ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மிஸ்டு காலாவது

+6
selvak
vkjvinoth
சதீஷ்குமார்
மீனு
ரூபன்
சிவா
10 posters

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

மிஸ்டு காலாவது - Page 2 Empty மிஸ்டு காலாவது

Post by சிவா Sun Sep 06, 2009 4:42 pm

First topic message reminder :

* அத்தையும், மாமாவும்
பெண் பெற்று வைக்கவில்லை
அக்காளுக்கு கூட
ஒரு பெண் மகவில்லை
கண்டதும் காதல் கொள்ள
தெருவில் எவளும் தேறவில்லை!


*வேலை தேடி சென்னைக்கு வந்தபின்
சாயப் பொம்மைகள் எதிலும்
நாட்டமில்லை!


*பாதியில் நின்று போன
லிப்ட்டில் பரிதவித்துப் போன
நீ யாரோ, எவளோ...
கோக், பெப்சி அடிக்காமல்
பைக் ஓட்டாமல்
ஆண்மகனாய் உணர்கிறேன்!


*இதோ, என் எண்......
மிஸ்டு காலாவது கொடுப்பாயா?

- சூரியகுமார்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


மிஸ்டு காலாவது - Page 2 Empty Re: மிஸ்டு காலாவது

Post by selvak Sun Sep 06, 2009 5:15 pm

பிரமாதமான கவிதை
selvak
selvak
பண்பாளர்


பதிவுகள் : 98
இணைந்தது : 23/07/2009

Back to top Go down

மிஸ்டு காலாவது - Page 2 Empty Re: மிஸ்டு காலாவது

Post by ராஜா Sun Sep 06, 2009 7:47 pm

மகிழ்ச்சி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

மிஸ்டு காலாவது - Page 2 Empty Re: மிஸ்டு காலாவது

Post by ஈழமகன் Sun Sep 06, 2009 7:51 pm

சூப்பர் சிவாண்ணா...

எனக்கும் மாமா மகள் குடுத்துவைப்பு இல்லீங்க... ரொம்பப் பீல் பண்ணுறன்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

மிஸ்டு காலாவது - Page 2 Empty Re: மிஸ்டு காலாவது

Post by சிவா Sun Sep 06, 2009 8:33 pm

ஈழமகன் wrote:சூப்பர் சிவாண்ணா...

எனக்கும் மாமா மகள் குடுத்துவைப்பு இல்லீங்க... ரொம்பப் பீல் பண்ணுறன்

நெருங்கிய உறவுகளுக்குள் திருமணம் செய்யக் கூடாது! எனவே மாமா மகள், அத்தை மகள் இருந்தால் பெருந்தன்மையுடன் என் கையில் ஒப்படைத்து விடுங்கள்! ஐ லவ் யூ
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மிஸ்டு காலாவது - Page 2 Empty Re: மிஸ்டு காலாவது

Post by Tamilzhan Sun Sep 06, 2009 8:34 pm

மண்டையில் அடி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

மிஸ்டு காலாவது - Page 2 Empty Re: மிஸ்டு காலாவது

Post by சிவா Sun Sep 06, 2009 8:39 pm

Tamilzhan wrote:மண்டையில் அடி

இது எதுக்கு? சோகம்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மிஸ்டு காலாவது - Page 2 Empty Re: மிஸ்டு காலாவது

Post by ரூபன் Sun Sep 06, 2009 8:47 pm

எனக்கு ஒரு ஐயாம் பெரியப்பு சொந்தங்களுக்குள் திருமணம் செயகுடாது என்று சொல்ல்கிறார்கள் அப்படி செய்தால் குறைபாடாக குழந்தைகள் பிறக்கும் என்கிறார்கள் இது எப்படி நாங்கள் சுகதேகியாக இருந்தாலும் இதே பிரச்சனையா அல்லது பரம்பரையில் குறைபாடுகள் பாதிப்புக்கள் இருந்தால்தான் இந்தப்பிரச்சனையா கொஞ்சம் விளக்குங்கள் பெரியப்பு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மிஸ்டு காலாவது - Page 2 Empty Re: மிஸ்டு காலாவது

Post by சிவா Sun Sep 06, 2009 8:55 pm

ruban1 wrote:எனக்கு ஒரு ஐயாம் பெரியப்பு சொந்தங்களுக்குள் திருமணம் செயகுடாது என்று சொல்ல்கிறார்கள் அப்படி செய்தால் குறைபாடாக குழந்தைகள் பிறக்கும் என்கிறார்கள் இது எப்படி நாங்கள் சுகதேகியாக இருந்தாலும் இதே பிரச்சனையா அல்லது பரம்பரையில் குறைபாடுகள் பாதிப்புக்கள் இருந்தால்தான் இந்தப்பிரச்சனையா கொஞ்சம் விளக்குங்கள் பெரியப்பு

பொதுவாகா யாராக இருந்தாலும் இந்தக் குறைபாடுகள் வர வாய்ப்புள்ளது ரூபன்! ஏன் உங்களுக்கு யாராவது காத்திருக்கிறார்களா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மிஸ்டு காலாவது - Page 2 Empty Re: மிஸ்டு காலாவது

Post by ரூபன் Sun Sep 06, 2009 8:58 pm

இல்லை பெரியப்பு நிண்டநாள் ஐயம் இது அதுதான் கேட்டேன் அப்படி இருந்தால் என் இந்தப்பாடு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

மிஸ்டு காலாவது - Page 2 Empty Re: மிஸ்டு காலாவது

Post by சிவா Sun Sep 06, 2009 9:01 pm

தேடிச் செல்லக்கூடாது ரூபன்! விலகியும் போகக் கூடாது! காதலிக்கவும் கூடாது! உங்களைச் சுற்றி நிறைய பெண்கள் காதல் வலையுடன் அலைவார்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மிஸ்டு காலாவது - Page 2 Empty Re: மிஸ்டு காலாவது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum