புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm

» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Yesterday at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Sat Nov 23, 2024 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சுயநலமிகள்   Poll_c10சுயநலமிகள்   Poll_m10சுயநலமிகள்   Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுயநலமிகள்   Poll_c10சுயநலமிகள்   Poll_m10சுயநலமிகள்   Poll_c10 
423 Posts - 74%
heezulia
சுயநலமிகள்   Poll_c10சுயநலமிகள்   Poll_m10சுயநலமிகள்   Poll_c10 
87 Posts - 15%
mohamed nizamudeen
சுயநலமிகள்   Poll_c10சுயநலமிகள்   Poll_m10சுயநலமிகள்   Poll_c10 
19 Posts - 3%
E KUMARAN
சுயநலமிகள்   Poll_c10சுயநலமிகள்   Poll_m10சுயநலமிகள்   Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
சுயநலமிகள்   Poll_c10சுயநலமிகள்   Poll_m10சுயநலமிகள்   Poll_c10 
8 Posts - 1%
prajai
சுயநலமிகள்   Poll_c10சுயநலமிகள்   Poll_m10சுயநலமிகள்   Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
சுயநலமிகள்   Poll_c10சுயநலமிகள்   Poll_m10சுயநலமிகள்   Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சுயநலமிகள்   Poll_c10சுயநலமிகள்   Poll_m10சுயநலமிகள்   Poll_c10 
4 Posts - 1%
kaysudha
சுயநலமிகள்   Poll_c10சுயநலமிகள்   Poll_m10சுயநலமிகள்   Poll_c10 
4 Posts - 1%
sram_1977
சுயநலமிகள்   Poll_c10சுயநலமிகள்   Poll_m10சுயநலமிகள்   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுயநலமிகள்


   
   

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jan 26, 2011 7:02 pm

சுயநலமிகள்   Thinking

அகம் பிரதிபலிக்கும்
முகக் கண்ணாடியில்
சாயம் பூசும்
சுயநலமிகள்


உயர்வுக்கு வித்திடுகையில்
தூற்றியது ஊரும் உறவும்
உயர்ந்து நிற்கையில்
உறவின் உரிமை சொல்லி
தம்மை அடையாளம் காண்கிறார்கள்


தரம் பார்த்து
புன்னைகை செய்கையில்
தரம் தாழ்ந்து போகிறார்கள
தரத்தில் உயந்தவர்கள்




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Wed Jan 26, 2011 7:24 pm

சையது அலியின் கவிதைகளில் மனித மனங்களைப் படிக்கும் ஆற்றல் மிகுந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன்..

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோரையும், தாழ்ந்தால் தூற்றி வாழ்ந்தால் போற்றும் பொய்முகமூடி மனிதர்களையும், சாடும் கவிதைக்கு சலாம் பாய்..!

ARR
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ARR



சுயநலமிகள்   0018-2சுயநலமிகள்   0001-3சுயநலமிகள்   0010-3சுயநலமிகள்   0001-3
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Jan 27, 2011 10:19 am

ARR wrote:சையது அலியின் கவிதைகளில் மனித மனங்களைப் படிக்கும் ஆற்றல் மிகுந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன்..

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோரையும், தாழ்ந்தால் தூற்றி வாழ்ந்தால் போற்றும் பொய்முகமூடி மனிதர்களையும், சாடும் கவிதைக்கு சலாம் பாய்..!

நன்றி தோழரே





செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Thu Jan 27, 2011 10:24 am

அகம் பிரதிபலிக்கும்
முகக் கண்ணாடியில்
சாயம் பூசும்
சுயநலமிகள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி




செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Thu Apr 28, 2011 1:22 pm

SK wrote:
அகம் பிரதிபலிக்கும்
முகக் கண்ணாடியில்
சாயம் பூசும்
சுயநலமிகள்

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


மிக்க நன்றி தோழரே




செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 28, 2011 1:29 pm

இது இன்னும் ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்துகொண்டுதானே இருக்கிறது

அழகான கவிதை செய்தாலி
வாழ்த்துக்கள் சூப்பருங்க

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 28, 2011 4:09 pm

தரம் பார்த்து
புன்னைகை செய்கையில்
தரம் தாழ்ந்து போகிறார்கள
தரத்தில் உயந்தவர்கள்

சத்தியமான உண்மைகள்
முகஸ்தூத்திக்காக பழகுகிறார்கள்
அருமை நண்பரே...



நேசமுடன் ஹாசிம்
சுயநலமிகள்   Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Apr 28, 2011 5:46 pm

ARR wrote:சையது அலியின் கவிதைகளில் மனித மனங்களைப் படிக்கும் ஆற்றல் மிகுந்திருப்பதை உணர்ந்திருக்கிறேன்..

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோரையும், தாழ்ந்தால் தூற்றி வாழ்ந்தால் போற்றும் பொய்முகமூடி மனிதர்களையும், சாடும் கவிதைக்கு சலாம் பாய்..!

உண்மை....
சுயநலமிகள்   359383
வரிகள் மிகவும் அருமை....
சுயநலமிகள்   2825183110 சுயநலமிகள்   2825183110 சுயநலமிகள்   2825183110 சுயநலமிகள்   2825183110 சுயநலமிகள்   2825183110




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 28, 2011 6:14 pm

உண்மைதான் செய்யாது.இன்னிக்கு புன்னகை கூட அவர்களது தரத்தை பார்த்துதான் வருகிறது.

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



சுயநலமிகள்   Uசுயநலமிகள்   Dசுயநலமிகள்   Aசுயநலமிகள்   Yசுயநலமிகள்   Aசுயநலமிகள்   Sசுயநலமிகள்   Uசுயநலமிகள்   Dசுயநலமிகள்   Hசுயநலமிகள்   A
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Sat Apr 30, 2011 11:03 am

முரளிராஜா wrote:இது இன்னும் ஒவ்வொருவர் வாழ்விலும் நடந்துகொண்டுதானே இருக்கிறது

அழகான கவிதை செய்தாலி
வாழ்த்துக்கள் சூப்பருங்க

மிக்க நன்றி தோழரே



செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக