ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடிகர் கார்த்திக்கு திருமணம்...

+10
dsudhanandan
உமா
பாலாஜி
sweetusvaiz
ரபீக்
முரளிராஜா
பூஜிதா
தாமு
கலைவேந்தன்
ரா.ரமேஷ்குமார்
14 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Empty நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by ரா.ரமேஷ்குமார் Thu Apr 28, 2011 5:44 am

First topic message reminder :

பருத்தி வீரன், ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என்று தொடர் வெற்றிகளின் மீது சிறிப்பாய்ந்துக்கொண்டிருந்த கார்த்திக்கு கால் கட்டை போட்டு விட்டார்கள் ஒருவழியாக!

பையா, சிறுத்தை ஆகிய படங்களில் தமன்னாவுடன் சேர்ந்து நடித்ததால் இருவருக்கும் காதல் என்ற புகைச்சல் கிளம்பியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க தீவிரமாக பெண் தேடி வந்தார் கார்த்தியின் அப்பா சிவகுமார்.

அவரது தேடலுக்கு கைமேல் பலன். ஈரோட்டைச்சேர்ந்த தொழில் அதிபர் சின்னசாமி- ஜோதி மீனாட்சி தம்பதிகளின் மகள் ரஞ்சனியை பேசி முடித்து இன்று அதிகார பூர்வ திருமண அறிவிப்பைச்செய்திருகிறார் நடிகர் சிவகுமார்.
மணப்பெண் ரஞ்சனி சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியத்தில் தங்கப்பதக்கம் வென்றவராம். கார்த்தி மட்டும் சும்மாவா என்ன? அமெரிகாவின் தலைநகர் நியூயார்க் பிங்காம்டன் பல்கலைக்கலழகத்தில் இண்டஸ்ட்ரியல் எஞ்ஜினியரிங்கில் எம்.எல் பட்டம் பெற்றவர். இவர்கள் இருவருக்கும் உறவினர்கள், நண்பர்கள், திரையுலகு சூழ இந்த ஆண்டு ஜூலை மாதம் 3- ஆம் தேதி சென்னையி திருமணம் நடக்க இருகிறது.

நன்றி:4தமிழ்மீடியா
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down


நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Empty Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by உமா Thu Apr 28, 2011 12:36 pm

மதன் wrote:
பூஜிதா wrote:அப்போ தமன்னாவோட வாழ்க்கை அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

தமன்னாவோட எப்போ வாழ்ந்தார் ... தமன்னா இல்லாட்டி ரஞ்சனி நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 2825183110

நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 359383



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Empty Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by sweetusvaiz Thu Apr 28, 2011 1:32 pm

ரஞ்சனி மட்டும் தான் ............... கார்த்திக் ரொம்ப நல்லவர் ...

வை.பாலாஜி & பூஜிதா & மதன்
sweetusvaiz
sweetusvaiz
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 19/04/2011

Back to top Go down

நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Empty Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by dsudhanandan Thu Apr 28, 2011 1:41 pm

நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Karthiv

நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Ranjani


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Empty Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by Manik Thu Apr 28, 2011 1:43 pm

கால்கட்டு போடப்போறாங்களா செரி செரி...... மணமக்கள் போட்டோ போட்டிருக்கலாமே அதிர்ச்சி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Empty Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by dsudhanandan Thu Apr 28, 2011 1:47 pm

Manik wrote:கால்கட்டு போடப்போறாங்களா செரி செரி...... மணமக்கள் போட்டோ போட்டிருக்கலாமே அதிர்ச்சி

மேலே போட்டிருக்கேனே தல ....


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Empty Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by உதயசுதா Thu Apr 28, 2011 1:48 pm

அந்த பொண்ணு எளிமையான அழகு.வாழ்த்துகள் கார்த்தி.


நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Uநடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Dநடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Aநடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Yநடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Aநடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Sநடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Uநடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Dநடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Hநடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Back to top Go down

நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Empty Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by Manik Thu Apr 28, 2011 1:51 pm

dsudhanandan wrote:
Manik wrote:கால்கட்டு போடப்போறாங்களா செரி செரி...... மணமக்கள் போட்டோ போட்டிருக்கலாமே அதிர்ச்சி

மேலே போட்டிருக்கேனே தல ....

ஆமாம் நண்பா எனக்கு நெட் சரியா லோட் ஆகல அதான் போட்டோ தெரியல இப்ப பாத்துட்டேன்

நல்லாதான் இருக்காங்க அந்த பொன்னு நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 440806



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Empty Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by அருண் Thu Apr 28, 2011 2:13 pm

நடிகயை திருமணம் செய்யாமல் கிராமத்து பொண்ண செலக்ட் பண்ணியுள்ளார்!! ஓகே ஓகே.. மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Empty Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by ஹாசிம் Thu Apr 28, 2011 3:04 pm

அருண் wrote:நடிகயை திருமணம் செய்யாமல் கிராமத்து பொண்ண செலக்ட் பண்ணியுள்ளார்!! ஓகே ஓகே.. மகிழ்ச்சி

நல்ல செய்திதானே புதுமையாக மாறட்டும்


நேசமுடன் ஹாசிம்
நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010

http://hafehaseem00.blogspot.com/

Back to top Go down

நடிகர் கார்த்திக்கு திருமணம்... - Page 2 Empty Re: நடிகர் கார்த்திக்கு திருமணம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum