ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Today at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Today at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

+4
உதயசுதா
sweetusvaiz
பூஜிதா
தாமு
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Empty வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by தாமு Thu Apr 28, 2011 7:35 am

[color=#000000][color=#FFFFFF]
மறைந்த சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை படமாக எடுக்கப்படுகிறது. இப்படத்தை அவரது மனைவி முத்துலெட்சுமியே தயாரிக்கிறார். பிரபல இக்குநர் ராம் கோபால் வர்மா இயக்குகிறார்.
தமிழக மற்றும் கர்நாடக போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன். 30ஆண்டுகளுக்கு மேலாக காட்டில் தலைமறைவாக இருந்த வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு அதிரடி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மீது சந்தன மரம் கடத்தல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வீரப்பன் மறைந்த பின்னர் அவரது வாழ்க்கையை படமாக்க பலர் முன்வந்தனர். ஆனால் வீரப்பன் மனைவி முத்துலெட்சுமி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் யாரும் தனது அனுமதி இல்லாமல் கணவரின் வாழ்க்கையை படமாக எடுக்க கூடாது என்று கோர்ட்டில் தடையும் வாங்கினார்.
இந்நிலையில் இப்படத்தை தயாரிக்க முத்து லெட்சுமியே முன்வந்திருக்கிறார். மேலும் இப்படத்தை பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்க உள்ளாராம். இதுதொடர்பாக ஏற்கனவே ராம்கோபால் வர்மாவிடம், முத்துலெட்சுமி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இடையில் முத்துலெட்சுமி சிறை சென்றதால் இந்தபடம் முடங்கிபோனது. இப்போது சிறையிலிருந்து முத்துலெட்சுமி விடுதலையாகியுள்ளார். தற்போது மேட்டூர் சென்றிருக்கும் முத்துலெட்சுமி, சென்னை சென்ற பின் இப்படம் குறித்து விரைவில் அறிவிப்பார் எனத் தெரிகிறது.


[color=blue]தினமலர்



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Empty Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by பூஜிதா Thu Apr 28, 2011 11:08 am

அந்த படத்தின் டவுண்லோட் லிங்க் கிடைக்குமா ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Empty வீரப்பன் வாழ்க்கை படமாகிறது

Post by sweetusvaiz Thu Apr 28, 2011 12:13 pm


[img]http://img1.dinamalar.com/cini//CNewsImages/NT_172619000000.jpg[/img]

மறைந்த சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கை படமாக எடுக்கப்படுகிறது. இப்படத்தை அவரது மனைவி முத்துலெட்சுமியே தயாரிக்கிறார். பிரபல இக்குநர் ராம் கோபால் வர்மா இயக்குகிறார்.

தமிழக மற்றும் கர்நாடக போலீசாருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் சந்தன கடத்தல் வீரப்பன். 30ஆண்டுகளுக்கு மேலாக காட்டில் தலைமறைவாக இருந்த வீரப்பன் கடந்த 2004ம் ஆண்டு அதிரடி படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் மீது சந்தன மரம் கடத்தல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. வீரப்பன் மறைந்த பின்னர் அவரது வாழ்க்கையை படமாக்க பலர் முன்வந்தனர். ஆனால் வீரப்பன் மனைவி முத்துலெட்சுமி இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அத்துடன் யாரும் தனது அனுமதி இல்லாமல் கணவரின் வாழ்க்கையை படமாக எடுக்க கூடாது என்று கோர்ட்டில் தடையும் வாங்கினார்.

இந்நிலையில் இப்படத்தை தயாரிக்க முத்து லெட்சுமியே முன்வந்திருக்கிறார். மேலும் இப்படத்தை பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்க உள்ளாராம். இதுதொடர்பாக ஏற்கனவே ராம்கோபால் வர்மாவிடம், முத்துலெட்சுமி பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் இடையில் முத்துலெட்சுமி சிறை சென்றதால் இந்தபடம் முடங்கிபோனது. இப்போது சிறையிலிருந்து முத்துலெட்சுமி விடுதலையாகியுள்ளார். தற்போது மேட்டூர் சென்றிருக்கும் முத்துலெட்சுமி, சென்னை சென்ற பின் இப்படம் குறித்து விரைவில் அறிவிப்பார் எனத் தெரிகிறது.
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Back to top Go down

வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Empty Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by தாமு Thu Apr 28, 2011 1:48 pm

பூஜிதா wrote:அந்த படத்தின் டவுண்லோட் லிங்க் கிடைக்குமா வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் 838572 வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் 838572 வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் 838572 வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் 838572

அதிர்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Empty Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by உதயசுதா Thu Apr 28, 2011 1:50 pm

படம் தயாரிக்கிற அளவுக்கு இந்த அம்மாகிட்ட பணம் இருக்கா? அதிர்ச்சி


வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Uவீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Dவீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Aவீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Yவீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Aவீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Sவீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Uவீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Dவீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Hவீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Empty Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by தாமு Thu Apr 28, 2011 1:52 pm

அதிர்ச்சி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Empty Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by பூஜிதா Thu Apr 28, 2011 4:16 pm

தாமு wrote:
பூஜிதா wrote:அந்த படத்தின் டவுண்லோட் லிங்க் கிடைக்குமா வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் 838572 வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் 838572 வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் 838572 வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் 838572

அதிர்ச்சி

எதற்கு இந்த அதிர்ச்சி


விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Back to top Go down

வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Empty Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by ரபீக் Thu Apr 28, 2011 4:20 pm

ஹீரோயின் யாரு ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Empty Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by ஹாசிம் Thu Apr 28, 2011 4:20 pm

இப்படியானவர்கள் தான் பணக்காரர்களாக இருக்கிறார்கள்


நேசமுடன் ஹாசிம்
வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Empty Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by உமா Thu Apr 28, 2011 5:48 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி பயம்



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார் Empty Re: வீரப்பன் வாழ்க்கை படமாகிறது: மனைவி முத்துலெட்சுமி தயாரிக்கிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum