ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா?????

+3
ரூபன்
சதீஷ்குமார்
செரின்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Empty நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா?????

Post by செரின் Sun Sep 06, 2009 3:28 pm

March 29th 1848. இல் முதன் முறையாக அமரிக்காவின் அநேக நீர்வீழ்சிகள் சில மணித்தியாலங்கள் உறைந்துவிட்டதாம். இது அதனை தொடர்ந்து 1883, 1896, 1904, 1909, 1936 and 1947 இவ்வாறு நடைபெறடறு இருக்கின்றது. நயகரா நீர் வீழ்சி மட்டும் March 29-31, 1848, உறைந்து காணப்பட்டதாம்.

படங்கள் கீழே...







நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Thebigfreeze


நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Frozen+Niagara+Falls

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Congretate

People congregate below the Frozen American Falls.

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Frozenamerican

Frozen American Falls.

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Frozenfalls

Frozen Niagara River and the Horseshoe Falls.

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Frozenfalls+1
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Empty Re: நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா?????

Post by சதீஷ்குமார் Sun Sep 06, 2009 3:32 pm

Great collections,

I dont know about it. மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Back to top Go down

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Empty Re: நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா?????

Post by ரூபன் Sun Sep 06, 2009 3:35 pm

சுப்பர் நானும் இதை பத்தி கேள்விப்பட்டதே இல்லை
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Empty Re: நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா?????

Post by Tamilzhan Sun Sep 06, 2009 3:36 pm

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்
பழய செய்திகளை நினைவு படுதியதற்க்கு நன்றிகள்


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Empty Re: நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா?????

Post by மீனு Sun Sep 06, 2009 3:42 pm

இது எனக்கு மிக மிக தேவையான தகவல் சேரின் சார்... இதை நான் collect பண்ணிக்கிட்டு இருக்கேன்..ரொம்ப ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்.. இன்னும் இரு அன்பான வேண்டுகோள் சேரின்..எனக்கு நயாகரா பற்றி இன்னும் படங்கள்..விபரங்கள் இருந்தா இங்கு தர முடயுமா..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Empty Re: நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா?????

Post by Tamilzhan Sun Sep 06, 2009 3:45 pm

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? ATT00018


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Empty Re: நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா?????

Post by ரூபன் Sun Sep 06, 2009 3:45 pm

நயாகரா நீர்வீழ்ச்சி



கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.



தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? 400px-Niagara3573

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Magnify-clip

குதிரை லாட அருவி (கனடியன்), மூன்று அருவிகளில் ஒன்று





நயாகரா நீர்வீழ்ச்சி அல்லது நயாகரா பேரருவி என்பது வட அமெரிக்காவின்
வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ் மிக்க ஒரு பேரருவி. இது உலகத்திலேயே
உள்ள அருங்காட்சிகளில் ஒன்றாக போற்றப்படுகிறது. ஆண்டுதோறும் இதனை பார்க்க
10 மில்லியன் மக்கள் வருகின்றனர். இப்பேரருவி கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின்
பாதி தொலைவில் அமைந்துள்ளது. இது தனியான இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது.
சுமார் 85% நீர் கனடாவில் உள்ள ஹோஸ் (ஹார்ஸ்) ஷூ அருவி என ஆங்கிலத்தில்
வழங்கப்படும் குதிரை இலாட அருவியிலும், மீதம் உள்ளது அமெரிக்கப் பகுதியில்
உள்ள அமெரிக்கன் அருவியிலும் விழுகின்றது. இவை இரண்டும் அல்லாமல் ஒரு
சிறிய பிரைடல் வெய்ல் அருவியும் உண்டு. குதிரை இலாட அருவி 792 மீ அகலம்
கொண்டது, உயரம் 53 மீ. அதிக உயரமானதாக இல்லாவிடினும் நயகாரா அருவியானது
மிகவும் அகலமானது. அமெரிக்கன் அருவி 55 மீ உயரமும், 305 மீ அகலமும்
கொண்டது. நயாகராப் பேரருவியில் ஆறு மில்லியன்
கன அடிக்கு (168,000 m³) அதிகமான நீரானது ஒவ்வொரு நிமிடமும் இந்த
அருவியினூடு பாய்ந்துசெல்கிறது. உலகில் மிகவும் பரவலாக அறியப்பட்ட இந்த
அருவியானது வட அமெரிக்காவின் அதிசக்தி வாய்ந்த அருவியாகவும் இருக்கிறது.



நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? 1000px-Niagara_Falls_Panaromic_View



"ஹார்ஸ் ஷூ" அருவி (அமெரிக்கா) சுற்றுவட்டக்காட்சி.

இப்பேரருவி சுமார் 12,000 ஆண்டுகளுக்கும் முன்னர் தோன்றியது என்றும்,
முன்பு இப்பொழுதிருக்கும் இடத்தில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ள
லூயிஸ்டன் (Lewsiston) என்னும் இடத்தில் இருந்ததாகவும் கருதப்படுகிறது.
அமெரிக்கவின் வட கிழக்கிலே உள்ள ஐம்பெரும் நன்னீர் ஏரிகளில் உள்ள மூன்று ஏரி நீரும் சிறிய ஏரியாகிய ஈரி என்னும் ஏரியின் வழியாக பாய்கின்றது. இந்த ஈரி ஏரியில் இருந்து நீரானது அதைவிட கீழான நிலப்பகுதியில் அமைந்துள்ள உள்ள ஒன்டாரியோ ஏரியில் விழுகின்றது, இப்படிப் பாயும் ஆறுதான் சிறு நீளம் கொண்ட நயாகரா ஆறு.

அழகிற்கு பெயர்போன நயாகரா அருவி நீர் மின்சாரத்திற்கும்
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்குமான ஒரு பெறுமதிமிக்க இயற்கை மூலமாகும்.
இயற்கை அதிசயமான நயகாரா அருவியின் இரட்டை நகரங்களான நயாகரா ஃபால்ஸ் (நியூ யோர்க்), நயாகரா ஃபால்ஸ்(ஒன்டாரியோ)
ஆகியவற்றை உள்ளடக்கிய நிலப்பகுதி கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக புகழ் பெற்ற
ஒரு சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. நீரோடத்தை மின்னாற்றல் ஆக மாற்ற
இங்குள்ள ராபர்ட்டு மோசசு (Robert Moses) மின் நிலையமும், ஆடம் பெக் (Adam
Beck) என்னும் இரு மின் நிலையங்களும் சேர்ந்து 4 கிகா வாட் (4,000,000 கிலோ வாட்) மின்னாற்றல்
உற்பத்தி செய்கின்றன. இது நீரோட்டத்தைப் பயன்படுத்தி ஆக்கும் மின்னாற்றல்
ஆகையால், சுற்றுப்புறம் சூழலில் பெருங்கேடு ஏதும் விளைவிப்பதில்லை.

[தொகு] மெயிட் ஆஃப் த மிஸ்ட் (Maid of the Mist)



நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? 250px-Maid_of_the_Mist_Boat_NiagaraFalls

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Magnify-clip

குதிரை லாட அருவி அருகே செல்லும் மெய்ட் ஆப் த மிஸ்ட் படகு.





மெயிட் ஆஃப் த மிஸ்ட் என்பது 3 அருவிகளையும் படகு மூலம் காட்டும்
நிகழ்வுக்கு பெயராகும். இப்படகு மூலம் குதிரை லாட அருவி அருகே செல்ல
முடியும். அமெரிக்கப் பகுதியிலிருந்தும் கனேடியப் பகுதியிலிருந்தும்
இதற்கான படகுகள் செல்கின்றன.



[தொகு] கேவ் ஆப் த வின்ட்ஸ் ( Cave of the Winds )


பிரைடல் வெய்ல் அருவி அமெரிக்க பகுதியில் அமெரிக்கன் அருவிக்கு அருகில்
உள்ளது. இவ்வருவியை கீழிருந்து பார்க்க மர படிக்கட்டுகள் அமைத்துள்ளார்கள்.

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? 250px-Bridal_Veil_Falls_NiagaraFalls

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Magnify-clip

பிரைடல் வெய்ல் அருவியை பார்க்க அமைக்கப்பட்டுள்ள மர படிக்கட்டுக்கள்.






[தொகு] வானவில் பாலம் (Rainbow Bridge)


வானவில் பாலம் என்றழைக்கப்படும் இப்பாலம் நயாகராவில் அமெரிக்காவையும் கனடாவையும் இணைக்கிறது. இது நயாகரா அருவி அருகில் உள்ளது.



நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? 1000px-Rainbow_Bridge



வானவில் பாலம் சுற்றுவட்டக்காட்சி.
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Empty நயாகரா நீர்வீழ்ச்சிப் பள்ளத்தாக்கில் இயங்கும் நீரழுத்த மின்சக்தி நிலையங்கள் [Hydroelectric Power Stations in the Niagara Falls E

Post by ரூபன் Sun Sep 06, 2009 3:49 pm

சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா



செம்பரிதி நெற்றிக் கனலில் கடல்நீர் ஆவியாகும்! வெங்கரு மேகம் திரண்டு பேய்மழை பெய்யும்! ஆற்று வெள்ளம் கரை புரண்டோடும்! அணைக் கட்டு ஏரியில் நீர்மட்டம் ஏறும்! கதவுகள் திறக்க நீரோடும்! சுழலிகள் சுற்றி இசைபாடும்! கம்பத்தில் மாயமாய் மின்சக்தி பாய்ந்தோடும்! முன்னுரை: 5000 ஆண்டுகளுக்கு முன்பு சைனாவில் காந்தசக்தி [Magetic Energy]
கண்டுபிடிக்கப் பட்டதாக அறியப்படுகிறது! பல நூற்றாண்டுகளாக காந்தக் கருவி
கப்பல் மாலுமிகளுக்குத் திசைகாட்டும் வழிகாட்டியாய்ப் பயன்பட்டு வருகிறது!
மேலும் காந்தசக்தி இரும்புச் சாதனங்களைக் கவர்ந்திழுக்க உபயோகமாகிறது.
3200 ஆண்டுகளுக்கு முன்பாகப் பசிபிக் கடல் தீரத்தில் ஹவாயி போன்ற
பாலினேசியா [Polynesia] தீவுச் செம்படவர் தமது பாய்மரப் படகுகளைத் தள்ள
காற்றடிப்பைப் பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது. 2500 ஆண்டுகளூக்கு முன்பு
வடிவக் கணிதத்தைக் [Geometry] கண்டுபிடித்த கிரேக்க வேதாந்தி தேல்ஸ்
[Thales] என்பவர் மின்சக்தியைப் பற்றி முதலில் கூறியதாக வரலாறுகளில்
அறியப்படுகிறது! வெப்ப உராய்வால் இரு பண்டங்களிடையே [Rubbing Fur against
Amber] ஏற்படும் கவர்ச்சி நிலைச் சக்தியைப் [Electrostatic Force] பற்றி
தேல்ஸ் விளக்கி யிருக்கிறார்! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் சைனா மக்கள்
நிலக்கரியை முதன்முதல் எரிக்கரியாகப் பயன்படுத்தியுள்ளனர். மிகச் சிறந்த
எரிச்சக்தி எருவான நிலக்கரி மரக்கொப்புகளை விட மெதுவாக, ஆனால் நீண்ட நேரம்
எரிந்து வெப்பம் தந்தது! கி.பி.1275 இல் மார்கோ போலோ (1254-1324)
சைனாவிலிருந்து இத்தாலிக்குத் திரும்பியதும் மேற்றிசை நாடுகளுக்கு
நிலக்கரியின் மகிமையைப் பற்றி அறிமுகப் படுத்தினார்! நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Sc0603041a
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Empty Re: நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா?????

Post by ரூபன் Sun Sep 06, 2009 3:50 pm

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதி, பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க
காலத்துக்கு இடையில் தோன்றிய தொழிற்புரட்சி யுகத்திற்குப் பிறகு
யந்திரங்களை ஓட்ட யந்திர சக்தியும், யந்திர சக்தியைப் பெற, நீர்ச்சக்தியோ,
நீராவியை உண்டாக்க வெப்ப சக்தியோ, விளக்குகளுக்கு ஒளியூட்ட மின்சக்தியோ
தேவைப் பட்டன! 1765 இல் ஸ்காட்டிஷ் எஞ்சினியர் ஜேம்ஸ் வாட் [James Watt
(1736-1819)] முன்னும், பின்னும் நகரும் பிஸ்டன் உள்ள நீராவி எஞ்சினைப்
[Reciprocating Steam Engine] படைத்து நெம்புகோல் மூலம் [Crank Rod]
சக்கரங்களைச் சுழல வைத்தார். எரிசக்திக்குத் தேவையான எருக்கள் நிலக்கரி,
எரிவாயு, எரிஆயில் ஓரளவு பூமியிலே கிடைத்தாலும், மிக மலிவான
நீர்ச்சக்தியைப் பயன்படுத்தி மின்சக்தி உற்பத்தி செய்யும் முயற்சிகள் 1880
ஆண்டுகளில்தான் தலைதூக்கத் துவங்கின! உலகில் எரிசக்தி உற்பத்திக்கு
இயற்கையாக கிடைக்கும் பரிதி ஒளி, காற்றடிப்பு, நீரழுத்தம், அலை நகர்ச்சி,
பூதள வெப்பம், சாணம், நிலக்கரி, எரிஆயில், எரி வாயு, யுரேனியம் [Solar,
Wind, Water, Waves, Geothermal, Biomass, Coal, Oil, Natural Gas,
Urenium] ஆகிய எருக்கள் இருந்தாலும், எல்லாவற்றிலும் தூய்மையான, மாசற்ற
சூழலில் 'மீள்பிறப்பு சக்தியாய் ' [Renewable Energy] மனிதருக்குப் பலன்
தருவது, நீர்ச்சக்தி ஒன்றே! அந்தப் பண்பாட்டில் பிறந்து நயாகார
நீர்வீழ்ச்சிப் பள்ளத்தாக்கில் கட்டப்பட்ட கனடா, அமெரிக்க நாடுகளுக்குச்
சொந்தமான 4300 MW ஆற்றல் கொண்ட நீரழுத்த மின்சக்தி நிலையங்கள் உலகத்திலே
பெரிய நீர்ச்சக்தி நிலையங்களாகக் கருதப்படுகின்றன! நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Sc0603041aa பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிறந்த மின்சக்தி யுகம் போக்கு சக்தியை யந்திர மூலம் ஆக்க சக்தியாய் மாற்றுவது [Conversion of
Kinetic Energy into Mechanical Energy] ஒன்றும் புதிதாகக் கண்டுபிடிக்கப்
பட்டப் பொறியியல் நுணுக்கத் துறை யன்று! 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே,
புராதன கிரேக்கர் மரச்சக்கரத்தை உருட்டி நீரிறைத்த [Wooden Waterwheel]
வரலாறு பண்டைய நூல்களில் படிக்க முடிகிறது! பத்தொன்பதாம் நூற்றாண்டு
இறுதியில் [1880] அமெரிக்கா முதன்முதல் மிச்சிகன், கிராண்டு ராபிட்ஸில்
[Grand Rapids, Michigan] ஓர் நீரோட்ட டர்பைனைப் [Water Turbine] படைத்து
இயக்கியது. 1882 செப்டம்பர் 30 இல் அமெரிக்காவின் முதல் நீரழுத்த
மின்சக்தி நிலையம் ஃபாக்ஸ் நதியில், ஆப்பிள்டன் [Fox River, Appleton,
Wisconsin] நகருக்கு அருகே நிறுவப் பட்டது. அதுவரை நிலக்கரியே மின்சக்தி
உற்பத்திக்கு எருவாக உபயோகப்பட்டு வந்தது! 2001 இல் அமெரிக்காவில் 42%
'மீள்பிறப்புச் சக்தி சுரபியாக ' [Renewable Energy Sources] நீர்ச்சக்தி
[Hydropower] பயன்பட்டு, 6% மின்சக்தி உற்பத்தியாக இருந்து வருகிறது. நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Sc0603041b
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Empty Re: நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா?????

Post by ரூபன் Sun Sep 06, 2009 3:51 pm

போக்கு சக்தியை யந்திர மூலம் ஆக்க சக்தியாய் மாற்றுவது [Conversion of
Kinetic Energy into Mechanical Energy] ஒன்றும் புதிதாகக் கண்டுபிடிக்கப்
பட்டப் பொறியியல் நுணுக்கத் துறை யன்று! 2000 ஆண்டுகளுக்கு முன்பாகவே,
புராதன கிரேக்கர் மரச்சக்கரத்தை உருட்டி நீரிறைத்த [Wooden Waterwheel]
வரலாறு பண்டைய நூல்களில் படிக்க முடிகிறது! போட்டி ஒன்றில் வென்று
முதன்முதல் நீரோட்ட டர்பைனை [Water Turbine] இயக்கிக் காட்டிய பிரென்ச் இள
எஞ்சினியர், பெனாய் ஃபோர்னிரான் [Benoit Fourneyron]. அவர் டிசைன் செய்த
ஆண்டு 1830! அவர் ஆக்கிய டர்பைன் ஆற்றல் 220 HP [Horse Power]. ஆனால்
பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலக மின்சக்தி யுகத்தைத் [Age of Electricity]
துவக்கி வைத்தவர், அமெரிக்க ஆக்க மேதை தாமஸ் ஆல்வா எடிஸன்! 1880
புத்தாண்டுக்கு முந்திய தினத்தில் எடிஸன், தான் படைத்த 50 மின் குமிழிகளை
[Electric Bulbs] தனது மென்லோ பூங்கா ஆய்வுக் கூடத்தில் [Menlo Park
Laboratory] வரிசையாக இணைத்து, ஆயிரக் கணக்கான மக்கள் முன்பாக முதன்முதல்
ஒளியூட்டிக் காட்டினார்! 1882 செப்டம்பர் 4 ஆம் தேதி நியூ யார்க் கீழ்
மன்ஹாட்டனில் 85 இல்லாத்தார்களுக்கு மின்விளக்குகளை மாட்டி, முதன்முதல்
தெருக்கம்பங்களில் நீராவி ஜனனிகளின் மின்சக்தியைப் பரிமாறிக் காட்டினார்!
அதற்காக எடிஸன் ஒவ்வொன்றும் 100 kw ஆற்றல் கொண்ட ஆறு அதிவேக நீராவி
ஜனனிகளை வாங்கி, பெர்ள் வீதிப் பழைய கிட்டங்கியை மின்சக்தி இல்லமாக [Old
Warehouse in Pearl Street converted into a Power House] மாற்றினார். நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Sc0603041c 1880 ஆண்டுகளில் எஞ்சினியர்களுக்கு நீர்ச்சக்தியின் மீது ஆர்வம் மிகுந்து,
பூத நீர்வீழ்ச்சி விழுந்து வீணாக ஓடும் நயாகரா நதியில் மில்லியன் கணக்கான
மெகாவாட் மின்சக்தி உற்பத்தி செய்ய முற்பட்டனர்! பத்தொன்பதாம் நூற்றாண்டு
இறுதியில் [1880] அமெரிக்கா முதன்முதல் மிச்சிகன், கிராண்டு ராபிட்ஸில்
[Grand Rapids, Michigan] ஓர் நீரோட்ட டர்பைனைப் [Water Turbine] படைத்து
இயக்கியது. 1882 செப்டம்பர் 30 இல் அமெரிக்காவின் முதல் நீரழுத்த
மின்சக்தி நிலையம் ஃபாக்ஸ் நதியில், ஆப்பிள்டன் [Fox River, Appleton,
Wisconsin] நகருக்கு அருகே நிறுவப் பட்டது. அதுவரை நிலக்கரியே மின்சக்தி
உற்பத்திக்கு எருவாக உபயோகப்பட்டு வந்தது! 2001 இல் அமெரிக்காவில் 42%
'மீள்பிறப்புச் சக்தி சுரபியாக ' [Renewable Energy Sources] நீர்ச்சக்தி
[Hydropower] பயன்பட்டு, 6% மின்சக்தி உற்பத்தியாக இருந்து வருகிறது.
நயாகரா நீர்வீழ்ச்சி நதியின் 5000 HP கொண்ட முதல் டர்பைன் ஜனனி 1895
ஏப்ரலில் இயங்கத் துவங்கியது! நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Sc0603041d மின்சக்தி உற்பத்தி செய்ய முப்பெரும் மூலதனங்களான நிலக்கரி, எரி ஆயில்,
எரிவாயு போன்ற இயற்கை தாதுக்கனிகள் [Fossil Fuels (Coal, Oil, Natural
Gas)], நீர், யுரேனியம் ஆகியவைப் பூமியில் இயற்கையாகவே கிடைக்கின்றன.
மின்சார ஜனனியைச் சுற்ற வைக்க டர்பைன் சுழலிகள் முதலில் சுழல வேண்டும்.
டர்பைன் சுழலியைத் தொடர்ந்து சுற்ற வைக்க ஒன்று நீரழுத்தம் [Water
Pressure] வேண்டும். அல்லது நீராவி அழுத்தம் [Steam Pressure]
தேவைப்படும். அணையைக் கட்டி ஏரியில் நீர் மட்டத்தை உயரமாக்க முடிந்தால்,
டர்பைன் சுழலியைச் சுற்றத் தேவையான நீரழுத்தம் உண்டாகிறது. நீராவி
உற்பத்திக்கு வெப்பம் உண்டாக்க நிலக்கரி, எரிவாயு, எரிஆயில் ஆகிய மூன்றில்
ஏதாவது ஓர் எரித்தாது பயன்படுத்தப் படலாம். அல்லது யுரேனிய அணுவை
நியூட்ரான் கணைகளால் பிளந்து எழும் அணு வெப்பசக்தியை நீராவி உண்டாக்க
உபயோகிக்கலாம். நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Sc0603041e
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா????? Empty Re: நயகரா நீர் வீழ்சியை இப்படிப் பார்த்ததுண்டா?????

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum