ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

5 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் Empty ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by மீனு Sun Sep 06, 2009 3:37 pm

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்!
ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் Quintuplets





மும்பையை சேர்ந்த இளம் பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பிறந்துள்ளன.
மும்பையை சேர்ந்தவர் உபைத் கான். இவரது மனைவி சபீரா கான். நிறைமாத கர்ப்பிணியான சபீரா, அங்குள்ள கோகியாபென் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று காலை சபீராவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. இதைதொடர்ந்து, அவர் அடுத்தடுத்து 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தார். இதனால், மருத்துவர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட அனைவரும் ஆச்சரியம் அடைந்தனர்.

தனது மனைவி ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தது தனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக உபைத் கான் தெரிவித்துள்ளார்.

இந்த 5 குழந்தைகளும் நலமாக இருப்பதாகவும், 2 குழந்தைகள் மட்டும் வென்டிலேட்டரில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். ஒரே பிரசவத்தில் ஐந்து ஆண் குழந்தைகள் பிறந்திருப்பது இந்தியாவில் இதுவே முதல் முறை என்றும் மருத்துவர்கள் கூறினர்.

6 வாரங்களுக்கு பின்னர், சபீரா மற்றும் குழந்தைகள் டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளனர்.
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by சிவா Sun Sep 06, 2009 3:40 pm

பார்த்தால் இளம்பெண் போல் தெரியவில்லையே சோகம்


Last edited by சிவா on Sun Sep 06, 2009 3:42 pm; edited 1 time in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by Tamilzhan Sun Sep 06, 2009 3:41 pm

:suspect:


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by மீனு Sun Sep 06, 2009 3:44 pm

5 பிள்ளைங்களை ஒரே நேரத்தில் பெற்று எடுத்து இருப்பதால் அப்படி வயதானவங்களா தெரியறாங்க ஷிவா அண்ணா..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by சிவா Sun Sep 06, 2009 3:46 pm

meenuga wrote:5 பிள்ளைங்களை ஒரே நேரத்தில் பெற்று எடுத்து இருப்பதால் அப்படி வயதானவங்களா தெரியறாங்க ஷிவா அண்ணா..

இருக்கலாம் மீனு! ரொம்ப வயாசானதுமாதிரி இருக்கு! ஓரக்கண் பார்வை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by மீனு Sun Sep 06, 2009 3:52 pm

ஷிவா அண்ணா இதுக்கு போஒய் வருத்த படலாமா ..விட்டு விடுவோம்.. என்ன இருந்தாலும் 5..பிள்ளைகள் பெற்று சாதிச்சு இருக்காங்களே .. மகிழ்ச்சி
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by சிவா Sun Sep 06, 2009 3:56 pm

சரி சரி.. சபீராவுக்கு நானும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்த முறை இன்னும் அதிகமாக பெற்றுக்கொண்டு நலமுடன் வாழ என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by ரூபன் Sun Sep 06, 2009 3:57 pm

நான் இந்த ரெக்கோட்டை உடைத்துக்காட்டுகின்றேன்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by சிவா Sun Sep 06, 2009 4:00 pm

ruban1 wrote:நான் இந்த ரெக்கோட்டை உடைத்துக்காட்டுகின்றேன்

உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்! பாடகன்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by மீனு Sun Sep 06, 2009 4:01 pm

அட பாவமே ..இந்த பொண்ணுக்கு இன்னுமா ..பாவம் ஷிவா அண்ணா..கொடுமையான விஷேஸ்.. விஷேஸ் ரத்து பண்ணுங்க சீக்கிரம்.. சோகம்

ரூபன் எப்படி..நீங்க மட்டுமே முடிவு பண்ணுவீங்க .. சோகம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண் Empty Re: ஒரே பிரசவத்தில் 5 ஆண் குழந்தைகளை பெற்றெடுத்த இளம்பெண்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum