புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி சொல்ல...!   Poll_c10நன்றி சொல்ல...!   Poll_m10நன்றி சொல்ல...!   Poll_c10 
11 Posts - 73%
kavithasankar
நன்றி சொல்ல...!   Poll_c10நன்றி சொல்ல...!   Poll_m10நன்றி சொல்ல...!   Poll_c10 
1 Post - 7%
prajai
நன்றி சொல்ல...!   Poll_c10நன்றி சொல்ல...!   Poll_m10நன்றி சொல்ல...!   Poll_c10 
1 Post - 7%
mohamed nizamudeen
நன்றி சொல்ல...!   Poll_c10நன்றி சொல்ல...!   Poll_m10நன்றி சொல்ல...!   Poll_c10 
1 Post - 7%
Barushree
நன்றி சொல்ல...!   Poll_c10நன்றி சொல்ல...!   Poll_m10நன்றி சொல்ல...!   Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நன்றி சொல்ல...!   Poll_c10நன்றி சொல்ல...!   Poll_m10நன்றி சொல்ல...!   Poll_c10 
65 Posts - 82%
mohamed nizamudeen
நன்றி சொல்ல...!   Poll_c10நன்றி சொல்ல...!   Poll_m10நன்றி சொல்ல...!   Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
நன்றி சொல்ல...!   Poll_c10நன்றி சொல்ல...!   Poll_m10நன்றி சொல்ல...!   Poll_c10 
2 Posts - 3%
prajai
நன்றி சொல்ல...!   Poll_c10நன்றி சொல்ல...!   Poll_m10நன்றி சொல்ல...!   Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
நன்றி சொல்ல...!   Poll_c10நன்றி சொல்ல...!   Poll_m10நன்றி சொல்ல...!   Poll_c10 
2 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நன்றி சொல்ல...!   Poll_c10நன்றி சொல்ல...!   Poll_m10நன்றி சொல்ல...!   Poll_c10 
1 Post - 1%
Barushree
நன்றி சொல்ல...!   Poll_c10நன்றி சொல்ல...!   Poll_m10நன்றி சொல்ல...!   Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
நன்றி சொல்ல...!   Poll_c10நன்றி சொல்ல...!   Poll_m10நன்றி சொல்ல...!   Poll_c10 
1 Post - 1%
Shivanya
நன்றி சொல்ல...!   Poll_c10நன்றி சொல்ல...!   Poll_m10நன்றி சொல்ல...!   Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நன்றி சொல்ல...!


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Fri May 13, 2011 1:59 pm

வேண்டுதல் ஈந்த வெள்ளிமலைகளே
விண்ணின் உயரத்து மின்னும்தாரகைகளே நீங்கள்
எங்கள் உள்ளத்தில் ...
உயர்ந்து உயரத்தில் இருக்கீறீர்கள்!
கண்கள் நீர் கசிந்து கொள்கிறது
துயரத்திலல்ல இதய நெகிழ்வில்!
நீங்கள் போட்ட புள்ளடிகள்
காகிதத்திலல்ல
எங்கள் அன்பிற்கு முன்னால் போட்டவை
நீங்கள் அழுத்திய
மின்கருவிகளின் அழுத்தங்கள்
எங்கள் நெஞ்சில் அழுத்திய அழுத்தங்கள்!
உறுதி முத்திரைகள்..
இதோ நாங்கள் இருக்கிறோமென்று!
நம்பினோம்!
நம்புகிறோம்!
நம்புவோம்!
எங்கள் விடுதலைக்கு உங்கள்
ஆதரவு வேண்டும்
ஒளி மேற்கில் எழுகிறது.
இருட்டில் விழுந்துகிடக்கும்
எங்கள்மீது வெளிச்சம்படும்போது
தூக்கி நிறுத்துவது
நீங்கள்தான்!
இதோ கைநீட்டுகிறோம்
தூக்கிவிடுங்கள்!!
மீண்டும் வாழ்க்கை என்னவென்று
காண துடிக்கிறோம்
சுதந்திரகாற்றை சுவாசிக்க
இருட்டறையிலிருந்து எங்களை சற்று
வெளியே இழுத்தெடுங்கள்
மூச்சுத்திணறி
முழுதாக முடிய முன்னே!

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 13, 2011 2:02 pm

இந்த தேர்தலில் அநியாயத்திர்க்கு எதிராக வாக்களித்தவன் என்ற முறையில் உங்கள் அற்புதமான கவிதையில் நானு பங்கு கொள்கிறேன் தமிழ் ஈழம் கனவு நிஜமாகும்

சின்றெல்லா
சின்றெல்லா
பண்பாளர்

பதிவுகள் : 171
இணைந்தது : 06/05/2011

Postசின்றெல்லா Fri May 13, 2011 2:05 pm

kirikasan wrote:நம்பினோம்!
நம்புகிறோம்!
நம்புவோம்!

நம்புவோம் நண்பா... அந்த ஆண்டவனும் துணை நிர்க்கட்டும்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 13, 2011 7:00 pm

maniajith007 wrote:இந்த தேர்தலில் அநியாயத்திர்க்கு எதிராக வாக்களித்தவன் என்ற முறையில் உங்கள் அற்புதமான கவிதையில் நானு பங்கு கொள்கிறேன் தமிழ் ஈழம் கனவு நிஜமாகும்

நன்றி சொல்ல...!   2825183110 நன்றி சொல்ல...!   2825183110 நன்றி சொல்ல...!   2825183110



நன்றி சொல்ல...!   Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri May 13, 2011 7:06 pm

மனதை நெகிழ வைத்த கவிதை இனி எல்லாம் சுகமே சிரி




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri May 13, 2011 7:07 pm

maniajith007 wrote:இந்த தேர்தலில் அநியாயத்திர்க்கு எதிராக வாக்களித்தவன் என்ற முறையில் உங்கள் அற்புதமான கவிதையில் நானு பங்கு கொள்கிறேன் தமிழ் ஈழம் கனவு நிஜமாகும்


அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக