புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து தங்கம், பணம் லாரிகளில் கொண்டு போகப்பட்டதா? Poll_c10சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து தங்கம், பணம் லாரிகளில் கொண்டு போகப்பட்டதா? Poll_m10சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து தங்கம், பணம் லாரிகளில் கொண்டு போகப்பட்டதா? Poll_c10 
53 Posts - 42%
heezulia

32 Posts - 25%
Dr.S.Soundarapandian

28 Posts - 22%
T.N.Balasubramanian

6 Posts - 5%
mohamed nizamudeen

3 Posts - 2%
ayyamperumal

Anitha Anbarasan

2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து தங்கம், பணம் லாரிகளில் கொண்டு போகப்பட்டதா? Poll_c10சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து தங்கம், பணம் லாரிகளில் கொண்டு போகப்பட்டதா? Poll_m10சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து தங்கம், பணம் லாரிகளில் கொண்டு போகப்பட்டதா? Poll_c10 
304 Posts - 50%

179 Posts - 30%

58 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
Karthikakulanthaivel
சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து தங்கம், பணம் லாரிகளில் கொண்டு போகப்பட்டதா? Poll_c10சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து தங்கம், பணம் லாரிகளில் கொண்டு போகப்பட்டதா? Poll_m10சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து தங்கம், பணம் லாரிகளில் கொண்டு போகப்பட்டதா? Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து தங்கம், பணம் லாரிகளில் கொண்டு போகப்பட்டதா?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 29, 2011 7:40 am

‘‘புட்டபர்த்தி சத்ய சாய்பாபாவுக்கு பக்தர்கள்தான் பெரிய சொத்து. அவர் பெயரில் எந்த சொத்தும் இல்லை. தனக்கு பிறகு அடுத்த வாரிசு யார் என்பது பற்றியும் அவர் உயில் எழுதி வைக்கவில்லை’’ என சத்யசாய் அறக்கட்டளை இயக்குனர் வேணு சீனிவாசன் கூறினார். உடல்நலம் பாதிக்கப்பட்ட புட்டபர்த்தி சாய்பாபா, கடந்த 24ம் தேதி மறைந்தார். நேற்று முன்தினம் அவருடைய உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே, பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள் கொண்ட சத்யசாய் அறக்கட்டளையின் அடுத்த தலைவர் யார் என்பது தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகிகள் இடையே போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், இதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றி புட்டபர்த்தியில் சத்ய சாய் அறக்கட்டளை இயக்குனர் வேணு சீனிவாசன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

சத்யசாய் அறக்கட்டளை 1972ல் பாபாவால் தொடங்கப்பட்டது. இதில் இப்போது 8 பேர் உறுப்பினர்களாக உள்ளோம். இந்த அறக்கட்டளை மூலம் இலவச மருத்துவம், கல்வி மற்றும் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. புட்டபர்த்தியில் 105 ஏக்கரில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை 1991ல் ரூ.65 கோடி செலவில் நிறுவப்பட்டது. இங்கு ஏழைகளுக்கு இலவச மருத்துவம் அளிக்கப்படுகிறது. இதேபோல், 2001ல் பெங்களூரில் 52 ஏக்கரில் இதன் கிளை நிறுவப்பட்டது.

புட்டபர்த்தியில் 1991ம் ஆண்டு 158 ஏக்கரில் பக்தர்கள் வசதிக்காக விமான நிலையம் அமைக்கப்பட்டது. பிரசாந்தி நிலையம் 70 ஏக்கரில் கட்டப்பட்டது. கொடைக்கானலில் 3 ஏக்கரில் ஆசிரமம் நிறுவப்பட்டது. இவை தவிர ஐதராபாத், பெங்களூர், மும்பை உட்பட பல்வேறு இடங்களில் சத்யசாய் அறக்கட்டளைக்கு சொந்தமான பஜனை கூடங்கள் உள்ளது. உலகம் முழுவதும் 1,200 தகவல் மையங்கள் உள்ளன. அனந்தபூரில் ஸி115 கோடி செலவில் மகளிர் கல்லூரி நிறுவப்பட்டுள்ளது.

அறக்கட்டளை சொத்து மதிப்பு குறித்து ஊடகங்களில் மிகைப்படுத்தி செய்தி வெளியிடப்படுகிறது. விரைவில் அறக்கட்டளை உறுப்பினர்கள் கூட்டம் நடத்தி, அறக்கட்டளையின் அடுத்த தலைவர் யார் என முடிவு எடுக்கப்படும். அறக்கட்டளை விவகாரத்தில் தலையிட மாட்டோம் என மத்திய அரசும், ஆந்திர அரசும் உறுதி அளித்துள்ளன. பாபாவின் பெயரில் எந்தவித சொத்தும் கிடையாது. அவர் யார் பெயரிலும் உயில் எழுதி வைக்கவில்லை. பக்தர்கள்தான் அவருக்கு சொத்து. இவ்வாறு சீனிவாசன் கூறினார். பேட்டியின்போது அறக்கட்டளை இயக்குனர்கள் கிரி, நாகானந்த், சக்ரவர்த்தி, இந்துலால் ஷா, ரத்னாகர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பாபாவின் சிகிச்சையில் மறைக்க எதுவுமில்லை

வேணு சீனிவாசன் கூறுகையில், ‘பாபாவுக்கு முன்கூட்டியே சவப்பெட்டி வாங்கியதாக வந்த தகவல்களுக்கும், அறக்கட்டளைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பாபா உடல்நலம் குறித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு தினமும் 2 முறை மருத்துவர்களின் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் மூடி மறைக்க எதுவும் இல்லை. பாபா மருத்துவமனையில் சேருவதற்கு முன் சில மருத்துவர்களின் ஆலோசனைப்படி, சிகிச்சைகளை எடுத்து கொண்டார். அது பற்றி யாருக்கும் எந்த விவரமும் தெரியாது’ என்றார்.

நன்றி தினகரன்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Apr 29, 2011 9:00 am

சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து தங்கம், பணம் லாரிகளில் கொண்டு போகப்பட்டதா? 838572

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Apr 29, 2011 9:38 am

மருத்துமனையில் சாய்பாபா சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது ஆசிரமத்தில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கமும், வெள்ளிக்கட்டிகளும், பணமும் லாரிகள் மூலம் கடத்தப்பட்டதாக கூறப்படுவதை சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் மறுத்தனர்.

சத்ய சாய்பாபா கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது, அவரது ஆசிரமத்தில் இருந்து லாரிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தங்கமும், பணமும் கடத்தப்பட்டதாக பேசப்பட்டது.

இதுபற்றி சாய்பாபாவின் 'ஸ்ரீசத்ய சாய் சென்டிரஸ் டிரஸ்ட்' அறக்கட்டளையின் உறுப்பினர்கள் வேணு சீனிவாசன், பகவதி, நாகானந்த், சக்கரவர்த்தி, எஸ்.வி.கிரி, இந்துலால்ஷா மற்றும் சாய்பாபாவின் சகோதரர் மகன் ரத்னாகர் ஆகியோர் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாய் உள்விளையாட்டு அரங்கத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

அறக்கட்டளை சொத்துகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளன. ஆசிரமத்தில் இருந்து தங்கமும், வெள்ளிக்கட்டிகளும், பணமும் கடத்தப்பட்டதாகவோ, ஆவணங்கள் மாயமானதாகவோ கூறப்படுவதில் உண்மை இல்லை. சிலர் வேண்டுமென்றே அறக்கட்டளை மீது திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பாபாவுக்கு வங்கிக் கணக்கு கூட இல்லை

சொத்துகள் எதுவும் சாய்பாபா பெயரில் இல்லை. அறக்கட்டளை பெயரில்தான் உள்ளது. எனவே, பாபாவுக்கு உயில் எழுத வேண்டிய அவசியம் இல்லை. பாபா பெயரில் ஒரு வங்கிக்கணக்கு கூட இல்லை. அறக்கட்டளை சொத்துகளை விற்கவோ அல்லது வேறு யார் பெயருக்கும் மாற்றவோ யாருக்கும் அதிகாரம் இல்லை.

அறக்கட்டளை சேவைகள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதிகளை கொண்டு நிர்வகிக்கப்படுகிறது. அறக்கட்டளை கணக்கு வழக்குகளெல்லாம் மிகச்சரியாக வருமானவரித்துறை நிபந்தனைகளுக்கு உட்பட்டுதான் உள்ளன. டெல்லியில் உள்ள ஒரு பிரபல ஆடிட்டிங் நிறுவனம் அறக்கட்டளை கணக்கு வழக்குகளை சரிபார்க்கிறது.

ரூ 130 கோடி நன்கொடை:

கடந்த 4 ஆண்டுகளில் சத்யசாய் மெடிக்கல் டிரஸ்டுக்கு ரூ.130 கோடிவரை நன்கொடை பெறப்பட்டது. நன்கொடை தரும்படி அரசிடம் நாங்கள் கேட்டதில்லை. அறக்கட்டளை சொத்துகளை எல்லோரும் மிகைப்படுத்தி கூறுகிறார்கள். அந்த சொத்துகளை கொண்டு வியாபாரம் எதுவும் செய்வதில்லை. எனவே, அதன் சொத்துகளை மார்க்கெட் மதிப்பீடு செய்வது சரியில்லை. சொத்து எவ்வளவு என்று எங்களால் ïகிக்க முடியவில்லை.

சவப்பெட்டி ஆர்டர் செய்தது யார்?

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, பாபாவுக்கு எந்த மாதிரி மருத்துவம் அளிக்கப்பட்டது என்பது குறித்து அறக்கட்டளைக்கு எதுவும் தெரியாது. ஏனென்றால் அப்போது பாபா நலமுடன் இருந்தார். அவருக்கு தேவையான மருத்துவரை அவரே அழைத்துக் கொள்வார். அவர்களின் ஆலோசனைப்படி அவரே மருந்துகளை உபயோகித்து வந்தார். சிகிச்சை குறித்து அவர் யாரிடமும் தெரிவித்ததில்லை.

பாபா சிகிச்சை பெற்ற அறைக்குள் அவரது குடும்பத்தினர் அனுமதிக்கப்படவில்லை என்று கூறப்படுவது தவறு. அவரது சகோதரர் மகன் ரத்னாகர், 27 நாட்களும் கூடவே இருந்தார். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஒருதடவை பாபாவை பார்த்தனர்.

சாய்பாபா இறப்பதற்கு முன்பே, அறக்கட்டளை சார்பில் யாரும் அவருக்கான சவப்பெட்டிக்கு 'ஆர்டர்' கொடுக்கவில்லை. பாபா மரணம் அடைந்த பிறகு, ஒரு பக்தர் 'பிரீசர் பாக்ஸ்' எனப்படும் சவப்பெட்டியை நன்கொடையாகக் கொடுத்தார்.

சத்யஜித் காரணம் அல்ல

செயற்கை சுவாச கருவியை அகற்றியதால்தான் பாபா மரணமடைந்தார் என்பது உண்மை அல்ல.

சத்யஜித் என்பவர், பாபாவுக்கு கஞ்சியில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து, அவரது ஆரோக்கியத்தை சீரழித்ததாக கூறப்படுவதிலும் உண்மை இல்லை. சத்யஜித், கர்நாடக மாநிலம் மங்களூரில் 1974-ம் ஆண்டு பிப்ரவரி 16-ந் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் உமேஷ்-மோகினி ஆகியோர் பாபா மீது பக்தி கொண்டவர்கள்.

சத்யஜித்தின் இயற்பெயர் யதீஷ். அவர் மும்பையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். 1991-ம் ஆண்டு, புட்டபர்த்திக்கு வந்து, சாய்பாபா அறக்கட்டளை கல்லூரியில் பி.எஸ்சி., எம்.எஸ்சி., எம்.பி.ஏ. படிப்புகளை முடித்தார். எம்.பி.ஏ. பட்டமளிப்பு விழாவில் சாய்பாபா கையால் தங்கப்பதக்கம் பெற்றார்.

அப்போது, பாபா பற்றி 10 நிமிடங்கள் உரையாற்றினார். அதில் கவரப்பட்ட பாபா, அவரை அழைத்து, தனது ஆன்மிக பயணத்தில் இணையுமாறு கேட்டுக்கொண்டார். அதை யதீசும் ஏற்றுக்கொண்டு, பாபாவின் தனி உதவியாளர் ஆனார். அதன்பிறகு, அவரது பெயர் சத்யஜித் ஆக மாறியது.

காசோலை அதிகாரம்

முக்கிய பிரச்சினைகளில் சத்யஜித்தின் ஆலோசனையை பாபா கேட்பது வழக்கம். பாபாவுக்கு உடல்நிலை சரியில்லாவிட்டால், அவரை சத்யஜித்தான் கவனித்துக் கொள்வார். அவர் நன்றாக கவனிக்கவில்லை என்றால், அப்பணியில் இருந்து பாபாவே அவரை நீக்கி இருப்பார்.

பாபாவை தவிர, வேறு யாருக்கும் காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் அளிக்கப்படவில்லை. கடந்த பிப்ரவரி மாத செலவுகளுக்கு கூட பாபா கைப்பட காசோலை வழங்கப்பட்டது. இனிமேல், காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம், அறக்கட்டளை உறுப்பினர்கள் இரண்டு பேருக்கு அளிக்கப்படும்.

புதிய தலைவர் யார்?

அறக்கட்டளை மற்றும் நிர்வாக கவுன்சில் கூட்டம் அடுத்த வாரம் நடக்கிறது. அதில், அறக்கட்டளையின் புதிய தலைவர் தேர்வு செய்யப்படுவார். தனது வாரிசு என்று யாரையும் பாபா தனது மனதில் வைத்திருக்கவில்லை. அறக்கட்டளை உறுப்பினர்களில் ஒருவர்தான் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். வெளியாட்களை தேர்ந்தெடுக்க மாட்டோம். சத்யஜித், அறக்கட்டளையின் ஊழியர் மட்டுமே. அவரை அறக்கட்டளை உறுப்பினராக ஆக்கும் திட்டமும் இல்லை. பாபாவும் அப்படி சொல்லவில்லை.

மறுபிறவி எப்போது?

பாபா, அடுத்த பிறவியில் கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் 'பிரேம சாய்' ஆக பிறப்பேன் என்று ஏற்கனவே கூறி இருந்தார். ஆனால், எந்த தேதியில் மறுபிறவி நிகழும் என்று அவர் கூறவில்லை," என்றனர்.
நன்றி தட்ஸ் தமிழ்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Apr 29, 2011 9:57 am

எல்லாரும் ஒருநாள் கணக்கு கொடுக்கவேன்டும் (கடவுளிடம்)

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Apr 29, 2011 10:00 am

அசுரன் wrote:எல்லாரும் ஒருநாள் கணக்கு கொடுக்கவேன்டும் (கடவுளிடம்)

அப்ப பாத்துக்கலாம்.

- பாவிகள் முன்னேற சங்கம் ( பா மு க , தில்லி கிளை. )

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக