ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

துளி துளி

+9
தேனி சூர்யாபாஸ்கரன்
வினுப்ரியா
பாலாஜி
முரளிராஜா
அசுரன்
கலைவேந்தன்
ஹாசிம்
மகா பிரபு
மு.வித்யாசன்
13 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

துளி துளி - Page 2 Empty துளி துளி

Post by மு.வித்யாசன் Thu Apr 28, 2011 6:31 pm

First topic message reminder :



தேவையற்று தூக்கி வீசப்பட்ட காகிதம்
காற்றில்....
எதைத் தேடி அலைகிறது தெருவெல்லாம்


அடுத்த பயணத்திற்கே தற்போதைய மரணமாம்
சொல்லியபடி...
உதிர்
கிறது கிளையிலிருந்து இலைகள்

சரியாக கவனிக்காதவர் சொன்னது
மொட்டை மாடி ...
பூந்தொட்டியில் சிரித்துக் கொண்டிருக்கிறது பூக்கள்


மின்சார கம்பியில் அரங்கேற்றம் பறவையின் விநோத நடனம்
ரசிக்க யாருமில்லை ..
நிற்கவில்லை தூரத்து மரத்தின் கை தட்டல்கள்


பசி அடக்கிய பாத்திரம் கழுவி ஊற்றிய தண்ணீர்
கண்ணீரானது...
பசியோடு உண்டு கொண்டிருந்த எறும்பு கூட்டத்திற்கு


மழை வரும் முன்னே காதலாய் மின்னல்
காளான் ...
குடை விரித்து தன் முகம் மறைத்து கொண்டது வெட்கத்தில் மண்


கொடூரமாய் பயமுறுத்தும் விலங்கும்
அன்பாய்...
கவ்விச் சென்றது தன் குட்டியை தனதென்றதும்


வளர்வது நன்றென்று அறிந்தும் விடுவதில்லை
மரத்தை...
சிலர் - தீதென்றும் வெட்டுவதில்லை நகத்தை

பச்சை ஆடை சூடிக் கொள்ள இடைவிடாது நிகழ்கிறது
புவிக்கு...
ஆற்றின் இரு கரை நடுவில் தயாராகிறது நீர் பின்னலாடை


பக்கவாத்தியத்துடன் பாட்டுக் கச்சேரி நடக்கிறது
பாம்பு...
பசி தீர்க்க நடு இரவில் தாளத்துடன் தவளை


ஒவ்வொரு மிருகமும் ஒவ்வொரு குணம்
எப்படி...
எல்லாம் கலந்ததாய் மனித இனம் !!

துளி துளி - Page 2 154550


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down


துளி துளி - Page 2 Empty Re: துளி துளி

Post by பாலாஜி Fri Apr 29, 2011 10:01 pm

மிக மிக அழகிய கவிதை ... மகிழ்ச்சி மகிழ்ச்சி சூப்பருங்க அருமையிருக்கு


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

துளி துளி - Page 2 Empty Re: துளி துளி

Post by மு.வித்யாசன் Fri Apr 29, 2011 10:02 pm

வை.பாலாஜி wrote:மிக மிக அழகிய கவிதை ... துளி துளி - Page 2 677196 துளி துளி - Page 2 677196 துளி துளி - Page 2 224747944 துளி துளி - Page 2 2825183110

மிக்க நன்றி துளி துளி - Page 2 678642


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

துளி துளி - Page 2 Empty Re: துளி துளி

Post by வினுப்ரியா Wed May 11, 2011 10:41 pm

துளி துளி யாக பெய்யும் மழைதான் அழகென நினைத்தேன்

ரசிக்க வைக்கும் சிந்தனைதுளி!
ருசிக்க வைக்கும் கற்பனைதுளி!

மலைக்க வைக்கும் மைதுளி!
மயக்க வைக்கும் கவிதை துளி!

துளி !துளி! அல்ல
எல்லாமேஒளி!ஒளி!
வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி

பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010

http://winothee@gmail.com

Back to top Go down

துளி துளி - Page 2 Empty Re: துளி துளி

Post by தேனி சூர்யாபாஸ்கரன் Wed May 11, 2011 10:49 pm

மு.வித்யாசன் wrote:


தேவையற்று தூக்கி வீசப்பட்ட காகிதம்
காற்றில்....
எதைத் தேடி அலைகிறது தெருவெல்லாம்


அடுத்த பயணத்திற்கே தற்போதைய மரணமாம்
சொல்லியபடி...
உதிர்
கிறது கிளையிலிருந்து இலைகள்

சரியாக கவனிக்காதவர் சொன்னது
மொட்டை மாடி ...
பூந்தொட்டியில் சிரித்துக் கொண்டிருக்கிறது பூக்கள்


மின்சார கம்பியில் அரங்கேற்றம் பறவையின் விநோத நடனம்
ரசிக்க யாருமில்லை ..
நிற்கவில்லை தூரத்து மரத்தின் கை தட்டல்கள்


பசி அடக்கிய பாத்திரம் கழுவி ஊற்றிய தண்ணீர்
கண்ணீரானது...
பசியோடு உண்டு கொண்டிருந்த எறும்பு கூட்டத்திற்கு


மழை வரும் முன்னே காதலாய் மின்னல்
காளான் ...
குடை விரித்து தன் முகம் மறைத்து கொண்டது வெட்கத்தில் மண்


கொடூரமாய் பயமுறுத்தும் விலங்கும்
அன்பாய்...
கவ்விச் சென்றது தன் குட்டியை தனதென்றதும்


வளர்வது நன்றென்று அறிந்தும் விடுவதில்லை
மரத்தை...
சிலர் - தீதென்றும் வெட்டுவதில்லை நகத்தை

பச்சை ஆடை சூடிக் கொள்ள இடைவிடாது நிகழ்கிறது
புவிக்கு...
ஆற்றின் இரு கரை நடுவில் தயாராகிறது நீர் பின்னலாடை


பக்கவாத்தியத்துடன் பாட்டுக் கச்சேரி நடக்கிறது
பாம்பு...
பசி தீர்க்க நடு இரவில் தாளத்துடன் தவளை


ஒவ்வொரு மிருகமும் ஒவ்வொரு குணம்
எப்படி...
எல்லாம் கலந்ததாய் மனித இனம் !!

துளி துளி - Page 2 154550
சிறு துளிகளின் நடுவே பெருவெள்ளமாக நீ...அனைத்து சுவைகளை ஓரிடத்தில் நானும் கண்டேன்... துளி துளி - Page 2 224747944 துளி துளி - Page 2 224747944 துளி துளி - Page 2 224747944 துளி துளி - Page 2 224747944


அன்பே மதம்..! நட்பே வேதம்..!

என் கவிதைகளுக்கென ஓர் உலகம்
கவிதை உலகம்
என் முகநூலில் நண்பர்களின் கவிதைகள் காண
கவிதை உலகம்

துளி துளி - Page 2 Friendshipcomment54துளி துளி - Page 2 00fq051jst
தேனி சூர்யாபாஸ்கரன்
தேனி சூர்யாபாஸ்கரன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3208
இணைந்தது : 09/06/2010

http://www.thenisurya.blogspot.com

Back to top Go down

துளி துளி - Page 2 Empty Re: துளி துளி

Post by மஞ்சுபாஷிணி Wed May 11, 2011 11:12 pm

ஒவ்வொரு துளியில் குட்டி குட்டி ரசிக்கவைக்கும் வரிகளும் அழகு அழகு..... மழையை பிடிக்காதவரும் பிடிக்கவைக்கும் வரிகள் கவிதை அழகுற தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

துளி துளி - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

துளி துளி - Page 2 Empty Re: துளி துளி

Post by றினா Thu May 12, 2011 1:39 am

ஒவ்வொரு மிருகமும் ஒவ்வொரு குணம்
எப்படி...
எல்லாம் கலந்ததாய் மனித இனம் !!


அருமையான கவிதா,
சிறந்த கற்பனை..
வாழ்த்துக்கள்
துளி துளி - Page 2 678642


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

துளி துளி - Page 2 Empty Re: துளி துளி

Post by puthuvaipraba Thu May 12, 2011 7:07 am

வாவ்... பின்னிட்டீங்க தலைவா ... பிரமாதமான கவிதை. வாழ்த்துக்கள்.
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

துளி துளி - Page 2 Empty Re: துளி துளி

Post by மு.வித்யாசன் Fri May 13, 2011 5:56 pm

வினுப்ரியா wrote:துளி துளி யாக பெய்யும் மழைதான் அழகென நினைத்தேன்

ரசிக்க வைக்கும் சிந்தனைதுளி!
ருசிக்க வைக்கும் கற்பனைதுளி!

மலைக்க வைக்கும் மைதுளி!
மயக்க வைக்கும் கவிதை துளி!

துளி !துளி! அல்ல
எல்லாமேஒளி!ஒளி!

துளி துளி - Page 2 678642


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

துளி துளி - Page 2 Empty Re: துளி துளி

Post by மு.வித்யாசன் Fri May 13, 2011 5:57 pm

தேனி சூர்யாபாஸ்கரன் wrote:
மு.வித்யாசன் wrote:


தேவையற்று தூக்கி வீசப்பட்ட காகிதம்
காற்றில்....
எதைத் தேடி அலைகிறது தெருவெல்லாம்


அடுத்த பயணத்திற்கே தற்போதைய மரணமாம்
சொல்லியபடி...
உதிர்
கிறது கிளையிலிருந்து இலைகள்

சரியாக கவனிக்காதவர் சொன்னது
மொட்டை மாடி ...
பூந்தொட்டியில் சிரித்துக் கொண்டிருக்கிறது பூக்கள்


மின்சார கம்பியில் அரங்கேற்றம் பறவையின் விநோத நடனம்
ரசிக்க யாருமில்லை ..
நிற்கவில்லை தூரத்து மரத்தின் கை தட்டல்கள்


பசி அடக்கிய பாத்திரம் கழுவி ஊற்றிய தண்ணீர்
கண்ணீரானது...
பசியோடு உண்டு கொண்டிருந்த எறும்பு கூட்டத்திற்கு


மழை வரும் முன்னே காதலாய் மின்னல்
காளான் ...
குடை விரித்து தன் முகம் மறைத்து கொண்டது வெட்கத்தில் மண்


கொடூரமாய் பயமுறுத்தும் விலங்கும்
அன்பாய்...
கவ்விச் சென்றது தன் குட்டியை தனதென்றதும்


வளர்வது நன்றென்று அறிந்தும் விடுவதில்லை
மரத்தை...
சிலர் - தீதென்றும் வெட்டுவதில்லை நகத்தை

பச்சை ஆடை சூடிக் கொள்ள இடைவிடாது நிகழ்கிறது
புவிக்கு...
ஆற்றின் இரு கரை நடுவில் தயாராகிறது நீர் பின்னலாடை


பக்கவாத்தியத்துடன் பாட்டுக் கச்சேரி நடக்கிறது
பாம்பு...
பசி தீர்க்க நடு இரவில் தாளத்துடன் தவளை


ஒவ்வொரு மிருகமும் ஒவ்வொரு குணம்
எப்படி...
எல்லாம் கலந்ததாய் மனித இனம் !!

துளி துளி - Page 2 154550
சிறு துளிகளின் நடுவே பெருவெள்ளமாக நீ...அனைத்து சுவைகளை ஓரிடத்தில் நானும் கண்டேன்... துளி துளி - Page 2 224747944 துளி துளி - Page 2 224747944 துளி துளி - Page 2 224747944 துளி துளி - Page 2 224747944




துளி துளி - Page 2 678642 துளி துளி - Page 2 678642 துளி துளி - Page 2 678642


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

துளி துளி - Page 2 Empty Re: துளி துளி

Post by மு.வித்யாசன் Fri May 13, 2011 5:57 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒவ்வொரு துளியில் குட்டி குட்டி ரசிக்கவைக்கும் வரிகளும் அழகு அழகு..... மழையை பிடிக்காதவரும் பிடிக்கவைக்கும் வரிகள் கவிதை அழகுற தந்தமைக்கு அன்பு வாழ்த்துக்கள்.....

துளி துளி - Page 2 678642 துளி துளி - Page 2 678642


/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010

http://vidhyasan.blogspot.com

Back to top Go down

துளி துளி - Page 2 Empty Re: துளி துளி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum