புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_m10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10 
21 Posts - 51%
heezulia
வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_m10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10 
16 Posts - 39%
வேல்முருகன் காசி
வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_m10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_m10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10 
1 Post - 2%
viyasan
வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_m10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_m10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10 
213 Posts - 41%
ayyasamy ram
வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_m10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10 
213 Posts - 41%
mohamed nizamudeen
வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_m10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_m10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10 
21 Posts - 4%
prajai
வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_m10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_m10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_m10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_m10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10 
7 Posts - 1%
Guna.D
வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_m10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10 
7 Posts - 1%
mruthun
வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_m10வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வில்லியம் கல்யாணம் 'லைவ்'


   
   
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Apr 28, 2011 11:48 am

நாளை நடக்கவிருக்கும் இங்கிலாந்து ராஜ திருமணம் டிஎல்சி தொலைக்காட்சியிலும், யூடியூபிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது.


உலகமே ஆவலாய் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இளவரசர் வில்லியம், கேட் மிடில்டன் திருமணம் நாளை நடக்கிறது. இந்த திருமண நிகழ்ச்சிகள் டிஎல்சி தொலைக்காட்சியிலும், யூடியூபிலும் நேரடியாக ஒளிபரப்பப்படுகிறது. இந்தியர்களுக்காக இந்த நிகழ்ச்சி மதியம் 2.30 மணி முதல் ஒளிபரப்பப்படும் என்று அந்த தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதே சமயம் டுவிட்டர் மற்றும் ராஜ திருமணத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.officialroyalwedding2011.org ஆகியவற்றில் நிகழ்ச்சிகள் குறித்து அவ்வப்போது செய்தி வெளியிடப்படும். பிலிக்ஆர்(Flickr) மூலம் திருமண புகைப்படங்கள் வெளியிடப்படும்.

இதற்கிடையே, அடுத்த 2 ஆண்டுகளுக்கு கேட்டை வெளியுலகப் பார்வையில் இருந்து விலக்கி வைக்க இளவரசர் வில்லியம் முடிவு செய்துள்ளார்.
தனது தாயார் டயானா பத்திரிக்கை புகைப்படக்காரர்களால் அனுபவித்த பிரச்சனைகள் கேட்டுக்கும் வராமல் இருக்கத் தான் இந்த 'கேட்'டாம்!.

இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த தி டெய்லி எக்ஸ்பிரஸ் கூறியுள்ளதாவது,

இளவரசர் வில்லியம் தனது தாத்தா, பாட்டியின் திருமண வாழ்க்கையை பின்பற்ற விரும்புகிறார். அவர்களும் திருமணம் முடிந்த பிறகு 2 ஆண்டுகள் மால்டாவில் உள்ள கடற்படையில் மகிழ்ச்சியாய் வாழ்ந்தனர். எலிசபெத் சொகுசான ராஜ வாழ்க்கை வாழ்கிறார். ஆனால் டயானா அடிக்கடி வெளியுலக பார்வையில்பட்டு பிரச்சனைகளைத் தான் சந்தித்தார்.

எனவே, உலகப் பார்வையில் இருந்து விலகி மகிழ்ச்சியாக வாழ இளவரசர் வில்லியம் முடிவு செய்துள்ளார். புதுமணத் தம்பதிகள் ஆங்க்லிசேவில் உள்ள ஒரு வாடகை பண்ணை வீட்டில் வாழ திட்டமிட்டுள்ளனர்.

எலிசபெத்திடம் இதற்கான அனுமதியும் பெற்றுவிட்டார் வில்லியம். டயானாவுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் கேட்டுக்கும் ஏற்படாமல் பாதுகாப்பதில் வில்லியம் முனைப்பாக இருக்கிறார்.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


வில்லியம் கல்யாணம் 'லைவ்'  Scaled.php?server=706&filename=purple11
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Apr 28, 2011 12:19 pm

கல்யாணம் மட்டும் லைவ்வா காட்டுங்கப்பா! (இவங்கள நம்ப முடியாது) வில்லியம் கல்யாணம் 'லைவ்'  745155

avatar
Guest
Guest

PostGuest Thu Apr 28, 2011 12:29 pm

இவரு எங்கோட பழகவே இல்லாயே.... வில்லியம் கல்யாணம் 'லைவ்'  440806

ஆமா இவரு உங்கோட வந்து பழகுவாராக்கும் [என் மனசாட்சி ] சிரி

வில்லியம் கல்யாணம் 'லைவ்'  IN31_RAMAIAH_10481f

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 28, 2011 2:59 pm

நம்ம ஊரு டைப் ல லண்டன் பூரா நாளைக்கு லீவு புன்னகை தெரியுமா ?



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக