புதிய பதிவுகள்
» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் Poll_c10கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் Poll_m10கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் Poll_c10 
32 Posts - 82%
வேல்முருகன் காசி
கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் Poll_c10கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் Poll_m10கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் Poll_c10 
3 Posts - 8%
heezulia
கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் Poll_c10கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் Poll_m10கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் Poll_c10கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் Poll_m10கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் Poll_c10கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் Poll_m10கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம்


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Apr 27, 2011 11:41 am

கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம்


இதுவரை வெளியுலகத்துக்குத் தெரிய வராத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தொலைக்காட்சி சேவை தீர்மானித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் நிபுணர் அறிக்கை வெளிவந்த கையுடன் சனல்4 தொலைக்காட்சி சேவை நிர்வாகம் அதிரடியாக இந்த அறிவித்தலை விடுத்துள்ளது. (இது அதி பயங்கரமானவை என்பதால் நள்ளிரவு நேரத்தில் தக்க முன்னறிவிப்போடு ஒளிபரப்படும் என்றும் அறிவித்துள்ளது)
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள ஐக்கிய
நாடுகள் நிபுணர் குழுவொன்று அமைக்கப்படுவதற்கும் இறுதிக்கட்ட போரின் போது
எடுக்கப்பட்ட வீடியோக்களிலிருந்து சனல்4 ஒளிபரப்பிய காட்சிகளும் உந்து
சக்தியாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
அவ்வாறான நிலையில் இதுவரை வெளிவராத பயங்கரக் காட்சிகளைக் கொண்ட
வீடியோக்களை ஒளிபரப்ப சனல்4 தீர்மானித்துள்ளதாக அறிய முடிகின்றது.
அண்மையில் கூட இலங்கையிலிருந்து வெளியேறிய ஊடகவியலாளர் ஒருவரின்
வழிகாட்டலில் யுத்தக் குற்றங்கள் அடங்கிய வீடியோக்களை செனல்-04 பெற்றுக்
கொண்டிருந்தது.
அவ்வாறான நிலையில் சனல்4 ஒளிபரப்பவுள்ள புதிய ஒளிப்படக் காட்சிகள்
எவ்வகையான அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது குறித்து எதிர்வுகூற
முடியாதுள்ளது. ஆயினும் வழமை போன்று அவற்றையும் சோடிக்கப்பட்ட காட்சிகள்
என்று இலங்கை அரசாங்கம் மறுத்துரைக்கக் கூடும்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 27, 2011 11:43 am

ரஜ்ஜபக்ஷேவுக்கு கூடிய விரைவில் ஆப்பு உண்டு !!!

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 11:44 am

அதிர்ச்சி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் 47
avatar
Guest
Guest

PostGuest Wed Apr 27, 2011 11:46 am

சேனல் 4 போல தமிழகத்தில் ஒரு சேனல் சாத்தியமா ? கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் 440806

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 27, 2011 11:49 am

மதன் wrote:சேனல் 4 போல தமிழகத்தில் ஒரு சேனல் சாத்தியமா ? கண்ணால் பார்க்க முடியாத பயங்கரமான போர்க்குற்றக்காட்சிகளை ஒளிபரப்ப சனல்4 தீர்மானம் 440806

விரைவில் வருகிறது ஆர்‌ஆர் சேனல்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Postjaya2kumar Thu Apr 28, 2011 5:39 pm

இது உங்க சேனாளா?
ஜெயகுமார்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 28, 2011 6:07 pm

ரபீக் அவர்களின் கையெழுத்தில் உள்ள வாசகம் மிகவும் அருமை. தப்பு செய்தவன் தண்டனை பெறுவான். இது சத்தியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக