ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:31

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed 3 Jul 2024 - 23:29

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

5 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் - Page 2 Empty ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by மீனு Sun 6 Sep 2009 - 17:07

First topic message reminder :

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்!
ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் - Page 2 Quintuplets





மும்பையை சேர்ந்த இளம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பிறந்துள்ளன.
மும்பையை சேர்ந்தவர் உபைத் கான். இவரது மனைவி சபீரா கான். நிறைமாத கர்ப்பிணியான சபீரா, அங்குள்ள கோகியாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று காலை சபீராவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதைதொடர்ந்து, அவர் அடுத்தடுத்து 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இதனால், மருத்துவர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

தனது மனைவி ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உபைத் கான் தெரிவித்துள்ளார்.

இந்த 5 குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும், 2 குழந்தைகள் மட்டும் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்திருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை என்றும் மருத்துவர்கள் கூறினர்.

6 வாரங்களுக்கு பின்னர், சபீரா மற்றும் குழந்தைகள் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளனர்.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down


ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் - Page 2 Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by Tamilzhan Sun 6 Sep 2009 - 17:32

இத கேட்டுகோங்கோ ரூபனும் கர்பமாக போகிறார்.... மகிழ்ச்சி


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் - Page 2 Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by ரூபன் Sun 6 Sep 2009 - 17:34

Tamilzhan wrote:இத கேட்டுகோங்கோ ரூபனும் கர்பமாக போகிறார்.... மகிழ்ச்சி

நாமாகவே தேடி ஆப்பில் போய் உக்காருகிரோமோ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் - Page 2 Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by மீனு Sun 6 Sep 2009 - 17:36

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் - Page 2 SmileyShocked
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் - Page 2 Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by மீனு Sun 6 Sep 2009 - 17:36

அய்யோ, நான் இல்லை
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் - Page 2 Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by ரூபன் Sun 6 Sep 2009 - 17:37

meenuga wrote:அட பாவமே ..இந்த பொண்ணுக்கு இன்னுமா ..பாவம் ஷிவா அண்ணா..கொடுமையான விஷேஸ்.. விஷேஸ் ரத்து பண்ணுங்க சீக்கிரம்.. சோகம்

ரூபன் எப்படி..நீங்க மட்டுமே முடிவு பண்ணுவீங்க .. சோகம்

அதுக்கும் சரிதான் அதுசரி நான் யாரைக்கேட்கிறது அநியாயம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் - Page 2 Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by மீனு Sun 6 Sep 2009 - 17:37

என்ன கொடுமை சார் இது அழுகை
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் - Page 2 Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by ரூபன் Sun 6 Sep 2009 - 18:11

இதுக்கு நான்தான் முட்டிக்கணும் நிங்கள் ஏன் முட்டிக்கிரிங்கள் மீனு
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் - Page 2 Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by ஈழமகன் Sun 6 Sep 2009 - 21:26

சுடச்சுட தகவல் ஒன்று:

றூபன் மாங்க பறிச்சிட்டு இருக்கிறாதா தகவல்
ஈழமகன்
ஈழமகன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் - Page 2 Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by சிவா Sun 6 Sep 2009 - 22:01

ஈழமகன் wrote:சுடச்சுட தகவல் ஒன்று:

றூபன் மாங்க பறிச்சிட்டு இருக்கிறாதா தகவல்

மாங்காய் பறிப்பது பகுதி நேர வேலை என்று கூறியிருந்தார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் - Page 2 Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by ரூபன் Sun 6 Sep 2009 - 22:25

சிவா wrote:
ஈழமகன் wrote:சுடச்சுட தகவல் ஒன்று:

றூபன் மாங்க பறிச்சிட்டு இருக்கிறாதா தகவல்

மாங்காய் பறிப்பது பகுதி நேர வேலை என்று கூறியிருந்தார்.

என்குட பெரியப்பு இருக்கும்போது எனக்கு என்ன கவலை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் - Page 2 Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum