ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS - Page 2 Empty Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS

Post by Guest Thu Apr 28, 2011 12:44 pm

First topic message reminder :

இணையதள வளர்சியில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் Google சேவைகளில் மகத்தான ஒரு ‎சேவை Google public DNSஆகும்.‎
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS - Page 2 Picture1Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS - Page 2 Picture1Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS - Page 2 Google-public-dns-default-dns-settings
Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS - Page 2 Google%20public%20dns%20changing%20steps%5B4%5D
Public
DNS சேவை என்றால் என்ன? பொதுவாக நாம் இணைய இணைப்பை ஒரு குறிப்பிட
நிறுவனத்தாரிடம் வாங்கியிருப்போம்.‎ எடுத்துக்காட்டு: BSNl, Airtel, Tata
Indicom etc…இவ‌ர்க‌ளைத்தான் Internet Service Provider ‎‎(ISP)என‌
அழைக்கின்றோம்.‎‎
நாம்
பொதுவாக ஒரு இணையதளத்தின் முகவரியை Type செய்து Enter‎ செய்தவுடன் அந்த
குறிப்பிட்ட பக்கம் நமது கணினியில் திறக்கின்றதல்லவா? இது பொதுவாக
‎உங்களுடைய ISP நிறுவனத்தின் DNS (Domain Name System) Server- க்கு சென்று
பின்னர் அதன் ‎மூலமாக நீங்கள் Type செய்த இணையத்தை தேடிப்பிடித்து
‎அப்பக்கத்தை திறக்க செய்கின்றது.
இந்த
சேவையை செய்வதே DNS ஆகும். இது அனைத்து ‎இணையசேவை வழங்கும்
நிருவனத்தினரும் தங்களுக்கென்று ஒரு Public DNS Sever ஐ
‎வைத்திருப்பார்கள். ஆனால் Google Public DNS இலவச சேவையை பயன்படுத்தினால்
இணைய ‎வேகத்தை அதிகரிப்பதுடன் இணையத்தில் கூடுதல் பாதுகாப்பையும்
அளிக்கின்றது.‎ இந்த சேவையை உங்களது கணினியில் Confugure செய்வது மிகவும்
எளிமையான ஒன்று.
கணினியில்
Control Panel செல்லவும், பின்னர் Network Connections என்பதை
அழுத்தவும்.‎ பின்னர் உங்களது Network Device- ன் மீது Right Click செய்து
Properties ஐ அழுத்தவும்.‎ இப்போது தோன்றும் விண்டோவில் Internet Protocol
(TCP/IP) என்பதை தேர்வு செய்து பின்னர் Properties ‎ஐ அழுத்தவும். பின்னர்
Use the following DNS Server Addresses என்பதை Tick செய்து Preferred DNS
Server ‎என்பதில் 8.8.8.8 எனவும் Alternate DNS Server என்பதில் 8.8.4.4
எனவும் Type செய்யவும்.‎ இப்போது கணினியை Restart செய்து இணைய இணைப்பை
ஏற்படுத்தவும். இப்போது ‎இணையதளங்களை சோதித்துப்பாருங்கள். கூடுதல் வேகம்
மற்றும் பாதுகாப்பும் உங்களது ‎கணினிக்கு கிடைக்கும்.

நல்லூர் பக்கங்கள் Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS - Page 2 224747944
avatar
Guest
Guest


Back to top Go down


Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS - Page 2 Empty Re: Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS

Post by சாந்தன் Thu Apr 28, 2011 8:38 pm

வரும் ஆனா வராது கதைதான்... நான் ஏற்கனவே பயன்படுத்தி பார்த்து விட்டேன் நண்பர்களே ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS - Page 2 Empty Re: Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS

Post by Guest Thu Apr 28, 2011 8:40 pm

சாந்தன் wrote:வரும் ஆனா வராது கதைதான்... நான் ஏற்கனவே பயன்படுத்தி பார்த்து விட்டேன் நண்பர்களே ...

வேற ஏதும் வழி இருக்கிறதா அண்ணே ... Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS - Page 2 2825183110
avatar
Guest
Guest


Back to top Go down

Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS - Page 2 Empty Re: Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS

Post by சாந்தன் Thu Apr 28, 2011 8:47 pm

எல்லாம் நம் இணைய இணைப்பின் வேகத்தையும், கணினியின் வேகத்தையும் பொறுத்தே இருக்கிறது மதன் ....
வாரம் ஒருமுறையாவது delete history optionai பயன்படுத்தினால் இன்னும் நலம் ...
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS - Page 2 Empty Re: Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS

Post by Guest Thu Apr 28, 2011 10:29 pm

Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS - Page 2 224747944 Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS - Page 2 2825183110நன்றி அண்ணே
avatar
Guest
Guest


Back to top Go down

Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS - Page 2 Empty Re: Internet வேகத்தை அதிகரிக்கும் Google Public DNS

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum