Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?by ayyasamy ram Yesterday at 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Barushree | ||||
Balaurushya | ||||
sram_1977 | ||||
nahoor | ||||
kavithasankar |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்
5 posters
Page 3 of 3
Page 3 of 3 • 1, 2, 3
ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்
First topic message reminder :
ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்! |
மும்பையை சேர்ந்த இளம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பிறந்துள்ளன. |
மும்பையை சேர்ந்தவர் உபைத் கான். இவரது மனைவி சபீரா கான். நிறைமாத கர்ப்பிணியான சபீரா, அங்குள்ள கோகியாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை சபீராவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதைதொடர்ந்து, அவர் அடுத்தடுத்து 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இதனால், மருத்துவர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர். தனது மனைவி ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உபைத் கான் தெரிவித்துள்ளார். இந்த 5 குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும், 2 குழந்தைகள் மட்டும் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்திருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை என்றும் மருத்துவர்கள் கூறினர். 6 வாரங்களுக்கு பின்னர், சபீரா மற்றும் குழந்தைகள் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளனர். |
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்
ரூபன் மாங்க சாப்பிட்டா என்ன... இதில் ஏதாவது விடயம் மறைந்து இருக்கா..மாங்கா சாப்பிட்டா எதனை பேபி பெற்றுக்க முடயும்..மாங்க சாப்பிட்டா ஆண்களும் பேபி பெற்றுக்கலாமா ?
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்
நோ அப்படி இல்லை கர்ப்பமா இருக்கிறவங்க மாங்காயை விரும்பி சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன் அதுதான் நண்பர்கள் கலாய்க்கிறார்கள்
மாங்க சாப்பிட்டா ஆண்களும் பேபி பெற்றுக்கலாமா ?
மாங்க சாப்பிட்டா ஆண்களும் பேபி பெற்றுக்கலாமா ?
Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்
ஓஓஓஓஓஓஒ அப்ப்டியாஆஆஆ
மீனு- வி.ஐ.பி
- பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» 13 குழந்தைகளை பெற்றெடுத்த வாடகைத் தாய்!
» 13 குழந்தைகளை பெற்றெடுத்த 65 வயது தாய் மீண்டும் கர்ப்பம்
» குழந்தை பெற்றெடுத்த ஆண் - திருநங்கை !
» நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்!
» முள்புதருக்குள் குழந்தை பெற்றெடுத்த பெண் சாவு
» 13 குழந்தைகளை பெற்றெடுத்த 65 வயது தாய் மீண்டும் கர்ப்பம்
» குழந்தை பெற்றெடுத்த ஆண் - திருநங்கை !
» நாரதி பெற்றெடுத்த நல் வருடங்கள்!
» முள்புதருக்குள் குழந்தை பெற்றெடுத்த பெண் சாவு
Page 3 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum