ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அடுத்தப்பிறவி....

+6
balakarthik
உமா
செய்தாலி
Jiffriya
ஹாசிம்
மஞ்சுபாஷிணி
10 posters

Page 3 of 3 Previous  1, 2, 3

Go down

அடுத்தப்பிறவி.... - Page 3 Empty அடுத்தப்பிறவி....

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 3:59 pm

First topic message reminder :

போகும் வழியெல்லாம்
தடுக்கி விழும்போது
நெருப்பின் நாக்குகள்
அணைக்க தாவுகிறது

தப்பிப் பிழைத்தபோதோ
கூரிய அம்பாய்
குறி தவறாது வார்த்தைகள்
மனதைத் துளைக்கிறது

பொத்தலான இதயத்துடன்
கண்ணீருடன்
அபயம் கூறி
கை நீட்டுகிறது
இறைவா என்று...

விடாது துரத்திய தீ நாக்கு
கொழுந்துவிட்டெரிந்து
நீட்டிய கைகளை அணைத்து
உடம்போடு மொத்தமாய்
எரித்துச் சொன்னது

பிழைக்காது நீ
செத்துப்போ
இப்பிறவியில்
பட்டது போதும்

இனி நீ துன்பப்பட
ஒன்றுமில்லை இப்புவியில்
ஆதலால் உனக்கு
ஜென்மமும் இல்லை
அடுத்த பிறவியில்.....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்தப்பிறவி.... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down


அடுத்தப்பிறவி.... - Page 3 Empty Re: அடுத்தப்பிறவி....

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 8:58 pm

balakarthik wrote:
Manik wrote:கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு அக்கா இந்த கவிதையைப் படிக்கும் போது ............. அடுத்தப்பிறவி.... - Page 3 440806

இதுக்குதான் படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்கணும் இப்ப படிக்கதெரியலையினா அக்கா என்ன பண்ணுவாங்க பாவம் , நல்லா எழுத்து கூட்டி படிங்க மாணிக் கமான் அருமையிருக்கு சூப்பருங்க சூப்பருங்க

உன்னை என்னா பண்ணலாம் பாலா வாலு??? இப்டி செய்யலாமா? சாக்லேட் பேப்பர்ல நைசா கல்லை வெச்சு உன்னிடம் இந்தா பாலாகண்ணா அக்கா சாக்லேட் தரேன் சாப்பிடு நல்லப்பிள்ளையா அப்டின்னு கொடுக்கவா?? நீ கல்லை சாப்பிட்டு கரகரன்னு உன் பல்லு கொட்டிருமே.... ஹை அப்ப என்ன பன்ணுவே?? சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்தப்பிறவி.... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அடுத்தப்பிறவி.... - Page 3 Empty Re: அடுத்தப்பிறவி....

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 9:01 pm

Manik wrote:
balakarthik wrote:
Manik wrote:கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு அக்கா இந்த கவிதையைப் படிக்கும் போது ............. அடுத்தப்பிறவி.... - Page 3 440806

இதுக்குதான் படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்கணும் இப்ப படிக்கதெரியலையினா அக்கா என்ன பண்ணுவாங்க பாவம் , நல்லா எழுத்து கூட்டி படிங்க மாணிக் கமான் அடுத்தப்பிறவி.... - Page 3 2825183110 அடுத்தப்பிறவி.... - Page 3 224747944 அடுத்தப்பிறவி.... - Page 3 224747944

எழுத்து கூட்டி படிக்க எனக்கு கணக்கு தெரியாதே நண்பா அடுத்தப்பிறவி.... - Page 3 755837

அட்ரா சக்க..... வாலு வா இங்க மணிகண்டனுக்கு எழுத்து கூட்டி படிக்க தெரிலையாம் சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்தப்பிறவி.... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அடுத்தப்பிறவி.... - Page 3 Empty Re: அடுத்தப்பிறவி....

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 9:02 pm

balakarthik wrote:
Manik wrote:
balakarthik wrote:
Manik wrote:கொஞ்சம் கஷ்டமாதான் இருக்கு அக்கா இந்த கவிதையைப் படிக்கும் போது ............. அடுத்தப்பிறவி.... - Page 3 440806

இதுக்குதான் படிக்கிற காலத்துல ஒழுங்கா படிக்கணும் இப்ப படிக்கதெரியலையினா அக்கா என்ன பண்ணுவாங்க பாவம் , நல்லா எழுத்து கூட்டி படிங்க மாணிக் கமான் அடுத்தப்பிறவி.... - Page 3 2825183110 அடுத்தப்பிறவி.... - Page 3 224747944 அடுத்தப்பிறவி.... - Page 3 224747944

எழுத்து கூட்டி படிக்க எனக்கு கணக்கு தெரியாதே நண்பா அடுத்தப்பிறவி.... - Page 3 755837

அதுசரி கணக்குக்கும்தான் உங்கள தெரியாது அது என்ன பிஃலா பண்ணுது

அதானே.... சிப்பு வருது


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்தப்பிறவி.... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அடுத்தப்பிறவி.... - Page 3 Empty Re: அடுத்தப்பிறவி....

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 9:03 pm

Manik wrote:யார் அந்த கணக்கு உங்க சொந்தக்காரரா நண்பா சத்தியமா எனக்கு தெரியாது......... எங்க ஊரு எல்லைச்சாமி கோவில்ல வேணும்னா சூடம் ஏத்தி சத்தியம் பன்றேன் எனக்கு தெரியாது தெரியாது தெரியாது

டென்ஷனாகாதே மணிகண்டா... என்னையும் கூட்டிட்டு போ கோவிலுக்கு.... ஜாலி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்தப்பிறவி.... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அடுத்தப்பிறவி.... - Page 3 Empty Re: அடுத்தப்பிறவி....

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 9:05 pm

akaleel wrote:பொத்தலான இதயத்துடன்
கண்ணீருடன்
அபயம் கூறி
கை நீட்டுகிறது
இறைவா என்று...



பிறவிப் பெருங்கடல் நீந்திக் கரை சேர்தல் பெரும் சாதனை தான் தோழி

கண்டிப்பா கலீல்.... ஏண்டாப்பா உயிர் வாழ்கிறோம் என்று உயிர் மீது இருக்கும் பற்றே போய் விட்டது.... அமைதியா மரணத்தை விருப்பத்துடன் எதிர்ப்பார்த்து காத்துக்கிட்டும் இருக்கு....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்தப்பிறவி.... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அடுத்தப்பிறவி.... - Page 3 Empty Re: அடுத்தப்பிறவி....

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 9:09 pm

அருண் wrote:
இனி நீ துன்பப்பட
ஒன்றுமில்லை இப்புவியில்
ஆதலால் உனக்கு
ஜென்மமும் இல்லை
அடுத்த பிறவியில்....

மிகவும் அருமை அக்கா! அடுத்தவர்களை புறங்கூறுதலை தவிர்த்தாலே பிரச்சினை ஒண்ணும் வராது!!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

பிறரை புறம் கூறும் நல்ல பழக்கம் எனக்கு என்னிக்குமே இருந்தது இல்லப்பா.... சூப்பருங்க


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்தப்பிறவி.... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அடுத்தப்பிறவி.... - Page 3 Empty Re: அடுத்தப்பிறவி....

Post by கலைவேந்தன் Wed Apr 27, 2011 9:12 pm

நல்ல கவிதை.. சிறந்த பின்பதிவுகள்...

வாழ்த்துகிறேன்..!



நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010

http://kalai.eegarai.info/

Back to top Go down

அடுத்தப்பிறவி.... - Page 3 Empty Re: அடுத்தப்பிறவி....

Post by மஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 9:37 pm

கலைவேந்தன் wrote:நல்ல கவிதை.. சிறந்த பின்பதிவுகள்...

வாழ்த்துகிறேன்..!

அன்பு நன்றிகள் கலை.... நன்றி அன்பு மலர்


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அடுத்தப்பிறவி.... - Page 3 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

அடுத்தப்பிறவி.... - Page 3 Empty Re: அடுத்தப்பிறவி....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum