ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோற்றேன் காதலில் நானும்.....

+7
கலைவேந்தன்
Manik
முரளிராஜா
செய்தாலி
உதயசுதா
balakarthik
மஞ்சுபாஷிணி
11 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 Empty தோற்றேன் காதலில் நானும்.....

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 4:41 pm

First topic message reminder :

விதியை சபிக்க துணியுமுன்
என்னை படைத்த இறைவனின்
விளையாட்டை எண்ணி நோகிறேன்

பெருகாத அன்புக்காக என்னை பலியிட்டு
பெருகிய நேசத்தை என்னவளுக்கு படையலிட்டு
கண்கள் கொஞ்சிய கதைகள் பலவும் பேசிவிட்டு
விட்டுப்போக துடிக்கிறாள் என்னை விட்டு

அவள் கண்ணீர் துடைத்தது என் அன்பு என்றாள்
அவள் சோகம் போக்கியது என் நேசம் என்றாள்
அவள் தனிமை வென்று என்னுடன் சேர்த்தது என்றாள்
இப்போதோ என்னையே வேண்டாம் என்று விட்டுவிட்டாள்

போக்கிரியாய் திரியவில்லை பொய்புரட்டு பேசவில்லை
கெட்டப்பழக்கம் ஒன்றும் என்னிடம் இருந்ததுமில்லை
சுயநலமாய் சிந்தித்தது இல்லை ஏமாற்றி விட்டதுமில்லை
இத்தனை நல்லவன் நான் அவளுக்கு ஏற்றவன் இல்லையாம்

பணம் சேர்க்கதெரியவில்லை வழியபேசி கும்பிட்டதில்லை
வேண்டாதவரை முகத்துக்கெதிரேபேசி சாடினதுமில்லை
புறம்பேசி மனம் நோகடிக்கவும் செய்ததில்லை
இதெல்லாம் சொல்லியே காதலில் தோற்கவைத்தாள் என்னை


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 Empty Re: தோற்றேன் காதலில் நானும்.....

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 5:14 pm

செய்தாலி wrote: வருகளில் ஒரு காதலனின் வேதனை
அருமையான படைப்பு தோழி
சில பெண்மைகளுக்கு மட்டும் நன்மனம் பிடிப்பதில்லை


ஒருமுறை என் துனையவளிடம்
நான் இப்பாடிஎல்லாம்(மேல் சொல்லப்பட்டதுபோல் )மாறாக இருந்தால் நீ என்னசெய்வாய் என்று கேட்டேன்
என்னவளோ பரவா இல்லை கொஞ்சம் கொஞ்சமாக திருத்திவிடுவேன் என்றாள்
உங்கள் வரிகளை படிக்கையில் அந்த நிகழ்வுதான் வந்துது நன்றி தோழி


செயல்களாலும் ,எண்ணங்களாலும் தன்னவனை வெறுக்காத பெண்மை அதிகம்

காதல் சத்தியம் எனும்போது அங்கே பிரிவு இருக்கவே இருக்காது... உயிர் உள்ளவரை காதலும் நிலைத்து நிற்கும்.... காதலை பதம் பார்க்கும்படி ஏற்படும் நிகழ்வுகள் புரிதலின்மை இதெல்லாம் காதலை உண்டு இல்லையென்றே செய்துவிடும்....

உங்கள் வாழ்க்கை என்றும் இதே அன்புடன் அன்புத்துணையுடன் நிறைந்து வாழ்வாங்கு வாழ என் அன்பு வாழ்த்துக்களுடன் கூடிய பிரார்த்தனைகள் செய்தாலி...


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 Empty Re: தோற்றேன் காதலில் நானும்.....

Post by முரளிராஜா Wed Apr 27, 2011 5:38 pm

அருமையான கவிதை
வாழ்த்துக்கள் மஞ்சு அக்கா மகிழ்ச்சி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 Empty Re: தோற்றேன் காதலில் நானும்.....

Post by செய்தாலி Wed Apr 27, 2011 5:42 pm

மஞ்சுபாஷிணி wrote:
செய்தாலி wrote: வருகளில் ஒரு காதலனின் வேதனை
அருமையான படைப்பு தோழி
சில பெண்மைகளுக்கு மட்டும் நன்மனம் பிடிப்பதில்லை


ஒருமுறை என் துனையவளிடம்
நான் இப்பாடிஎல்லாம்(மேல் சொல்லப்பட்டதுபோல் )மாறாக இருந்தால் நீ என்னசெய்வாய் என்று கேட்டேன்
என்னவளோ பரவா இல்லை கொஞ்சம் கொஞ்சமாக திருத்திவிடுவேன் என்றாள்
உங்கள் வரிகளை படிக்கையில் அந்த நிகழ்வுதான் வந்துது நன்றி தோழி


செயல்களாலும் ,எண்ணங்களாலும் தன்னவனை வெறுக்காத பெண்மை அதிகம்

காதல் சத்தியம் எனும்போது அங்கே பிரிவு இருக்கவே இருக்காது... உயிர் உள்ளவரை காதலும் நிலைத்து நிற்கும்.... காதலை பதம் பார்க்கும்படி ஏற்படும் நிகழ்வுகள் புரிதலின்மை இதெல்லாம் காதலை உண்டு இல்லையென்றே செய்துவிடும்....

உங்கள் வாழ்க்கை என்றும் இதே அன்புடன் அன்புத்துணையுடன் நிறைந்து வாழ்வாங்கு வாழ என் அன்பு வாழ்த்துக்களுடன் கூடிய பிரார்த்தனைகள் செய்தாலி...

உங்களின் அன்பான பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிதோழி


செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 Empty Re: தோற்றேன் காதலில் நானும்.....

Post by Manik Wed Apr 27, 2011 6:52 pm

அக்கா காதலில் தோற்க வைத்தாள்னு இருக்கு பாத்தீங்களா சூப்பர் அக்கா......



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 Empty Re: தோற்றேன் காதலில் நானும்.....

Post by கலைவேந்தன் Wed Apr 27, 2011 9:39 pm

பாராட்டுகள் + வாழ்த்துகள் + ஆசிகள் மஞ்சு..! சூப்பருங்க



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 Empty Re: தோற்றேன் காதலில் நானும்.....

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 9:46 pm

கலைவேந்தன் wrote:பாராட்டுகள் + வாழ்த்துகள் + ஆசிகள் மஞ்சு..! சூப்பருங்க

அன்பு நன்றிகள் கலை.... நன்றி அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 Empty Re: தோற்றேன் காதலில் நானும்.....

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 9:47 pm

Manik wrote:அக்கா காதலில் தோற்க வைத்தாள்னு இருக்கு பாத்தீங்களா சூப்பர் அக்கா......

காதலில் புரிதலின்மையும் நம்பிக்கையின்மையும் ஏற்படுவதால் வரும் அவஸ்தைகள் இது....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 Empty Re: தோற்றேன் காதலில் நானும்.....

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 9:48 pm

செய்தாலி wrote:
மஞ்சுபாஷிணி wrote:
செய்தாலி wrote: வருகளில் ஒரு காதலனின் வேதனை
அருமையான படைப்பு தோழி
சில பெண்மைகளுக்கு மட்டும் நன்மனம் பிடிப்பதில்லை


ஒருமுறை என் துனையவளிடம்
நான் இப்பாடிஎல்லாம்(மேல் சொல்லப்பட்டதுபோல் )மாறாக இருந்தால் நீ என்னசெய்வாய் என்று கேட்டேன்
என்னவளோ பரவா இல்லை கொஞ்சம் கொஞ்சமாக திருத்திவிடுவேன் என்றாள்
உங்கள் வரிகளை படிக்கையில் அந்த நிகழ்வுதான் வந்துது நன்றி தோழி


செயல்களாலும் ,எண்ணங்களாலும் தன்னவனை வெறுக்காத பெண்மை அதிகம்

காதல் சத்தியம் எனும்போது அங்கே பிரிவு இருக்கவே இருக்காது... உயிர் உள்ளவரை காதலும் நிலைத்து நிற்கும்.... காதலை பதம் பார்க்கும்படி ஏற்படும் நிகழ்வுகள் புரிதலின்மை இதெல்லாம் காதலை உண்டு இல்லையென்றே செய்துவிடும்....

உங்கள் வாழ்க்கை என்றும் இதே அன்புடன் அன்புத்துணையுடன் நிறைந்து வாழ்வாங்கு வாழ என் அன்பு வாழ்த்துக்களுடன் கூடிய பிரார்த்தனைகள் செய்தாலி...

உங்களின் அன்பான பாராட்டிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிதோழி

நன்றி அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 Empty Re: தோற்றேன் காதலில் நானும்.....

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 9:49 pm

முரளிராஜா wrote:அருமையான கவிதை
வாழ்த்துக்கள் மஞ்சு அக்கா மகிழ்ச்சி
அன்பு நன்றிகள் முரளிராஜா... நன்றி அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 Empty Re: தோற்றேன் காதலில் நானும்.....

Post by puthuvaipraba Thu May 12, 2011 6:56 am

நிதர்சன வரிகள். அருமையான பதிவு. படைபாளருக்கு பாராட்டுக்கள் .
avatar
puthuvaipraba
பண்பாளர்


பதிவுகள் : 228
இணைந்தது : 03/02/2010

http://puthuvaipraba.blogspot.com

Back to top Go down

தோற்றேன் காதலில் நானும்..... - Page 2 Empty Re: தோற்றேன் காதலில் நானும்.....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum