ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதுமையான விளையாட்டு

+5
Manik
மகா பிரபு
அசுரன்
balakarthik
charu4544
9 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

புதுமையான விளையாட்டு  Empty புதுமையான விளையாட்டு

Post by charu4544 Thu Apr 28, 2011 7:24 pm

இதோ ஒரு புதிய விளையாட்டினை தொடங்கவிருக்கிறேன்.. திரை இசை சம்மந்தப்பட்ட விளையாட்டு..
தயாராக இருங்கள்...
charu4544
charu4544
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 15/04/2011

Back to top Go down

புதுமையான விளையாட்டு  Empty Re: புதுமையான விளையாட்டு

Post by charu4544 Fri Apr 29, 2011 7:07 pm

அன்பர்களே.....
இந்த விளையாட்டின் முறையை விளக்குகிறேன்...

நான் ஒரு பாடலின் ஏதாவது ஓரிரு வரிகளை இங்கே பதிவு செய்வேன். அந்த பாடலின் முதல் வரி என்ன என்பதை யாராவது கண்டு பிடிக்க வேண்டும். சரியாக கண்டுபிடித்த பின்னர் அவர் தொடர்ந்து வேறொரு பாடல் வரியினை கேள்வியாக பதிவு செய்ய வேண்டும்... இது அப்படியே தொடரும்.....

உதாரணம்: " வரும் வழியில் பணி மழையில் பருவ நிலா தினம் நனைய. : இது கேள்வி..

உங்கள் வெற்றிக்கான பதில்: இளயநிலா பொலிகிறது.

தெரிந்தால் திரைபடத்தின் பெயரை பதிவு செய்யுங்கள்.

ஒருவேளை பதில் அளிப்பவர் தவறான பதிலை அளித்தால் அடுத்த சரியான பதில் வரும் வரை அந்த கேள்வி காத்திருக்க வேண்டும்.

துருப்பு(க்ளூ) கேட்டும் கண்டுபிடிக்க வாய்ப்பு உண்டு..

மேற்கூறிய பாடலுக்கு உதாரணமாக ஒரு க்ளூ..

singer-S.P.B
ilayaraja music
actor- mohan.

ஒரு சில பாடல்கள் கண்டுபிடிக்க சிரமம் இருக்கும்.. அப்போது விளையாட்டை தொடரும் நல்ல நோக்குடன் கேள்வி தொடுத்தவரே பதிலை கூறிவிட்டு மேற்கொண்டு அடுத்த பதிலை கேட்கலாம்.

இது வேறு ஒரு வலைதளத்தில் சில நண்பர்களுடன் வருடக்கணக்கில் விளையாடி மகிழ்ந்த ஒரு கேளிக்கை விளையாட்டு.. பங்கு பெறுங்கள்.
நன்றி !!!


புதுமையான விளையாட்டு  362913
charu4544
charu4544
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 15/04/2011

Back to top Go down

புதுமையான விளையாட்டு  Empty Re: புதுமையான விளையாட்டு

Post by charu4544 Fri Apr 29, 2011 7:10 pm

முதல் கேள்வியை நானே கேட்கிறேன்.

" ஜாதி மத பேதம் இல்லையே இறைவா உன் படைப்பில்."


புதுமையான விளையாட்டு  362913
charu4544
charu4544
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 15/04/2011

Back to top Go down

புதுமையான விளையாட்டு  Empty Re: புதுமையான விளையாட்டு

Post by charu4544 Sat Apr 30, 2011 10:39 am

நடிகர்: ரஜினிகாந்த்
பாடியவர்: லதா ரஜினிகாந்த்.

கண்டுபிடியுங்கள்............


புதுமையான விளையாட்டு  362913
charu4544
charu4544
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 15/04/2011

Back to top Go down

புதுமையான விளையாட்டு  Empty Re: புதுமையான விளையாட்டு

Post by balakarthik Sat Apr 30, 2011 10:42 am

கடவுள் உள்ளமே ஓர் கருணை இல்லமே

படம் :- அன்புள்ள ரஜினிகாந்த்


ஈகரை தமிழ் களஞ்சியம் புதுமையான விளையாட்டு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதுமையான விளையாட்டு  Empty Re: புதுமையான விளையாட்டு

Post by அசுரன் Sat Apr 30, 2011 10:43 am

charu4544 wrote:முதல் கேள்வியை நானே கேட்கிறேன்.

" ஜாதி மாத பேதம் இல்லையே இறைவா உன் படைப்பில்."
பதில் : கடவுள் உள்ளமே (படம் அன்புள்ள ரஜினி மாமா) புன்னகை அண்ணே அது மாத இல்ல மத
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

புதுமையான விளையாட்டு  Empty Re: புதுமையான விளையாட்டு

Post by balakarthik Sat Apr 30, 2011 10:45 am

charu4544 wrote:முதல் கேள்வியை நானே கேட்கிறேன்.

" ஜாதி மத பேதம் இல்லையே இறைவா உன் படைப்பில்."

சரியாதானே இருக்கு அசுரன்


ஈகரை தமிழ் களஞ்சியம் புதுமையான விளையாட்டு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதுமையான விளையாட்டு  Empty Re: புதுமையான விளையாட்டு

Post by அசுரன் Sat Apr 30, 2011 10:47 am

balakarthik wrote:
charu4544 wrote:முதல் கேள்வியை நானே கேட்கிறேன்.

" ஜாதி மத பேதம் இல்லையே இறைவா உன் படைப்பில்."

சரியாதானே இருக்கு அசுரன்
நான் கோட் பண்ணியதை பாருங்க பாலா! அநியாயம் அழுகை புதுமையான விளையாட்டு  676261
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

புதுமையான விளையாட்டு  Empty Re: புதுமையான விளையாட்டு

Post by balakarthik Sat Apr 30, 2011 10:48 am

அசுரன் wrote:
balakarthik wrote:
charu4544 wrote:முதல் கேள்வியை நானே கேட்கிறேன்.

" ஜாதி மத பேதம் இல்லையே இறைவா உன் படைப்பில்."

சரியாதானே இருக்கு அசுரன்
நான் கோட் பண்ணியதை பாருங்க பாலா! அநியாயம் அழுகை புதுமையான விளையாட்டு  676261

நான் ரீகோடிங்க் பண்ணிட்டேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் புதுமையான விளையாட்டு  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புதுமையான விளையாட்டு  Empty Re: புதுமையான விளையாட்டு

Post by அசுரன் Sat Apr 30, 2011 10:51 am

balakarthik wrote:
அசுரன் wrote:
balakarthik wrote:
charu4544 wrote:முதல் கேள்வியை நானே கேட்கிறேன்.

" ஜாதி மத பேதம் இல்லையே இறைவா உன் படைப்பில்."

சரியாதானே இருக்கு அசுரன்
நான் கோட் பண்ணியதை பாருங்க பாலா! அநியாயம் அழுகை புதுமையான விளையாட்டு  676261

நான் ரீகோடிங்க் பண்ணிட்டேன்
ஒன்னுமே புரியலையே! அவரது பதிவை திருத்தியது யார்? என்ன கொடுமை சார் இது
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

புதுமையான விளையாட்டு  Empty Re: புதுமையான விளையாட்டு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum