ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Today at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 17:42

» புன்னகை
by Anthony raj Today at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 14:37

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Today at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Today at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Yesterday at 21:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:47

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Yesterday at 21:39

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:37

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Yesterday at 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Yesterday at 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Yesterday at 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Yesterday at 21:12

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Yesterday at 20:54

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:53

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Thu 4 Jul 2024 - 18:56

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்?

+7
உதயசுதா
அப்துல்லாஹ்
ஹாசிம்
ரபீக்
அருண்
பூஜிதா
தாமு
11 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Empty வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்?

Post by தாமு Thu 28 Apr 2011 - 8:49

First topic message reminder :



மு.க., கூட்டணிக்காக தேர்தல் பிரசாரம் செய்த நடிகர் வடிவேலு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தை மட்டும் குறிவைத்து பிரசாரம் செய்தார். வடிவேலுவின் தனிநபர் தாக்குதல், அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், வடிவேலுவின் பிரசாரத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. இது தொடர்பாகவும், விஜயகாந்தின் பிரசாரத்தின் போது நடந்த சர்ச்சைகள் தொடர்பாகவும், தே.மு.தி.க., வட்டாரங்கள் தெரிவித்த தகவல்:




கும்மிடிப்பூண்டி பிரசாரத்திற்கு செல்லும் போது, வழியில் வேன் பழுதடைந்தது. உடனே விஜயகாந்த், அருகிலுள்ள கட்சிக்காரர் வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தார். இதை அறிந்து அங்கு திரண்ட பொதுமக்கள், விஜயகாந்தை சந்தித்து, "உங்களுக்கு தான் எங்கள் ஓட்டு' என்று சொல்லி குஷிப்படுத்தி சென்றனர்.




ஓசூர் செல்லும் வழியில் பிரசார வேன் மீண்டும் பழுதடைந்ததால், இரவு, 8 மணிக்கு செல்ல வேண்டிய தொகுதிகளுக்கு, அன்று போக முடியவில்லை. இதனால், விஜயகாந்த் வருகைக்காக ஓசூர் பகுதியில் காத்திருந்த தொண்டர்கள் கோபமடைந்தனர். மறுநாள் பகலில் அங்கு சென்றதும், முதலில் தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு தான், விஜயகாந்த் பேச்சைத் துவக்கினார். அங்கு, 30 நிமிடங்கள் பேசிய பிறகே தொண்டர்கள் சமாதானம் அடைந்தனர்.




தர்மபுரி மாவட்ட பிரசாரத்தின் போது, மைக் இரண்டு முறை பழுதடைந்து விட, சுற்றியிருந்த தொண்டர்கள், "பேச்சு கேட்கவில்லை' என்று பல முறை சத்தம் போட்டனர். இதனால், கோபமடைந்த விஜயகாந்த், வேனில் இருந்த உதவியாளரிடம் வேறு மைக் கேட்க, அவர் எடுத்துக் கொடுக்கும் போது, தவறி கீழே போட்டு விட, அந்த மைக்கும் பழுதடைந்தது.


அதனால் அவரை தலையில் தட்டி, மற்றொரு மைக்கை சரி செய்யச் சொல்லி, கேட்டு வாங்கி பேசிய பிறகே தொண்டர்கள் அமைதியடைந்தனர். இந்த சம்பவத்தை சில, "டிவி'க்களும், பத்திரிகைளும் விஜயகாந்த் வேட்பாளரை அடித்தார் என்று திரித்து, செய்தி வெளியிட்டதாக கூறுகின்றனர், தே.மு.தி.க.,வினர்.




இந்தக் கூட்டத்திற்கு பிறகு, மைக் உதவியாளரை அழைத்து, "இப்படி கவனக்குறைவா நடந்துக்கற... பப்ளிக் எப்படி சத்தம் போடுறாங்க பார்த்தியா' என்று சீறியுள்ளார். "இனிமே கவனக்குறைவாக நடந்துக்க மாட்டேன், இனி மைக் பிரச்னையே வராது' என்று, பதமாக பதில் சொன்ன அந்த உதவியாளர், தேர்தல் பிரசாரம் முடியும் வரை விஜயகாந்துடனேயே இருந்தார்.


பிரசாரத்தில் பல இடங்களில் கேமராவை மறைந்துக் கொண்டு தொண்டர்கள் பெரிய கொடிகளை பிடித்தபடி எதிரில் நின்றதால், கொடிக்கு பின்னால் நின்ற தொண்டர்கள் விஜயகாந்த்தை பார்க்க முடியாமல் சிரமப்பட்டனர். கேமராமேன்களினாலும் வீடியோ எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.




பொதுமக்களும்,கேமராமேன்களும் கொடியை இறக்குங்கள் என்று சத்தம் போட, இதைப் பார்த்த விஜயகாந்த், "பொதுமக்கள் என்னை பார்க்க முடியாமல் கொடி மறைக்கிறது, கேமராமேன்களுக்கும் வீடியோ எடுக்க இடைஞ்சலாக இருக்கிறது; கொடிகளை கீழே இறக்குங்கள்' என்று தொண்டர்களிடம் கூறினார்.




இந்த பேச்சில், "கொடியை கீழே இறக்குங்கள்' என்ற பேச்சை மட்டும் வீடியோவில் பதிவு செய்த சில "டிவி'க்கள், அ.தி.மு.க., கொடியை இறக்குமாறு விஜயகாந்த் சொன்னதாக செய்தி வெளியிட்டதால், விஜயகாந்த் கோபமடைந்தார்.




கோவையில், கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் விஜயகாந்த் கலந்து கொள்ளவில்லை. அன்று உடல் நலம் சரியில்லாத நிலையிலும், நெய்வேலி சுற்று வட்டார பகுதியில் பிரசாரம் செய்தார். அப்போது பல இடங்களில் தொண்டை கட்டி, பேச முடியாமல் போக, பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு, நெய்வேலியில் தனியார் ஓட்டலில் தங்கினார். அங்கு, டாக்டர் சிகிச்சை அளித்தார். கடலூர், பண்ருட்டி பகுதிகளில் இரவில், 9 மணி வரை விஜயகாந்துக்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.




பயணத்தில் விஜயகாந்த் உட்பட பிரசார குழுவினர் எங்கு தங்குகின்றனர் என்று, முன்கூட்டியே சொல்லப்படாமல் ரகசியம் காக்கப்பட்டது. பெரும்பாலும் கட்சிக்காரர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தான் விஜயகாந்தும், பிரசார குழுவினரும் தங்கினர்.


பிரசாரம் முடிந்து, அதிக தூரம் சென்று தான், கட்சிக்காரர்கள் வீட்டில் தங்க வேண்டும் என்ற நிலை இருந்த இடங்களில் மட்டும், அருகில் உள்ள ஓட்டல்களில் பிரசார குழுவினர் தங்கினர். பிரசார குழுவினருக்கு தேவையான வசதிகளை, ஒழுங்காக செய்து கொடுக்க வேண்டும் என்று, பிரசாரம் புறப்படும் அன்றே சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் விஜயகாந்த் கண்டிஷன் போட்டிருந்தார்.




கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் பிரசாரம் செய்த போது, அதிகமான இடங்களில் தொண்டர்கள் விஜயகாந்திடம், "தேர்தல் பிரசாரத்தில் வடிவேலு உங்களை மோசமாக பேசி வருகிறார், நீங்களும் வடிவேலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும்' என்று கேட்டும் வலியுறுத்தினர். இருப்பினும், வடிவேலு பற்றி விஜயகாந்த் ஒரு வார்த்தை கூட பேசவில்லை.




"வடிவேலுக்கு பதில் அளிக்கும் அளவுக்கு என் தகுதி குறைந்துவிடவில்லை. அப்படி நான் பதில் அளித்தால், அதையே பெரிய செய்தியாக்கி, ஆளுங்கட்சிக்கு எதிரான பல விஷயங்களை நான் பேசவிடாமல் செய்துவிடுவர். தி.மு.க.,வின் இந்த சூழ்ச்சிக்கு நான் பலியாக மாட்டேன்' என்று, கட்சி நிர்வாகிகளிடம் விளக்கம் கொடுத்துள்ளார் விஜயகாந்த்.





தினமலர் வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 678642



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Empty Re: வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்?

Post by ரபீக் Thu 28 Apr 2011 - 20:28

உதயசுதா wrote:இந்த விஷயத்தில் விஜயகாந்தை பாராட்டியே தீர வேண்டும்.தான் வளர்த்து விட்ட ஒரு ஆள் தன்னையே கேவலமா பேசினாலும் அத பத்தி வாயவே திறக்காமல் இருந்து இருக்காரே

அவருக்கு இப்போதான் தெளிஞ்சிருக்காம் ,,இனிமேல் ஜாலி ஜாலி ஜாலி பேசுவாறு


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Empty Re: வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்?

Post by Aathira Fri 29 Apr 2011 - 0:13

பூஜிதா wrote:விஜயகாந்த் ஒரு நிறைகுடம்
வடிவேலு ஒரு காலி தகரட்ப்பா

நாய் தன்னை பார்த்து குறைத்தால் அதை பார்த்து திருப்பி குறைபவன் அல்ல இந்த விஜயகாந்த் என்று சொல்லாமல் சொல்லிவிட்டார்
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 359383


வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Aவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Aவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Tவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Hவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Iவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Rவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Aவடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Empty Re: வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்?

Post by puthuvaipraba Fri 29 Apr 2011 - 0:33

தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாருங்கள் . . .வாய் திறக்கிறாரா இல்லையாவென்று . .
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Empty Re: வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்?

Post by varsha Fri 29 Apr 2011 - 0:34

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு
கவலை இல்லை ..
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Empty Re: வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்?

Post by varsha Fri 29 Apr 2011 - 0:44

puthuvaipraba wrote:தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பாருங்கள் . . .வாய் திறக்கிறாரா இல்லையாவென்று . .
வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 453187
varsha
varsha
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 790
இணைந்தது : 19/03/2010

Back to top Go down

வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Empty Re: வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்?

Post by கலைவேந்தன் Fri 29 Apr 2011 - 11:19

varsha wrote:ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு
கவலை இல்லை ..

யூ மீன் யூ ஆர் ஹனுமான்...? ஜாலி



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்? - Page 2 Empty Re: வடிவேலுக்கு விஜயகாந்த் பதிலடி கொடுக்காதது ஏன்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum