புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_m10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_m10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_m10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_m10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_m10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_m10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_m10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_m10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_m10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_m10தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோற்றேன் காதலில் நானும்.....


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 4:41 pm

First topic message reminder :

விதியை சபிக்க துணியுமுன்
என்னை படைத்த இறைவனின்
விளையாட்டை எண்ணி நோகிறேன்

பெருகாத அன்புக்காக என்னை பலியிட்டு
பெருகிய நேசத்தை என்னவளுக்கு படையலிட்டு
கண்கள் கொஞ்சிய கதைகள் பலவும் பேசிவிட்டு
விட்டுப்போக துடிக்கிறாள் என்னை விட்டு

அவள் கண்ணீர் துடைத்தது என் அன்பு என்றாள்
அவள் சோகம் போக்கியது என் நேசம் என்றாள்
அவள் தனிமை வென்று என்னுடன் சேர்த்தது என்றாள்
இப்போதோ என்னையே வேண்டாம் என்று விட்டுவிட்டாள்

போக்கிரியாய் திரியவில்லை பொய்புரட்டு பேசவில்லை
கெட்டப்பழக்கம் ஒன்றும் என்னிடம் இருந்ததுமில்லை
சுயநலமாய் சிந்தித்தது இல்லை ஏமாற்றி விட்டதுமில்லை
இத்தனை நல்லவன் நான் அவளுக்கு ஏற்றவன் இல்லையாம்

பணம் சேர்க்கதெரியவில்லை வழியபேசி கும்பிட்டதில்லை
வேண்டாதவரை முகத்துக்கெதிரேபேசி சாடினதுமில்லை
புறம்பேசி மனம் நோகடிக்கவும் செய்ததில்லை
இதெல்லாம் சொல்லியே காதலில் தோற்கவைத்தாள் என்னை




மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 47

வினுப்ரியா
வினுப்ரியா
தளபதி

தளபதி
பதிவுகள் : 1056
இணைந்தது : 16/06/2010
http://winothee@gmail.com

Postவினுப்ரியா Thu May 12, 2011 3:32 pm

*
*
* Reply with quote
*
*
*
*

தோற்றேன் காதலில் நானும்.....

Post by மஞ்சுபாஷிணி on Wed 27 Apr - 16:41
+
----
-
விதியை சபிக்க துணியுமுன்
என்னை படைத்த இறைவனின்
விளையாட்டை எண்ணி நோகிறேன்

பெருகாத அன்புக்காக என்னை பலியிட்டு
பெருகிய நேசத்தை என்னவளுக்கு படையலிட்டு
கண்கள் கொஞ்சிய கதைகள் பலவும் பேசிவிட்டு
விட்டுப்போக துடிக்கிறாள் என்னை விட்டு


அழகான வரிகளில் காதலின் வலியை உணர்த்தியுள்ளீர்கள் .இப்படி நிறையபேர் உள்ளனர். என்ன செய்வது எல்லாம் முன்னரே தெரிவதில்லை.ஏமார்ந்தபின்புதான் தெரிகிறது


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 12, 2011 3:44 pm

நிதர்சன வரிகள் அக்கா

உண்மையில் இந்தநிலை அதிகம் கண்டதுண்டு

காதலுக்கு நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடு தெரியாது அதனாலென்னவோ



நேசமுடன் ஹாசிம்
தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 12, 2011 4:14 pm

மீண்டும் வாசித்தேன்.. வாசிக்க வாசிக்க புதுமையாகவும் சோகம் பிழிவதாகவும் இருக்கிறது. பாராட்டுகள் மஞ்சு..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
vvijayarani
vvijayarani
பண்பாளர்

பதிவுகள் : 122
இணைந்தது : 17/05/2011

Postvvijayarani Thu May 19, 2011 3:30 pm

வாழ்த்துக்கள் அருமையான வரிகள் ! அற்புதம்! வாழ்த்துக்கள் தோற்றேன் காதலில் நானும்..... - Page 3 677196

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக