ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

அப்பாதான் எனது ஆதரவு - ஸ்ருதி

3 posters

Go down

அப்பாதான் எனது ஆதரவு - ஸ்ருதி Empty அப்பாதான் எனது ஆதரவு - ஸ்ருதி

Post by மீனு Sun Sep 06, 2009 7:30 pm

அப்பாதான் எனது ஆதரவு - ஸ்ருதி
அப்பாதான் எனது ஆதரவு - ஸ்ருதி 006நான் கெளதமி மேடத்துடன் நெருக்கமாக இருப்பது எனது அம்மா சரிகாவுக்குப் பிடிக்கவில்லை. என்னுடன் சண்டை போட்டார், பேசக் கூட மாட்டார். அதுகுறித்து நான் கவலையே படவில்லை. எனது தந்தைதான் எனக்கு மிகப் பெரிய ஆதரவு என்கிறார் ஸ்ருதி ஹாசன்.
கலைஞானியின் புதல்வியான ஸ்ருதி, படு வேகமாக திரையுலகில் தனது பன்முகத் திறமைகளை வேரூண்றச் செய்து வருகிறார்.

அப்பாதான் எனது ஆதரவு - ஸ்ருதி 010இந்தியில் அவர் நடித்த லக், அவருக்கு திருப்தியைத் தராவிட்டாலும் கூட அதைப் பற்றிக் கவலையே படாமல், தந்தையின் உன்னைப் போல் ஒருவன் படத்தின் இசையமைப்புக்குக் கிடைக்கப் போகும் ரிசல்ட்டுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்.

உண்மையில் நான் தமிழ்ப் படத்தில்தான் நடித்து அறிமுகமாக வேண்டும் என நினைத்தேன். ஆனால் முடியாமல் போய் விட்டது. பிறகுதான் லக் படம் கிடைத்தது.

பாலிவுட்டில் பிரகாசிக்க மும்பையிலேயே செட்டிலாகி நடிக்க வேண்டும் எனத் தெரிகிறது. மத்திய மும்பையில் ஒரு வீடு வாங்கும் யோசனையும் உள்ளது என்கிறார் ஸ்ருதி.

ஸ்ருதியுடன் சரிகா பேச மாட்டாராம். இதுகுறித்து ஸ்ருதி கூறுகையில், நான் கெளதமி மேடத்துடன் நெருங்கிய நட்பு வைத்திருப்பதை அவர் விரும்பவில்லை. இதனால் கோபமாக இருக்கிறார். இதற்காக என்னிடம் பேசுவதைக் கூட தவிர்க்கிறார். ஆனால் நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.

எனது வாழ்க்கையில் எனது தந்தைதான் மிகப் பெரிய ஆதரவு . எனக்கு எனது தந்தையின் முழு ஆதரவு, ஒத்துழைப்பு இருக்கிறது. அதை வைத்துக் கொண்டு முழு உலகையும் கலக்க விரும்புகிறேன். எனக்கென்று எல்லைகளை வகுத்துக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். அதை விட்டு ஒருபோதும் தாண்ட மாட்டேன் என்கிறார் தைரியத்துடன் ஸ்ருதி.

கீப் இட் அப் ஸ்ருதி..!
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அப்பாதான் எனது ஆதரவு - ஸ்ருதி Empty Re: அப்பாதான் எனது ஆதரவு - ஸ்ருதி

Post by சிவா Sun Sep 06, 2009 7:37 pm

சிறு வயதிலேயே அதிகமான திறமைகளை வளர்த்துக் கொண்டு, தந்தையைப் போல் மிகுந்த அடக்கத்துடன் வலம் வருகிறார்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அப்பாதான் எனது ஆதரவு - ஸ்ருதி Empty Re: அப்பாதான் எனது ஆதரவு - ஸ்ருதி

Post by மீனு Sun Sep 06, 2009 7:39 pm

மகிழ்ச்சி உண்மைதான் ஷிவா அண்ணா
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

அப்பாதான் எனது ஆதரவு - ஸ்ருதி Empty Re: அப்பாதான் எனது ஆதரவு - ஸ்ருதி

Post by ராஜா Sun Sep 06, 2009 7:43 pm

மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அப்பாதான் எனது ஆதரவு - ஸ்ருதி Empty Re: அப்பாதான் எனது ஆதரவு - ஸ்ருதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum