புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் - மனித உரிமைக் கண்காணிப்பகம்  Poll_c10ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் - மனித உரிமைக் கண்காணிப்பகம்  Poll_m10ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் - மனித உரிமைக் கண்காணிப்பகம்  Poll_c10 
21 Posts - 51%
heezulia

16 Posts - 39%
வேல்முருகன் காசி

2 Posts - 5%
viyasan

1 Post - 2%
mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 41%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் - மனித உரிமைக் கண்காணிப்பகம்  Poll_c10ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் - மனித உரிமைக் கண்காணிப்பகம்  Poll_m10ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் - மனித உரிமைக் கண்காணிப்பகம்  Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் - மனித உரிமைக் கண்காணிப்பகம்  Poll_c10ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் - மனித உரிமைக் கண்காணிப்பகம்  Poll_m10ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் - மனித உரிமைக் கண்காணிப்பகம்  Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் சர்வதேச விசாரணையை நடத்த வேண்டும் - மனித உரிமைக் கண்காணிப்பகம்

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010
http://liberationtamils.blogspot.com

Postகண்ணன்3536 Fri Apr 29, 2011 10:27 am

ரஷ்யாவும் சீனாவும் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதைத் தடுக்க முயற்சிப்பதை நிறுத்த வேண்டும்

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளின்படி, மே 2009 ல் நிறைவடைந்த ஸ்ரீலங்காவின் ஆயுத மோதல்களின் போது இடம் பெற்ற முறையற்ற நடவடிக்கைகளை ஆராய ஒரு சர்வதேச சுயாதீன விசாரணையை மேற்கொள்ளவேண்டும் என மனித உரிமைக் கண்காணிப்பகம் இன்று தெரிவித்துள்ளது.ஏப்ரல் 25,2011 ல் பான் தெரிவித்துள்ள அறிக்கையில் இதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் இணக்கம் தேவைப்படுகிறது அல்லது மற்ற அரசாங்கங்களின் அங்கத்தினர்கள் நீதி கிடைப்பதற்காக மேற்கொள்ளப்படும் பொறிமுறையினை தேவையற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு தடை செய்யக் கூடாது, எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாக மனித உரிமைக் கண்காணிப்பகம் மேலும் தெரிவித்தது.

குழுவினரது அறிக்கை ஏப்ரல் 25,2011 ல் வெளியானது,அது முடிவுக்கு வந்திருப்பது அரசாங்கப் படைகள் மற்றும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலியினர் (எல்.ரீ.ரீ.ஈ) ஆகிய இரு பகுதியினரும் ஸ்ரீலங்காவின் 26 வருட நீண்ட யுத்தத்தின் கடைசி மாதங்களின்போது இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட விதத்தில்,”பொதுமக்களின் பாதுகாப்பு உரிமைகள், நலன்கள் மற்றும் உயிர்கள் என்பனவற்றை மிகத் தெளிவான விதத்தில் அசட்டை செய்துள்ளதுடன் சர்வதேச சட்டங்களின் தரங்களையும் மதிக்கத் தவறியுள்ளனர்”என்று, குழு மேலும் முடிவு செய்திருப்பது,”யுத்தம் முடிவடைந்து இரண்டு வருடங்கள் கடந்துவிட்ட போதிலும் சர்வதேச தரங்களுக்கு அமைவான ஸ்ரீலங்காவின் பொறுப்பு கூறும் முயற்சிகள் நாடகீயமான விதத்தில் குறைவாக இருப்பதுடன், ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கும் செயலாளர் நாயகத்துக்கும் இடையில் ஏற்படுத்தப்பட்ட கூட்டு உடன்படிக்கைக்கு அமைவானதாகவோ அல்லது ஸ்ரீலங்காவின் சட்டக் கடமைகளை திருப்தி செய்யும் விதமாகவோ இல்லை.” என்று.

“நிபுணர் குழுவின் கண்டுபிடிப்புகள் அரசாங்கம் மற்றும் தமிழ் புலிகள் ஆகியோர் தவறான செயல்களைப் புரிந்துள்ளதுடன் அரசாங்கம் தனது படைகளினது பொறுப்புக் கூறும் கடமையினை செயற்படுத்தத் தவறியிருப்பதும் ஒரு சர்வதேச விசாரணையின் அவசியத்தைக் காண்பிக்கின்றன” என்று, மனித உரிமைக் கண்காணிப்பகம்த்தின் ஆசியப் பணிப்பாளர் பிராட் அடம்ஸ் கூறினார். “ரஷ்யாவும் சீனாவும் ஸ்ரீலங்காவில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நீதி கிடைப்பதைத் தடுப்பதை நிறுத்துவதுடன் நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்”

ரஷ்யாவும் சீனாவும் ஐநா பாதுகாப்புச் சபையில் ஸ்ரீலங்காவில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் மீறல்கள் பற்றிய கலந்துரையாடலுக்கு முன்னர் எதிர்ப்பு தெரிவித்திருந்ததுடன் திரும்பவும் ஏப்ரல் 18ந்திகதி இந்த விடயத்தில் பான் எடுக்க நினைக்கும் மேலதிக நடவடிக்கைகளுக்கு தங்கள் அதிருப்தியை வெளியிட்டிருந்தனர். மனித உரிமைக் கண்காணிப்பகம் சகல ஐநா அங்கத்துவ நாடுகளையும் நிபுணர் குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்தவதற்கு ஆதரவு வழங்கும்படி அழைப்பு விடுத்துள்ளது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ யுத்தம் நிறைவடைந்தவுடன் சாட்டப்பட்டுள்ள முறைகேடுகளைப் பற்றி விசாரணை மேற்கொள்வதாக ஒப்புக்கொண்ட உடன்பாட்டிற்கு மதிப்பளிக்கத் தவறியதால்தான், ஸ்ரீலங்காவை பொறுப்புக் கூறவைக்கும் கடமையில் அடுத்ததாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளைப்பற்றி தனக்கு ஆலோசனை கூறுவதற்காக, பான் மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட நிபுணர் குழுவை மே 2010ல் நியமித்தார்.

சர்வதேச சட்டங்களில் நிபுணத்துவம் வாய்ந்த சர்வதேச அங்கீகாரம் பெற்ற மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட இந்த நிபுணர் குழு,”பல்வேறு தரப்பட்ட முகவர்கள், நிதியங்கள், அலுவலகங்கள், திணைக்களங்கள் மற்றும் ஐநா திட்டங்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் மேலும் ஸ்ரீலங்காவில் உள்ள பத்திரிகையாளர்கள்,நிபுணர்கள் போன்ற தனிநபர்கள் என்பனவற்றிடமிருந்து பெற்றுக்கொண்ட அறிக்கைகள், ஆவணங்கள்,மற்றும் எழுத்து மூலமான கணிப்பீடுகள் என்பனவற்றை அலசி ஆராய்ந்தது”, அதேபோல செய்மதி உருவங்கள், புகைப்படங்கள்,காணொளிப் பொருட்கள் என்பனவற்றையும் ஆராய்ந்தது.ஐநா இணையத்தளங்களில் மேற்கொள்ளப் பட்டிருந்த அறிவிப்புகளுக்கு கிடைத்த ஒப்படைப்புகளையும் அது திறனாய்வு செய்ததுடன் ஆயுத மோதல்கள் தொடர்பான அனுபவங்களைக் கொண்டிருந்த நிபுணர்களையும் நோகாணல் செய்தது.அதிலிருந்து சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நம்பத் தகுந்த சான்றுகளைக் கொண்டவை என அது உறுதி செய்தது,”அடிப்படையான ஆதார ஊற்றுக்களை கொண்டு குழுவானது இவை சரியானதும் நம்பத் தகுந்ததும் என எண்ணுகிறது. இந்த அடிப்படையான ஆதார ஊற்றுக்கள் நேரடியாகவோ மற்றும் மறைமுகமாகவோ வேறு வகையாகப் பெற்றுக் கொண்ட தகவல்களையும் ஒப்புறுதிப் படுத்துகின்றன”

ஸ்ரீலங்கா அரசாங்கத்துடன் குழு தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் நிராகரிக்கப் பட்டன. அரசாங்கம் கேள்விகளுக்கு எழுத்து மூலமாகப் பதிலளித்தது அனால் குழுவினரை நாட்டுக்குள் வந்து அரசாங்க அதிகாரிகளையும் மற்றும் குற்றச் சாட்டுகளுக்கான சாட்சிகளையும் விசாரணை செய்ய அனுமதி வழங்க மறுத்து விட்டது.

எல்.ரீ.ரீ.ஈ தாக்குதல்களுக்கு எதிரான தடைகளாகப் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்தியதுடன், எல்.ரீ.ரீ.ஈ கட்டுப்பாட்டுப் பகுதியை விட்டு ஓட முயற்சித்த பொதுமக்களை கொலை செய்தது.பொதுமக்கள் உள்ள பகுதிக்குள் இராணுவ உபகரணங்களைப் பயன் படுத்தியது,சிறுவர்களைக கட்டாயமாகப் படையில் இணைத்தது,மக்களை கட்டாய பணியில் ஈடுபடுத்தியது.மற்றும் தற்கொலைத் தாக்குதல்கள் மூலம் பொதுமக்களை கொலை செய்தது போன்ற குற்றங்களையும் புரிந்ததாக குழு கண்டறிந்தது.

குழு மேலும் கண்டறிந்திருப்பது அரசாங்கப் படைகள் பொதுமக்களை பரவலானதும் மற்றும் பாகுபாடற்ற விதத்திலும் குண்டு மழை பொழிந்து பொதுமக்களைக் கொன்றது, மற்றும் வைத்தியசாலைகள் மற்றும் மனிதாபிமான நிலைகள் என்பனவற்றைத் தாக்கியதுடன்,யுத்த வலயத்துக்குள் அகப்பட்டுத் தத்தளித்த மக்களுக்கு மனிதாபிமான உதவிகளைக கிடைக்க விடாமற் செய்தன. அறிக்கை தெரிவிப்பது: “அரசாங்கம் பொதுமக்களை தாக்குதல் அற்ற வலயங்கள் என அறிவிக்கப் பட்ட இடங்களுக்குள் மக்களை செறிவாகச் செல்லும்படி ஊக்கப்படுத்திய மூன்று வலயங்களுக்குள் அது பாரிய அளவில் குண்டு மழை பொழிந்துள்ளது,கனரக ஆயுதங்களை உபயோகிப்பதை நிறுத்துவதாக அது அறிவித்தபின்பு கூட அரசாங்கம் வைத்தியசாலைகள் மீதும் முன்னணி நிலைகள் மீதும் தொடர்ச்சியாக ஷெல் தாக்கதல்களை நடத்தியது.யுத்த வலயத்துள் இருந்த சகல வைத்தியசாலைகளும் மோர்ட்டார் மற்றும் ஆட்டிலறி கணைகளின் தாக்குதல்களுக்கு இலக்காயின,அவற்றில் சில அமைந்துள்ள இடங்கள் அரசாங்கத்துக்கு நன்றாகத் தெரிந்திருந்தும்கூட அவை அடுத்தடுத்து தொடர்ச்சியான தாககுதல்களுக்கு இலக்காயின.”

குழு மேலும் கண்டறிந்திருப்பது,இடம் பெயர்ந்த பொதுமக்களிலிருந்து அரசாங்கம் கவனமான பரிசீலனையின் பின் வேறுபடுத்தியவர்களில் சிலரை கூட்டாகக் கொலை செய்தது,சில பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியிருக்கலாம்,ஏனைய மற்றவர்களை கட்டாயக் காணாமற் போக்கடித்தலுக்கு ஆளாக்கியிருக்கலாம். மோதலின் இறுதி மாதங்களில் அந்தப் பகுதியிலிருந்து இடம் பெயர்ந்த சகல குடியிருப்பாளர்களும் மூடப்பட்ட முகாம்களுக்குள் தடுத்து வைக்கப் பட்டதோடு,அவர்களில் சிலர் விசாரணை செய்யப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப் பட்டார்கள்.

குழு அதன் கண்டுபிடிப்புகளில் சொல்லியிருப்பது “அரசாங்கத்தின் விடாப்பிடியான மாறுபட்ட நிலைப்பாட்டின் காரணமாக,ஒரு பொதுமகனினது உயிருக்கும் சேதம் ஏற்படுத்தாத மனிதாபிமான மீட்பு நடவடிக்கை எனத் தெரிவித்து அது இதனை நடத்திக் கொண்டிருந்தது.” அறிக்கை முடிவாகத் தெரிவித்திருப்பது,” இறுதிக் கட்ட யுத்தத்தில் அதிகளவான குடிமக்களின் இழப்புகள் அரசாங்கத்தின் குண்டு மழை பொழிவதினாலேயே ஏற்பட்டது,” என்று.

ஜனாதிபதி ராஜபக்ஸ,பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஸ உட்டபட்ட அரசாங்க உயர்மட்ட அதிகாரிகள் அரசாங்கப் படைகள் பொதுமக்களுக்கு எதுவித இழப்பையும் ஏற்படுத்தவில்லை எனத் தொடர்ந்து மறுத்து வந்தார்கள். அறிக்கை வைத்தியசாலைகள் தொடர்ந்தும் அட்டிலறிக் கணைகளின் தாக்குதல்களுக்கு இலக்கானதும் அரசாங்கத்தின் அட்டிலறிகளின் நிலைகள் அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட தாக்குதல்கள் அற்ற வலயங்களை இலக்கு வைத்தபடி மாறாமல் திசைதிருப்பப் பட்டிருப்பதையும் காண்பிக்கும் 16 செய்மதிப் படங்களையும் கொண்டிருக்கிறது.

குழு அறிந்திருப்பது அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவானது,அதன் பொறுப்புக்கூறும் தன்மைக்கு அநேகமாக அரசாங்கத்துக்கு சார்புள்ளதாகவே இயங்கும்,”அது ஆழமான தவறுள்ளதும்,திறமையான பொறுப்புக்கூறும் பொறிமுறைக்கு ஏற்றதான சர்வதேசத் தரங்களைக் கொண்டிருக்கவில்லை,எனவே ஜனாதிபதி ராஜபக்ஸவுக்கும் செயலாளர் நாயகத்தக்கும் இடையில் எட்டப்பட்ட பொறுப்புக்கூறும் தன்மைக்கான கூட்டு உடன்படிக்கையை அது திருப்தி செய்ய முடியாது”குழு குறிப்பிட்டிருப்பது அரசாங்கத்தின் பொறுப்புக்கூறும் அணுகுமுறை முற்று முழுதாக முன்னிலைப்படுத்துவது, எல்.ரீ.ரீ.ஈயின் முறைகேடுகளையே,”யுத்தத்தில் தனது குற்ற நடவடிக்கைகளுக்கான பொறுப்பு ஏற்றுத் தண்டனை வழங்கும் எந்த எண்ணமும்” குறைவானதாகவே காணப்படுகிறது.

குழு பரிந்துரைத்திருப்பது ஸ்ரீலங்கா அரசாங்கம் ஒரு “நீதியான விசாரணையை” ஆரம்பிக்க வேண்டும் மற்றும் செயலாளர் நாயகம் உடனடியாக சுமத்தப்பட்டுள்ள மீறல் நடவடிக்கைகளை விசரிக்க சுயாதீனமான சர்வதேசப் பொறிமுறையை நிறுவுவதற்கான நடவடிக்கையைத் தொடரவேண்டும் என்று.

ஸ்ரீலங்கா அரசாங்கம் தனது உத்தியோகபூர்வமான செய்தியில் அது அறிக்கையை “கடுமையாக நிராகரிப்பதாக”வும்,அதை சட்டபூர்வமற்றது,மற்றும் அடிப்படையற்றதும், ஒருதலைப்பட்சமாகத் தயாரிக்கப்பட்டதும் எனத் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ராஜபக்ஸ ஆயுதப் படையினருடன் ஒருமைப்பாட்டுடன் இருப்பதை வெளிப்படுத்த மே 1ந் திகதி ஒரு ஆர்ப்பாட்டப் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா அரசாங்கம் குழுவினரது பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டாம் என்று ஐநாவுக்கு அழுத்தங்களைக் கொடுப்பதற்காக ராஜதந்திரப் பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது.”வருந்தத் தக்க வகையில்

ஸ்ரீலங்கா அரசாங்கம் அறிக்கையை உடனடியாக ஒருதலைப்பட்சமாக நிராகரித்திருப்பது விளக்கமளிப்பது தீவிரமான உள்நாட்டு நீதி நடைமுறைகளுக்கான எந்த வாய்ப்பும் இல்லை என்பதையே,” என்று அடம்ஸ் தெரிவித்தார்.”மோதலினால் பாதிப்படைந்தவர்களுக்கான ஒரே நம்பிக்கை தண்டனையளிப்பதற்கான ஒரு சர்வதேச விசாரணையை ஏற்படுத்துவதே.பான் அப்படியான ஒன்றை அமைப்பதற்கு காலம் தாழ்த்தக் கூடாது.”

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக