புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am
» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am
» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am
» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm
» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm
» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm
» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm
» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm
» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm
» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am
» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am
» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am
» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am
» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am
» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am
» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm
» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm
» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm
» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm
» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm
» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm
» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm
» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm
» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm
» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm
» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm
» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm
» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
வேல்முருகன் காசி | ||||
mohamed nizamudeen | ||||
sureshyeskay | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
வேல்முருகன் காசி | ||||
prajai | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
Guna.D | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- GuestGuest
இணையதள வளர்சியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் Google சேவைகளில் மகத்தான ஒரு சேவை Google public DNSஆகும்.
Public
DNS சேவை என்றால் என்ன? பொதுவாக நாம் இணைய இணைப்பை ஒரு குறிப்பிட
நிறுவனத்தாரிடம் வாங்கியிருப்போம். எடுத்துக்காட்டு: BSNl, Airtel, Tata
Indicom etc…இவர்களைத்தான் Internet Service Provider (ISP)என
அழைக்கின்றோம்.
நாம்
பொதுவாக ஒரு இணையதளத்தின் முகவரியை Type செய்து Enter செய்தவுடன் அந்த
குறிப்பிட்ட பக்கம் நமது கணினியில் திறக்கின்றதல்லவா? இது பொதுவாக
உங்களுடைய ISP நிறுவனத்தின் DNS (Domain Name System) Server- க்கு சென்று
பின்னர் அதன் மூலமாக நீங்கள் Type செய்த இணையத்தை தேடிப்பிடித்து
அப்பக்கத்தை திறக்க செய்கின்றது.
இந்த
சேவையை செய்வதே DNS ஆகும். இது அனைத்து இணையசேவை வழங்கும்
நிருவனத்தினரும் தங்களுக்கென்று ஒரு Public DNS Sever ஐ
வைத்திருப்பார்கள். ஆனால் Google Public DNS இலவச சேவையை பயன்படுத்தினால்
இணைய வேகத்தை அதிகரிப்பதுடன் இணையத்தில் கூடுதல் பாதுகாப்பையும்
அளிக்கின்றது. இந்த சேவையை உங்களது கணினியில் Confugure செய்வது மிகவும்
எளிமையான ஒன்று.
கணினியில்Public

Control Panel செல்லவும், பின்னர் Network Connections என்பதை
அழுத்தவும். பின்னர் உங்களது Network Device- ன் மீது Right Click செய்து
Properties ஐ அழுத்தவும். இப்போது தோன்றும் விண்டோவில் Internet Protocol
(TCP/IP) என்பதை தேர்வு செய்து பின்னர் Properties ஐ அழுத்தவும். பின்னர்
Use the following DNS Server Addresses என்பதை Tick செய்து Preferred DNS
Server என்பதில் 8.8.8.8 எனவும் Alternate DNS Server என்பதில் 8.8.4.4
எனவும் Type செய்யவும். இப்போது கணினியை Restart செய்து இணைய இணைப்பை
ஏற்படுத்தவும். இப்போது இணையதளங்களை சோதித்துப்பாருங்கள். கூடுதல் வேகம்
மற்றும் பாதுகாப்பும் உங்களது கணினிக்கு கிடைக்கும்.
நல்லூர் பக்கங்கள்
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
மதன்!!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நன்றி மதன்
முயற்சி செய்து பார்க்கிறேன்
முயற்சி செய்து பார்க்கிறேன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
அண்ணே இதை நான் கடந்த 3 வருடங்களாக பயன்படுத்திவருகிறேன். உண்மை தான். ஆனால் வேகத்தை உணரவெல்லாம் முடியாது.முரளிராஜா wrote:நன்றி மதன்
முயற்சி செய்து பார்க்கிறேன்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அசுரன் என்ன சொல்றிங்க வேகமா இருக்கா? இல்லையா?அசுரன் wrote:அண்ணே இதை நான் கடந்த 3 வருடங்களாக பயன்படுத்திவருகிறேன். உண்மை தான். ஆனால் வேகத்தை உணரவெல்லாம் முடியாது.முரளிராஜா wrote:நன்றி மதன்
முயற்சி செய்து பார்க்கிறேன்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இருக்குற மாதிரி தான் ஆரம்பத்தில் தெரியும் ஆனால் தெரியாது
- GuestGuest
இல்லை அசுரன் வேகத்தை உணர முடியும் ...ஸ்பீட் டெஸ்ட் செய்து பாருங்கள் ... உங்கள் பழய DNS வைது செய்து விட்டு பின் கூகிள் DNS மாற்றி செய்து பாருங்கள்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
எனக்கு வேகத்தில் வித்தியாசம் தெரியுது மதன்
நன்றி
நன்றி
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான் இல்லைன்னு சொல்லவில்லையே மதன். ஆரம்பத்தில் அப்படித்தான் தெரியும் என்றேன். வித்தியாசம் நிச்சயம் உண்டு.
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
» Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS
» கணனியின் இணைய வேகத்தை Google DNS மூலம் அதிகரிக்கலாம்
» கூகிள் கணக்கு முழுவதையும் பேக்-அப் எடுக்க-Backup Google Account With Google Takeout
» Google Launches Google+ Social Networking To Battle Facebook - கூகிள் கூகிள் + சமுக வலைதளம் தொடங்கப்படுகிறது
» speed up ur internet

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|