Latest topics
» நாவல்கள் வேண்டும்by Srinivasan23 Today at 12:45 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:03 am
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by ayyasamy ram Today at 8:40 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Srinivasan23 |
| |||
Balaurushya |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Srinivasan23 |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு
+2
ந.கார்த்தி
முரளிராஜா
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு
இணைய இணைப்பு நாம் பயன்படுத்திவருகின்றோம்.
ஒரு சிலரே unlimited இணைப்பு பயன்படுத்துகின்றனர்.
மற்றவர்கள் ஒவ்வொரு நாளும் எவ்வளவு பயன்
படுததினோம் என பயந்துகொண்டே இருக்கின்றோம்.
இந்த சாப்ட்வேர் அந்த குறையை முற்றிலும்
நமக்கு நீக்கிவிடுகின்றது.இதை பதிவிறக்கம் செய்ய
இங்குகிளிக்செய்யவும்.(1 எம்.பிக்குள்தான இருக்கு)
இனி இதை இன்ஸ்டால் செய்யவும்.
உங்களுக்கு உங்கள் கணிணியின் நேரத்திற்கு அருகில்
சின்ன கம்யூட்டர் ஐ-கானுடன் வந்து அமர்ந்துகொள்ளும்.
இதை ரைட் கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும்.
![இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Clip_image001](https://2img.net/h/3.bp.blogspot.com/_4A4QM1JnzEE/TGWdKLEkvOI/AAAAAAAAAU0/WRmEwVD_kls/s1600/clip_image001.jpg)
இதில் முதலில் உள்ளது Settings. இதை கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
![இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Clip_image001](https://2img.net/h/1.bp.blogspot.com/_4A4QM1JnzEE/TGWdnQhPgWI/AAAAAAAAAU4/e89_9MIRVwA/s1600/clip_image001.jpg)
இதில் உங்கள் இணைய இணைப்பின் விவரங்கள். இருக்கும்.
அடுத்துள்ள கட்டத்தில் Month Start Day வில் நீங்கள் அன்றைய
தேதியை நிரப்பி கொள்ளவும். அடுத்துள்ள கட்டத்தில் Dont track
between these times எதிரில் உள்ள Enable கிளிக் செய்து நேரத்தை
அமைத்துக்கொள்ளவும்.
அடுத்துள்ளது Monthly Settings இதை கிளிக் செய்கையில்
உங்களுக்கு கீழு்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
![இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Clip_image001](https://2img.net/h/1.bp.blogspot.com/_4A4QM1JnzEE/TGWd98c7AII/AAAAAAAAAU8/F1Aukr-N5is/s1600/clip_image001.jpg)
இதில் ஒவ்வொரு மாதத்தின் அப்லோடு மற்றும் டவுண்லோடு
அளவுகளை பார்த்துக்கொள்ளலாம். அளவுகளை எம்.பி .
அல்லது ஜி.பி.யில் பார்த்துக்கொள்ளலாம்.
அதேபோல் நீங்கள் இந்த ஐ-கான் மீது வைத்து
லெப்ட்கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டொ ஓப்பன் ஆகும்.
![இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Clip_image001](https://2img.net/h/2.bp.blogspot.com/_4A4QM1JnzEE/TGWer3oLN2I/AAAAAAAAAVA/uKKOx7IojV8/s1600/clip_image001.jpg)
இதில் அப்போதையஅளவு - இன்றைய அளவு
மற்றும் அந்த மாதத்திய அளவினை எளிதில் பார்த்துக்
கொள்ளலாம்.உங்கள் செட்டிங்ஸ் ஏற்றவாறு அளவுகள்
வரும். எனவேசெட்டிங்ஸ்ஸை கவனமாக செய்யவும்.
பயன்படுத்திப்பாருங்கள்.
நல்லூர் பக்கங்கள்

![இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Clip_image001](file:///C:/DOCUME%7E1/Hameed/LOCALS%7E1/Temp/msohtml1/01/clip_image001.jpg)
அடுத்துள்ள கட்டத்தில் Month Start Day வில் நீங்கள் அன்றைய
தேதியை நிரப்பி கொள்ளவும். அடுத்துள்ள கட்டத்தில் Dont track
between these times எதிரில் உள்ள Enable கிளிக் செய்து நேரத்தை
அமைத்துக்கொள்ளவும்.
அடுத்துள்ளது Monthly Settings இதை கிளிக் செய்கையில்
உங்களுக்கு கீழு்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
![இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Clip_image001](https://2img.net/h/1.bp.blogspot.com/_4A4QM1JnzEE/TGWd98c7AII/AAAAAAAAAU8/F1Aukr-N5is/s1600/clip_image001.jpg)
இதில் ஒவ்வொரு மாதத்தின் அப்லோடு மற்றும் டவுண்லோடு
அளவுகளை பார்த்துக்கொள்ளலாம். அளவுகளை எம்.பி .
அல்லது ஜி.பி.யில் பார்த்துக்கொள்ளலாம்.
அதேபோல் நீங்கள் இந்த ஐ-கான் மீது வைத்து
லெப்ட்கிளிக் செய்தால் உங்களுக்கு கீழ்கண்ட
விண்டொ ஓப்பன் ஆகும்.
![இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Clip_image001](https://2img.net/h/2.bp.blogspot.com/_4A4QM1JnzEE/TGWer3oLN2I/AAAAAAAAAVA/uKKOx7IojV8/s1600/clip_image001.jpg)
இதில் அப்போதையஅளவு - இன்றைய அளவு
மற்றும் அந்த மாதத்திய அளவினை எளிதில் பார்த்துக்
கொள்ளலாம்.உங்கள் செட்டிங்ஸ் ஏற்றவாறு அளவுகள்
வரும். எனவேசெட்டிங்ஸ்ஸை கவனமாக செய்யவும்.
பயன்படுத்திப்பாருங்கள்.
நல்லூர் பக்கங்கள்
Last edited by மதன் on Thu Apr 28, 2011 12:42 pm; edited 1 time in total
Guest- Guest
Re: இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு
பகிர்ந்தமைக்கு நன்றி மதன்
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு
நன்றி மதன்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...
![இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு Scaled.php?server=706&filename=purple11](http://desmond.imageshack.us/Himg706/scaled.php?server=706&filename=purple11.gif&res=landing)
Re: இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு
அருமையான மென்பொருள் நன்றி மதன் அண்ணா
![நன்றி](/users/1813/71/41/02/smiles/678642.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு
[quote="ரா.ரமேஷ்குமார்"]அருமையான மென்பொருள் நன்றி மதன் அண்ணா குஓட்டே
அண்ணான ?
நான் சிறுவன் தான் மதன் என்றே அழையுங்கள் ரமேஷ்![இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
அண்ணான ?
![இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
நான் சிறுவன் தான் மதன் என்றே அழையுங்கள் ரமேஷ்
![இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு 2825183110](https://2img.net/u/1813/71/41/02/smiles/2825183110.gif)
Guest- Guest
Re: இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு
[quote="மதன்"]
நீங்க சொன்னா சரி தான் மதன்ன்ன்ன்ன்ன்ன்ன்..................ரா.ரமேஷ்குமார் wrote:அருமையான மென்பொருள் நன்றி மதன் அண்ணா குஓட்டே
அண்ணான ?![]()
நான் சிறுவன் தான் மதன் என்றே அழையுங்கள் ரமேஷ்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு
Thank u Manmadan
Hai sir...
i installed windows7, it's showing runtime error-overflow..can u give details..
Hai sir...
i installed windows7, it's showing runtime error-overflow..can u give details..
siddiqbasha- பண்பாளர்
- பதிவுகள் : 138
இணைந்தது : 09/11/2009
Re: இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு
என் கணிணியிலிம் இதே பிரசனை தான் நானும் விண்டோஸ் 7 பயன்படுத்துகிறேன்
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
Last edited by ரா.ரமேஷ்குமார் on Thu Apr 28, 2011 4:31 pm; edited 1 time in total
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
ரா.ரமேஷ்குமார்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
Re: இணைய இணைப்பு பயன்படுத்திய அளவு
siddiqbasha wrote:Thank u Manmadan
Hai sir...
i installed windows7, it's showing runtime error-overflow..can u give details..
runtime error overflow number 6 or 7 or 8 ?
Guest- Guest
Page 1 of 2 • 1, 2
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» டுவீட்டர் இணைய தளம் பயன்படுத்திய 104 மூதாட்டி மரணம்
» இணைய இணைப்பு அறுந்து போனால்?
» இணைய இணைப்பு தடங்கல்
» மெதுவான இணைய இணைப்பு
» விண்டோஸில் PC SUIT இல்லாமல் இணைய இணைப்பு
» இணைய இணைப்பு அறுந்து போனால்?
» இணைய இணைப்பு தடங்கல்
» மெதுவான இணைய இணைப்பு
» விண்டோஸில் PC SUIT இல்லாமல் இணைய இணைப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|