Latest topics
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)by ayyasamy ram Yesterday at 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm
» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm
» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm
» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm
» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm
» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm
» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm
» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm
» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm
» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm
» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm
» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm
» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm
» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm
» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm
Top posting users this month
heezulia | ||||
ayyasamy ram | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
வேல்முருகன் காசி | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பல்கலை மாணவர்களுக்கு 3 ரூபாயில் சத்துணவு திட்டம்!
4 posters
Page 1 of 1
பல்கலை மாணவர்களுக்கு 3 ரூபாயில் சத்துணவு திட்டம்!
இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் வறுமை கோட்டுக்கு கீழே உள்ள பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்தின் கீழ் உணவு அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தினந்தோறும் முட்டையுடன் கூடிய சத்துணவு அளிக்கப்படுகிறது. கர்நாடக மாநிலத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் சத்துணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
முதன்முதலாக பெங்களுர் பல்கலைக்கழகத்தில் இஸ்கான் உதவியுடன் இந்த திட்டம் நேற்று முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்படி பெங்களூர் பல்கலையில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ரூ.3 கட்டணத்தில் மதிய உணவு வழங்கப்படும். பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.10 செலுத்தி மதிய உணவை பெற்றுக் கொள்ளலாம். பெங்களூர் பல்கலைக்கழக துணை வேந்தர் என்.பிரபு தேவ் இத¢ திட்டத்தை தொடங்கி வைத்தார். கர்நாடகாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார்.
நன்றி தினகரன்
முதன்முதலாக பெங்களுர் பல்கலைக்கழகத்தில் இஸ்கான் உதவியுடன் இந்த திட்டம் நேற்று முதல் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதன்படி பெங்களூர் பல்கலையில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ரூ.3 கட்டணத்தில் மதிய உணவு வழங்கப்படும். பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.10 செலுத்தி மதிய உணவை பெற்றுக் கொள்ளலாம். பெங்களூர் பல்கலைக்கழக துணை வேந்தர் என்.பிரபு தேவ் இத¢ திட்டத்தை தொடங்கி வைத்தார். கர்நாடகாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார்.
நன்றி தினகரன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: பல்கலை மாணவர்களுக்கு 3 ரூபாயில் சத்துணவு திட்டம்!
இது மிகச்சிறந்த சேவையாகும். எழுத்தறிவித்தவன் இறைவன் என்றால் உணவை ஞாயமான விலையில் தருபவனும் கடவுளுக்கு சமமானவர் தான். இந்த காலத்தில் சுயநலமில்லாமல் யார்தான் இருக்காங்க. இவங்கள போல ஒன்னு ரெண்டு பேரால தான் மழையே வருது. அருமையான தகவல்களை தரும் முரளிக்கு எனது பாராட்டுக்களும் எனது 501 வது பதிவையும் அளிக்கிறேன்
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பல்கலை மாணவர்களுக்கு 3 ரூபாயில் சத்துணவு திட்டம்!
அப்ப 1001 ஆவது பதிவு எனக்கா...?
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Re: பல்கலை மாணவர்களுக்கு 3 ரூபாயில் சத்துணவு திட்டம்!
ஆஹா புடிச்சிட்டீங்களா? சரி சரி நிச்சயம் உங்களுக்கு தான்கலைவேந்தன் wrote:அப்ப 1001 ஆவது பதிவு எனக்கா...?
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பல்கலை மாணவர்களுக்கு 3 ரூபாயில் சத்துணவு திட்டம்!
லிமிடெட் சப்பாடா அன்லிமிடெட் சாப்படா
விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா- மகளிர் அணி
- பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010
Re: பல்கலை மாணவர்களுக்கு 3 ரூபாயில் சத்துணவு திட்டம்!
வெஜ் சாப்பாராடா நான்வெஜ்ஜா! ??பூஜிதா wrote:லிமிடெட் சப்பாடா அன்லிமிடெட் சாப்படா
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: பல்கலை மாணவர்களுக்கு 3 ரூபாயில் சத்துணவு திட்டம்!
மிக்க நன்றி அசுரன்அசுரன் wrote: அருமையான தகவல்களை தரும் முரளிக்கு எனது பாராட்டுக்களும் எனது 501 வது பதிவையும் அளிக்கிறேன்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Similar topics
» செப்.,22-ல் அரியர் மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு: அண்ணா பல்கலை அறிவிப்பு
» மாணவர்களுக்கு 'டிஜிட்டல்' சான்றிதழ்: மத்திய அரசு திட்டம்
» பள்ளி மாணவர்களுக்கு பாட திட்டம் குறைகிறது: ஜாவடேகர் அறிவிப்பு
» பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம்
» அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்
» மாணவர்களுக்கு 'டிஜிட்டல்' சான்றிதழ்: மத்திய அரசு திட்டம்
» பள்ளி மாணவர்களுக்கு பாட திட்டம் குறைகிறது: ஜாவடேகர் அறிவிப்பு
» பள்ளி மாணவர்களுக்கு சுடசுட காலை உணவு: மத்திய அரசு திட்டம்
» அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|