா நடந்துக்கற... பப்ளிக் எப்படி சத்தம் போடுறாங்க பார்த்தியா' என்று சீறியுள்ளார். "இனிமே கவனக்குறைவாக நடந்துக்க மாட்டேன், இனி மைக் பிரச்னையே வராது' என்று, பதமாக பதில் சொன்ன அந்த உதவியாளர், தேர்தல் பிரசாரம் முடியும் வரை விஜயகாந்துடனேயே இருந்தார்.

பிரசாரத்தில் பல இடங்களில் கேமராவை மறைந்துக் கொண்டு தொண்டர்கள் பெரிய கொடிகளை பிடித்தபடி எதிரில் நின்றதால், கொடிக்கு பின்னால் நின்ற தொண்டர்கள் விஜயகாந்த்தை பார்க்க முடியாமல் சிரமப்பட்டனர். கேமராமேன்களினாலும் வீடியோ எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.

பொதுமக்களும்,கேமராமேன்களும் கொடியை இறக்குங்கள் என்று சத்தம் போட, இதைப் பார்த்த விஜயகாந்த், "பொதுமக்கள் என்னை பார்க்க முடியாமல் கொடி மறைக்கிறது, கேமராமேன்களுக்கும் வீடியோ எடுக்க இடைஞ்சலாக இருக்கிறது; கொடிகளை கீழே இறக்குங்கள்' என்று தொண்டர்களிடம் கூறினார்.

இந்த பேச்சில், "கொடியை கீழே இறக்குங்கள்' என்ற பேச்சை மட்டும் வீடியோவில் பதிவு செய்த சில "டிவி'க்கள், அ.தி.மு.க., கொடியை இறக்குமாறு விஜயகாந்த் சொன்னதாக செய்தி வெளியிட்டதால், விஜயகாந்த் கோபமடைந்தார்.

கோவையில், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. அன்று உடல் நலம் சரியில்லாத நிலையிலும், நெய்வேலி சுற்று வட்டார பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது பல இடங்களில் தொண்டை கட்டி, பேச முடியாமல் போக, பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, நெய்வேலியில் தனியார் ஓட்டலில் தங்கினார். அங்கு, டாக்டர் சிகிச்சை அளித்தார். கடலூர், பண்ருட்டி பகுதிகளில் இரவில், 9 மணி வரை விஜயகாந்துக்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பயணத்தில் விஜயகாந்த் உட்பட பிரசார குழுவினர் எங்கு தங்குகின்றனர் என்று, முன்கூட்டியே சொல்லப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது. பெரும்பாலும் கட்சிக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தான் விஜயகாந்தும், பிரசார குழுவினரும் தங்கினர்.

பிரசாரம் முடிந்து, அதிக தூரம் சென்று தான், கட்சிக்காரர்கள் வீட்டில் தங்க வேண்டும் என்ற நிலை இருந்த இடங்களில் மட்டும், அருகில் உள்ள ஓட்டல்களில் பிரசார குழுவினர் தங்கினர். பிரசார குழுவினருக்கு தேவையான வசதிகளை, ஒழுங்காக செய்து கொடுக்க வேண்டும் என்று, பிரசாரம் புறப்படும் அன்றே சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கண்டிஷன் போட்டிருந்தார்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பிரசாரம் செய்த போது, அதிகமான இடங்களில் தொண்டர்கள் விஜயகாந்திடம், "தேர்தல் பிரசாரத்தில் வடிவேலு உங்களை மோசமாக பேசி வருகிறார், நீங்களும் வடிவேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்' என்று கேட்டும் வலியுறுத்தினர். இருப்பினும், வடிவேலு பற்றி விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

"வடிவேலுக்கு பதில் அளிக்கும் அளவுக்கு என் தகுதி குறைந்துவிடவில்லை. அப்படி நான் பதில் அளித்தால், அதையே பெரிய செய்தியாக்கி, ஆளுங்கட்சிக்கு எதிரான பல விஷயங்களை நான் பேசவிடாமல் செய்துவிடுவர். தி.மு.க.,வின் இந்த சூழ்ச்சிக்கு நான் பலியாக மாட்டேன்' என்று, கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கொடுத்துள்ளார் விஜயகாந்த்.

தினமலர் வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? 678642

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 28, 2011 7:20 am

"வடிவேலுக்கு பதில் அளிக்கும் அளவுக்கு என் தகுதி குறைந்துவிடவில்லை. அப்படி நான் பதில் அளித்தால், அதையே பெரிய செய்தியாக்கி, ஆளுங்கட்சிக்கு எதிரான பல விஷயங்களை நான் பேசவிடாமல் செய்துவிடுவர். தி.மு.க.,வின் இந்த சூழ்ச்சிக்கு நான் பலியாக மாட்டேன்' என்று, கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கொடுத்துள்ளார் விஜயகாந்த்.

வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? 224747944 வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? 224747944 வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? 224747944

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Apr 28, 2011 11:17 am

விஜயகாந்த் ஒரு நிறைகுடம்
வடிவேலு ஒரு காலி தகரட்ப்பா

நாய் தன்னை பார்த்து குறைத்தால் அதை பார்த்து திருப்பி குறைபவன் அல்ல இந்த விஜயகாந்த் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Thu Apr 28, 2011 11:27 am

இப்படி விமர்சிக்க பட்டால் தான் நாளைக்கு நீங்கள் ஒரு நல்ல தலைவராக வரமுடியும்!! வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? 224747944

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Thu Apr 28, 2011 11:42 am

தோ பார்ர ,,,,,,, சரி சரி

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Apr 28, 2011 1:47 pm

சிரி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 28, 2011 3:31 pm

நடிப்பாக்கப்பட்ட அரசியல் நாடகங்கள்

நேசமுடன் ஹாசிம்
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Thu Apr 28, 2011 3:39 pm

ஏமி நைனா நீவுரு செப்பு நைனா

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Aவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Bவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Dவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Uவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Lவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Lவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Aவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? H
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 28, 2011 3:46 pm

akaleel wrote:ஏமி நைனா நீவுரு செப்பு நைனா

இது என்ன மொழி நண்பா

நேசமுடன் ஹாசிம்
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 28, 2011 6:16 pm

இந்த விஷயத்தில் விஜயகாந்தை பாராட்டியே தீர வேண்டும்.தான் வளர்த்து விட்ட ஒரு ஆள் தன்னையே கேவலமா பேசினாலும் அத பத்தி வாயவே திறக்காமல் இருந்து இருக்காரே

வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Uவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Dவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Aவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Yவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Aவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Sவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Uவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Dவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? Hவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? A
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக