புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Poll_c10இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Poll_m10இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Poll_c10 
37 Posts - 82%
heezulia
இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Poll_c10இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Poll_m10இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Poll_c10 
3 Posts - 7%
வேல்முருகன் காசி
இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Poll_c10இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Poll_m10இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Poll_c10 
3 Posts - 7%
mohamed nizamudeen
இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Poll_c10இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Poll_m10இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Poll_c10இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Poll_m10இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Thu Apr 28, 2011 12:40 pm

இணைய இணைப்பு நாம் பயன்படுத்திவருகின்றோம்.
ஒரு சிலரே unlimited இணைப்பு பயன்படுத்துகின்றனர்.
மற்றவர்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பயன்
படுததினோம் என பயந்துகொண்டே இருக்கின்றோம்.
இந்த சாப்ட்வேர் அந்த குறையை முற்றிலும்
நமக்கு நீக்கிவிடுகின்றது.இதை பதிவிறக்கம் செய்ய
இங்குகிளிக்செய்யவும்.(1 எம்.பிக்குள்தான இருக்கு)
இனி இதை இன்ஸ்டால் செய்யவும்.

உங்களுக்கு உங்கள் கணிணியின் நேரத்திற்கு அருகில்
சின்ன கம்யூட்டர் ஐ-கானுடன் வந்து அமர்ந்துகொள்ளும்.
இதை ரைட் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.

இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Clip_image001
இதில் முதலில் உள்ளது Settings. இதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Clip_image001

இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Clip_image001இதில் உங்கள் இணைய இணைப்பின் விவரங்கள். இருக்கும்.
அடுத்துள்ள கட்டத்தில் Month Start Day வில் நீங்கள் அன்றைய
தேதியை நிரப்பி கொள்ளவும். அடுத்துள்ள கட்டத்தில் Dont track
between these times எதிரில் உள்ள Enable கிளிக் செய்து நேரத்தை
அமைத்துக்கொள்ளவும்.
அடுத்துள்ளது Monthly Settings இதை கிளிக் செய்கையில்
உங்களுக்கு கீழு்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Clip_image001

இதில் ஒவ்வொரு மாதத்தின் அப்லோடு மற்றும் டவுண்லோடு

அளவுகளை பார்த்துக்கொள்ளலாம். அளவுகளை எம்.பி .
அல்லது ஜி.பி.யில் பார்த்துக்கொள்ளலாம்.
அதேபோல் நீங்கள் இந்த ஐ-கான் மீது வைத்து
லெப்ட்கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டொ ஓப்பன் ஆகும்.

இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Clip_image001
இதில் அப்போதையஅளவு - இன்றைய அளவு
மற்றும் அந்த மாதத்திய அளவினை எளிதில் பார்த்துக்
கொள்ளலாம்.உங்கள் செட்டிங்ஸ் ஏற்றவாறு அளவுகள்
வரும். எனவேசெட்டிங்ஸ்ஸை கவனமாக செய்யவும்.
பயன்படுத்திப்பாருங்கள்.

நல்லூர் பக்கங்கள்


முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Apr 28, 2011 12:42 pm

பகிர்ந்தமைக்கு நன்றி மதன் மகிழ்ச்சி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Apr 28, 2011 1:31 pm

நன்றி மதன்



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Scaled.php?server=706&filename=purple11
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Apr 28, 2011 4:04 pm

அருமையான மென்பொருள் நன்றி மதன் அண்ணா நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Thu Apr 28, 2011 4:14 pm

[quote="ரா.ரமேஷ்குமார்"]அருமையான மென்பொருள் நன்றி மதன் அண்ணா குஓட்டே

அண்ணான ? இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு 440806

நான் சிறுவன் தான் மதன் என்றே அழையுங்கள் ரமேஷ் இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு 2825183110

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu Apr 28, 2011 4:16 pm

நன்றி நண்பா



நேசமுடன் ஹாசிம்
இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Apr 28, 2011 4:20 pm

[quote="மதன்"]
ரா.ரமேஷ்குமார் wrote:அருமையான மென்பொருள் நன்றி மதன் அண்ணா குஓட்டே

அண்ணான ? இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு 440806

நான் சிறுவன் தான் மதன் என்றே அழையுங்கள் ரமேஷ் இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு 2825183110
நீங்க சொன்னா சரி தான் மதன்ன்ன்ன்ன்ன்ன்ன்.................. புன்னகை

avatar
siddiqbasha
பண்பாளர்

பதிவுகள் : 138
இணைந்தது : 09/11/2009

Postsiddiqbasha Thu Apr 28, 2011 4:22 pm

Thank u Manmadan

Hai sir...
i installed windows7, it's showing runtime error-overflow..can u give details..

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Apr 28, 2011 4:27 pm

என் கணிணியிலிம் இதே பிரசனை தான் நானும் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன்சோகம்




புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
avatar
Guest
Guest

PostGuest Thu Apr 28, 2011 4:29 pm

siddiqbasha wrote:Thank u Manmadan

Hai sir...
i installed windows7, it's showing runtime error-overflow..can u give details..

runtime error overflow number 6 or 7 or 8 ?

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக