புதிய பதிவுகள்
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_m10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10 
102 Posts - 74%
heezulia
மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_m10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10 
19 Posts - 14%
Dr.S.Soundarapandian
மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_m10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_m10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_m10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_m10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_m10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10 
267 Posts - 76%
heezulia
மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_m10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10 
46 Posts - 13%
mohamed nizamudeen
மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_m10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_m10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10 
8 Posts - 2%
prajai
மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_m10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_m10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_m10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 1%
kavithasankar
மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_m10மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Wed Apr 27, 2011 10:10 am

அன்பு, பாசம் என எதையும் பிறரிடம் இருந்து பெறுவதில் மட்டுமல்ல கொடுப்பதிலும் சுகமுண்டு. பெற்றோரிடம் இருந்து பிள்ளைகள் அன்பையும் பாசத்தையும் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் பெற்றோர்களுக்கு அதேபோல் நாமும் அன்பை கொடுக்கவேண்டும் என்று நிறைய பேருக்கு தெரிவதில்லை. குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையேயும் இதே பிரச்சினைதான் நிலவுகிறது. மனைவி மட்டுமே பணிவிடை செய்ய வேண்டும். அன்பை பொழிய வேண்டும் என்று அநேக கணவன்மார்கள் எதிர்பார்க்கின்றனர். அதேசமயம் ரத்தமும் சதையும் நிறைந்த உணர்ச்சிகளைக் கொண்ட மனிதப்பிறவிதான் மனைவியும் என்பதை அநேகம் பேர் கருத்தில் கொள்வதில்லை. இதன் காரணமாகவே குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு பிரிவு நேரிடுகிறது.

இல்லறத்தில் இனிமை நிறைய உளவியல் வல்லுநர்கள் தரும் சில யோசனைகள் :

எதிர்பார்ப்பில்லாத அன்பு

அனைத்து உறவுகளையும் விட கணவன்-மனைவிக்கு நெருக்கம் எப்படி அதிகமோ அதே அளவிற்கு உணர்வு பிறழ்வுகளும் அதிகம். தன்னுடைய வாழ்க்கைத் துணை தன்னை உள்ளங்கையில் வைத்து தாங்க வேண்டும் என்ற ஆசை ஒவ்வொருவரின் மனதையும் ஆட்டிப்படைக்கும். திருமணத்திற்கு முன்பு எத்தனையோ பேர் பல்வேறு எதிர்பார்ப்புகளோடு சுற்றிக்கொண்டிருப்பார்கள். வலுவான உறவுப் பாலத்தில் கூட விரிசலை ஏற்படுத்திவிடும் சக்தி இந்த அதீத எதிர்பார்ப்புக்கு உண்டு.

தாய்- குழந்தை மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Hi_link , நண்பர்கள், கணவன்-மனைவி என இந்த எதிர்பார்ப்பு இல்லாத உறவு முறைகளே இல்லை. நாம் எந்தளவிற்கு எதிர்பார்க்கிறோமோ அதே அளவிற்கு கொடுக்கவேண்டும் என்ற எண்ணமும் நமக்கு இருக்க வேண்டும் அப்பொழுதுதான் அன்பு உறுதியாகும்.

அரவணைப்பு அவசியம்

தாய் தந்தையரை பேணுதல், கணவனுக்கு பணிவிடை செய்தல், குழந்தைகளை பராமரித்தல் உள்ளிட்ட பல சமூகக் கடமைகள் பெண்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. இதனை தவறாது செய்யும் பெண்கள் மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Hi_link விரும்புவது எல்லாம் சாய்ந்து கொள்ள ஆதரவான ஒரு தோள் மட்டும்தான். மனைவியை அன்பாக அரவணைத்து அவளின் குறைகளை கேட்டும் கணவன் கிடைத்தால் அதை விட வேறு எந்த சுகமும் பெண்ணிற்கு பெரிதாய் தெரியாது. இல்லறத்துணையிடம் அன்பாய் ஒருபார்வை, ஆதரவாய் ஒரு பேச்சு, உள்ளன்போடு கேட்கும் கரிசனம், இவை இருந்தால் அந்த இல்லத்தில் மகிழ்ச்சி குடியேறும்.

கட்டிப்பிடி வைத்தியம்

ஒருவருக்கொருவர் அன்பாய் ஆதரவாய் கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தத்துக்கு காரணமான கார்டிசால் என்ற ஹார்மோன் சுரப்பு குறைய வாய்ப்புள்ளதாக அறிவியல் ரீதியாக கண்டறியப்பட்டுள்ளது.

வாழ்க்கைத் துணையை அன்பாக நடத்தும், ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பரிமாறிக் கொள்ளும் தம்பதிகளுக்கு, மன அழுத்தமே எட்டிப்பார்க்காது. அலுவலகமோ, வீடோ எந்த பிரச்சினை என்றாலும் அதனை தங்களது படுக்கை அறைக்குள் நுழைய விடாமல், பார்த்துக்கொள்வதில்தான் வெற்றி மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Hi_link உள்ளது.

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட சில தம்பதிகளுக்கு இடையே, நெருக்கத்தை உருவாக்கிய பிறகு அவர்களது மன அழுத்தம் பெருமளவு குறைந்ததாக உளவியல் அறிஞர்கள் கூறியுள்ளனர் . வெறும் மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக மட்டும் நமது வாழ்க்கைத் துணையைக் கட்டிபிடிப்பதால் எந்த பயனும் இல்லை. இருவருமே மனம் ஒருமித்து, தங்களது அன்பை வெளிக்காட்டும் விதமாக நெருக்கமாக இருப்பதால்தான் உண்மையான பலன் கிட்டும்.

தட்ஸ்தமில்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 27, 2011 10:38 am

இந்த pathivu erkanave padichcha maathiri irukke

மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Uமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Dமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Aமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Yமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Aமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Sமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Uமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Dமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Hமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க A
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Apr 27, 2011 11:53 am

எங்கன்னு தேடி பார்த்து அதனுடன் இணைத்துவிடு சுதா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க 47
Yamini Devi
Yamini Devi
பண்பாளர்

பதிவுகள் : 120
இணைந்தது : 21/04/2011

PostYamini Devi Wed Apr 27, 2011 11:55 am

மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க 677196

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Apr 27, 2011 11:56 am

உதயசுதா wrote:இந்த pathivu erkanave padichcha maathiri irukke

ரொம்ப நாளைக்கு முன்னாடி படித்ததா நியாபகம்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Apr 27, 2011 11:58 am

ரபீக் wrote:
உதயசுதா wrote:இந்த pathivu erkanave padichcha maathiri irukke

ரொம்ப நாளைக்கு முன்னாடி படித்ததா நியாபகம்
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Uமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Dமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Aமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Yமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Aமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Sமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Uமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Dமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க Hமன அழுத்தம் குறைய அடிக்கடி கட்டிப்பிடிங்க A
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Apr 27, 2011 12:19 pm

உதயசுதா wrote:இந்த pathivu erkanave padichcha maathiri irukke

என்ன அக்கா தெரியாத மாதிரி ? வசூல்ராஜா எம்‌பி‌பி‌எஸ்

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக