ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

Top posting users this week
ayyasamy ram
எதை தொலைத்தோம் -  Poll_c10எதை தொலைத்தோம் -  Poll_m10எதை தொலைத்தோம் -  Poll_c10 
heezulia
எதை தொலைத்தோம் -  Poll_c10எதை தொலைத்தோம் -  Poll_m10எதை தொலைத்தோம் -  Poll_c10 
E KUMARAN
எதை தொலைத்தோம் -  Poll_c10எதை தொலைத்தோம் -  Poll_m10எதை தொலைத்தோம் -  Poll_c10 
mohamed nizamudeen
எதை தொலைத்தோம் -  Poll_c10எதை தொலைத்தோம் -  Poll_m10எதை தொலைத்தோம் -  Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை தொலைத்தோம் -

+2
அருண்
kitcha
6 posters

Go down

எதை தொலைத்தோம் -  Empty எதை தொலைத்தோம் -

Post by kitcha Wed Apr 27, 2011 5:47 pm

வாழ்க்கை எனும் தேடலில்.வாலிபத்தை தொலைத்தேன்.

எதிர்காலம் எனும் கனவில்.நிம்மதியை தொலைத்தேன்.

வாழ வழி தேடி.சொந்த நாட்டை தொலைத்தேன்.

மொழி அறியா நாட்டில்.தாய் மொழியை தொலைத்தேன்.

எல்லாம் சுகந்திரம் என்பதால்.எந்நாட்டின் பாரம் பரியத்தை தொலைத்தேன்.

நாடு விட்டு நாடு வந்ததால்.சின்னவயசு நட்பை தொலைத்தேன்.

கை நிறைய பணம் சம்பாதிக்க ஆசை பட்டு.சுதந்திரத்தை தொலைத்தேன்.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

எதை தொலைத்தோம் -  Empty Re: எதை தொலைத்தோம் -

Post by அருண் Wed Apr 27, 2011 6:23 pm

தொலைத்தை சீக்கிரம் பிடியுங்கள்!! நன்றி நண்பா..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

எதை தொலைத்தோம் -  Empty Re: எதை தொலைத்தோம் -

Post by Manik Wed Apr 27, 2011 6:44 pm

நண்பா இப்ப நீங்க வெளிநாட்டுல கஷ்டப்பட்டுகிட்டு இருக்கீங்கன்னு நல்லா தெரியுது....... கவிதை அருமை நண்பா......

இதை நீங்க வெளிநாட்டுக்கு போறதுக்கு முன்னாடியே யோசிச்சிருந்தா தொலைக்க வேண்டிய அவசியமே இல்லையே எதை தொலைத்தோம் -  102564



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எதை தொலைத்தோம் -  Empty Re: எதை தொலைத்தோம் -

Post by அப்துல்லாஹ் Wed Apr 27, 2011 6:51 pm

தொலைப்பதற்க்கு தொலைவு ஒரு காரணமீ இல்லை
வாலிபம் நிம்மதி நாடு மொழி நட்பு
இவை அனைத்தும் உங்களை விட்டு விலக வில்லை நீங்கள் தான் விரும்பி விலகி நிற்க்கின்றீர்கள்
நண்பரே

யாதும் நம் ஊராகி விட்டால் யாவரும் கேளிர் தாமே

நீங்கள் எனக்கு புதிதாய் கிடைத்த அருமை நண்பர்.


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

எதை தொலைத்தோம் -  Aஎதை தொலைத்தோம் -  Bஎதை தொலைத்தோம் -  Dஎதை தொலைத்தோம் -  Uஎதை தொலைத்தோம் -  Lஎதை தொலைத்தோம் -  Lஎதை தொலைத்தோம் -  Aஎதை தொலைத்தோம் -  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

எதை தொலைத்தோம் -  Empty Re: எதை தொலைத்தோம் -

Post by கே. பாலா Wed Apr 27, 2011 6:56 pm

எதை தொலைத்தாலும் வாழ்க்கை எதை தொலைத்தோம் -  599303 மீது நம்பிக்கையை தொலைக்காதீர்கள் ! எதை தொலைத்தோம் -  139731 ! நண்பரே !
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011

http://www.mvkttp.blogspot.com

Back to top Go down

எதை தொலைத்தோம் -  Empty Re: எதை தொலைத்தோம் -

Post by கலைவேந்தன் Thu Apr 28, 2011 6:28 am

இது சொந்தக்கவிதையா இருந்தா ஏன் ரசித்த கவிதைகள் பகுதியில இருக்கு..? அல்லது ரசித்த கவிதைன்னா யாரு எழுதினது..?

எதையுமே எங்குமே எவருமே தொலைப்பதில்லை. அஹம் பிரம்மம். அதாவது நாமே பிரம்மமாய் இருக்கிறோம். நமக்குள் எலாமே அடங்கி இருக்கி இருக்கிறது. இந்த ஸ்தூல உடம்பின் அவஸ்தைகளுக்குப் பெயர் தொலைத்தல் என்றால் நாம் நம் உள்ளுக்குள் நம்மை ஆழமாய் தேடிப்பார்க்கவில்லை என்று அர்த்தம்.



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

எதை தொலைத்தோம் -  Empty Re: எதை தொலைத்தோம் -

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum